29.05.2025 – தமிழீழம்.
மே 29 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை ஸ்ரிபன் (தீபன்)
திருநாவுக்கரசு பிரதீபன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.1986
லெப்டினன்ட் ராஜு
சிவஞானசுந்தரம் ஐங்கரன்
ஐங்கரன் வீதி, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1988
வீரவேங்கை லிங்கம்
பாலசுப்பிரமணியம் சுந்தரலிங்கம்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1989
வீரவேங்கை கிசேபன்
செல்லையா சற்குணானந்தன்
இருபாலை கிழக்கு, கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1990
வீரவேங்கை திருமூர்த்தி
சிவலிங்கம் பராக்கிரமலிங்கம்
சேனைக்குடியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 26.04.1993
வீரவேங்கை தியாகராஜ்
விநாயகமூர்த்தி சிவநாதன்
தேவாபுரம், முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1994
வீரவேங்கை மாவீந்தன்
கோபாலசிங்கம் நித்தியரூபன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.01.1996
கப்டன் கவிஞன்
தங்கவேல் ரமேஸ்வரன்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் சிவசங்கரன்
சோதிவேற்பிள்ளை குணசீலன்
கரியாலைநாகபடுவான், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
லெப்டினன்ட் தணிகைவேலன் (மாவி)
அருணகிரிநாதன் ஜெயபரன்
புலோலி மேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.1997
2ம் லெப்டினன்ட் தணிகைநம்பி
சின்னராசா வரதராஜ்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் தரணியாளன்
வேல்முருகு ஜெயநேசன்
வந்தாறுமூலை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் அரசொலி
ஆறுமுகம் மகேந்திரன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1997
வீரவேங்கை அகிலாளன்
தம்பியப்பா நிமலன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் செந்தமிழன்
கைலாயபிள்ளை லோகேஸ்வரன்
பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 19.04.1998
2ம் லெப்டினன்ட் நாவுக்கரசன் (சிதம்பரம்)
கதிரமலை அன்பழகன்
சண்டிலிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.05.1998
மேஜர் மருதநம்பி
தம்பிராசா ரஞ்சுதன்
5ம் வட்டாரம், காத்தான்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.05.1998
2ம் லெப்டினன்ட் சாளி
வேல்சாமி ஜெயந்தி
தட்டாதெருச் சந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
லெப்டினன்ட் அஞ்சனிக்கா
தம்பிராஜா சாந்தி
மாவில் வீதி, புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1998
லெப்டினன்ட் இசையரசன்
தர்மலிங்கம் ராயப்பர்
தேறாங்கண்டல், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.12.1998
வீரவேங்கை மலையரசி
காந்தீபராசா சகுந்தலாதேவி
பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
லெப்.கேணல் ராகவன்
சின்னையா சுவேந்திரராசா
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 02.11.1999
லெப்டினன்ட் ஈசன் (தங்கேஸ்வரன்)
உருத்திரன் நவநீதன்
சிவபுரம், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.12.1999
வீரவேங்கை குயில்மொழி
நாகராசா சுபாசினி
களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் இசைப்பிரியன்
நாகராஜா சிவபாலன்
உடுவில் தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
வீரவேங்கை செந்தமிழ்
அருணாச்சலம் குலேந்திரன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2000
வீரவேங்கை அறிவுநம்பி
அழகன் வசந்தன்
1ம் வட்டாரம், நாவற்காடு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
2ம் லெப்டினன்ட் வானிலா
இரவீந்திரராசன் வீணாயாழினி
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2001
கப்டன் வசுமதி
குணசேகரம் ஜெயச்சித்திரா
சின்னக்குளம், கந்தர்புரம்
வவுனியா
வீரச்சாவு: 10.11.2001
லெப்.கேணல் யாழினி
நவரத்தினம் நிரஞ்சினி
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.2003
கப்டன் வெற்றிவேல் (ஜீவன்)
வீரச்சாவு: 25.11.1996
ரட்ணராஜ் போல்அன்ரனி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.05.2009
மாவீரர் நேயமாறன்
பாலதாஸ் சுசீந்தன்
மன்னார்
வீரச்சாவு: 18.05.2009
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”