28.05.2025 – தமிழீழம்.
மே 28 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் முரளி
வேலுச்சாமி தெய்வேந்திரசிகாமணி
பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1986
லெப்டினன்ட் கந்தன் (ரவி)
அருட்பிரகாசம் எட்மன் சத்தியசீலன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1986
வீரவேங்கை இலங்கேஸ்
தம்பிராசா அன்ரன் இராசரத்தினம்
வற்றாப்பளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.1986
வீரவேங்கை தீசன்
சின்னத்துரை மனோகரன்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.06.1986
வீரவேங்கை விசுவநாத்
சுந்தரம்பிள்ளை ஞானேந்திரன்
வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 02.08.1986
வீரவேங்கை யோகேஸ்
பிரான்சிஸ் மனோகரன்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.03.1988
வீரவேங்கை குமணன்
வல்லிபுரம் ஜெயவீரசிங்கம்
புனிதபுரம், கற்கோவளம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1990
வீரவேங்கை சீலன்
நல்லதம்பி சசிகரன்
மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.1990
வீரவேங்கை நிறஞ்சனா
குஞ்சுத்தம்பி பாக்கியதேவி
நாகர்கோவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990
வீரவேங்கை ரேணு
கறுப்பையா விஜயரட்ணம்
கடற்கரை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1991
2ம் லெப்டினன்ட் அல்பேட்
நடராசா கலைச்செல்வன்
தையிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
லெப்டினன்ட் றெனோ
ஜெயசிங்கம் பேனாட்மதியழகன்
நுணாவில் கிழக்கு, கைதடி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
வீரவேங்கை அஜந்தன் (கோபு)
மதியாபரணம் தவகாந்தன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1991
லெப்டினன்ட் தில்லை (சுரேஸ்)
அருளானந்தம் ஜெயசீலன்
இன்பருட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.02.1992
லெப்டினன்ட் குருபரன்
குகனேசசர்மா சிறிஸ்கந்தராஜா
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1993
கப்டன் கயலவன் (அலெக்ஸ்)
ஆனந்தராஜா மிதிலன்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் கதிரொளி
குலசிங்கம் மகிமதாஸ்
அச்சுவேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் நம்பி
தில்லைநடராசா மங்களமுருகநம்பி
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை அன்பரசன்
கனகரட்ணம் வரதகிருஸ்ணன்
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை அரும்பன்
பாலிப்போடி பரமேஸ்வரன்
விளாவெட்டுவான், நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
லெப்டினன்ட் பரமதேவா
மருதன் சண்முகலிங்கம்
கரவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
வீரவேங்கை ஆதிகரன்
பத்மன் பத்மசீலன்
சின்ன உப்போடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.07.1996
மேஜர் மிதுபாலன்
வேதாரணியம் ஜெயக்காந்தன்
சங்கத்தானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1996
லெப்டினன்ட் கமலினி
சண்முகநாதன் உசாநந்தினி
தாவடி வடக்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
கப்டன் ஜெயகாந்தன்
துரைச்சாமி இந்திரகுமார்
கனகாம்பிகைக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1997
லெப்டினன்ட் ஈசன்
வேலு ரவி
ஆனந்தர்புளியங்குளம், நொச்சிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் இராமன் (டிசோக்)
கதிரன் மகேந்திரன்
கொட்டைக்காடு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1997
லெப்டினன்ட் வேலன்
சண்முகராசா சபேசன்
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
கப்டன் சான்றோன்
பொன்னுத்துரை உதயகரன்
6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1998
2ம் லெப்டினன்ட் பொன்முடி
பழனியாண்டி சாந்தினி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
மேஜர் அரவிந்தராயன் (தாசன்)
இராமசுந்தரம் ரவீந்திரமூர்த்தி
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 22.10.1998
வீரவேங்கை கலைச்சுரபி
மகாலிங்கம் மிதுலா
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1998
வீரவேங்கை மித்திரா (கவி)
இராசநாயகம் மரியகுணகுந்தா
அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
கப்டன் நதியரசன்
ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999
லெப்டினன்ட் மலைமகன் (மலைமாறன்)
அழகிப்போடி ஜெயா
விளாவெட்டுவான், நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
லெப்டினன்ட் லோகேஸ்
மரியதாஸ் யேசுதாஸ்
கைதடி, நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.2000
லெப்டினன்ட் ஜெயந்தன் (நிரோசன்)
ஜெயரட்ணம் நிரோசன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
கப்டன் உரவோன்
எலியாஸ் ஐக்கியஅருளன்
மாதா கிராமம்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
மேஜர் தளிர் (இசைவிழி)
சின்னத்துரை தயாநிதி
செம்பாடு, மந்துவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.2000
கப்டன் முத்தமிழன்
பெருமாள் கிருஸ்ணராஜா
வன்னிவிளாங்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.12.2000
மேஜர் அகவேந்தன்
பொன்னம்பலம் தியாகராசா
மாவிலங்கத்துறை, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
லெப்டினன்ட் கலைப்பருதி
குமாரசாமி நந்தினி
8ம் வட்டாரம் மண்டைதீவு மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
கப்டன் துலாம்பன்
நாகராசா ரவிக்குமார்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.2001
மேஜர் கஸ்தூரி
தங்கராசா சுதாசினி
பொன்னாலை மேற்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.10.2001
சின்னத்துரை
நல்லதம்பி சின்னத்தம்பி
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.04.1987
மேஜர் சாதுரியன்
கணேசமூர்த்தி தினேஸ்
துன்னாலை, வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2006
மேஜர் கனிவாளன்
வீரச்சாவு: 24.07.2001
மேஜர் நரேன்
வீரச்சாவு: 24.07.2001
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”