31.05.2025 – தமிழீழம்.
மே 31 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை ரஞ்சித்
ஜெகநாதன் ஜெயராஜ் சூசை
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 18.05.1986
வீரவேங்கை சீலன்
தங்கையா சிவகுமார்
பொம்பைவெளி, நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.01.1987
வீரவேங்கை கணேஸ் (றிச்சாட்)
கந்தப்பிள்ளை கணேசமூர்த்தி
நாவற்காடு, அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1988
2ம் லெப்டினன்ட் சிவம்
ஆபிரகாம் முருகையா
கள்ளிமோட்டை, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 20.05.1989
லெப்டினன்ட் அருள்
சிதம்பரப்பிள்ளை தமிழரசன்
பத்தினியார்மகிழங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.06.1989
வீரவேங்கை ராசா
பாலசுப்பிரமணியம் இரத்தினேஸ்வரன்
ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.09.1989
வீரவேங்கை மகான்
இராசதுரை சுதாகரன்
மகான் வீதி, பூதர் மடத்தடி, கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.10.1990
லெப்டினன்ட் மன்னன்
நடேசகுரு உமாகாந்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 04.06.1991
2ம் லெப்டினன்ட் ஜெயக்குமார்
நாகேந்திரன் ராஜா
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.08.1993
வீரவேங்கை ஜெனார்த்தினி
சீனிவாசகம் குணவதி
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
லெப்டினன்ட் செல்வன்
கனகரட்ணம் ஜீவரட்ணம்
அவிசாவளை, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1993
லெப்டினன்ட் உமா
அந்தோனிப்பிள்ளை தேவமேகன்
நேரியகுளம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
லெப்.கேணல் அருணன் (சூட்)
நவரட்ணம் விக்கினராஜன்
பருத்தித்துறை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் வன்னியசிங்கம் (ஜேம்ஸ்)
சித்தார்த்துரை பர்னாந்து அன்ரன்தேவராஜா
சிறுக்குளம், பரப்பாங்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 13.11.1993
கப்டன் தமிழரசன் (நியாஸ்)
இராசையா ஜெயகரன்
தாவடி தெற்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1994
லெப்டினன்ட் பூமதி
கனகரட்ணம் சாந்தனி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
வீரவேங்கை யாழிசை
இராசமாணிக்கம் சரஸ்வதி
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.07.1995
லெப்டினன்ட் ரூபசீலன் (பரதர்)
சின்னவன் சிவகுமார்
கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை தமிழ்ச்செல்வன்
இராசலிங்கம் இராஜரஞ்சன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 10.11.1995
கப்டன் பெரியதம்பி (விஸ்ணு)
சிவானந்தம் முகேஸ்
இந்தியா
வீரச்சாவு: 19.05.1996
கப்டன் விஸ்ணு (பெரியதம்பி)
சி. முகிலன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1996
கப்டன் மதுரன் (இனியவன்)
இராஜரட்ணம் கிருஸ்ணகுமார்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் பானுமதி
ஐயாத்துரை தங்கராணி
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.1996
2ம் லெப்டினன்ட் குரலமுதன்
இராஜேந்திரன் ஜெயக்குமார்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
கப்டன் பிரசாந்தன் (உலகையா)
மெய்கண்டதேவன் பார்த்தீபன்
ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
மேஜர் எழிலரசி
சிங்கராசா நளினி
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை அருண்மொழி (அரன்)
சிவபாதம் பகீரதன்
ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1997
கப்டன் ராகினி (மரகதம்)
பாக்கியநாதன் அசோகா
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1997
வீரவேங்கை புகழரசி
யோகராசா சிவதர்சினி
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை அமுதினி
இராமசாமி சுமதி
வட்டக்குளம், கட்டைப்பிராய், இருபாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
மேஜர் வேங்கை (அருளானந்தம்)
வல்லிபுரம் வித்தியானந்தன்
கொந்தக்காரன்குளம், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 28.11.1998
மேஜர் ஆத்மராஜ் (அன்ரன்)
பொன்னையா ஏரம்பு
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1999
2ம் லெப்டினன்ட் ஒளிவெற்றி
கந்தசாமி பிரபாகரன்
3ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.11.1999
2ம் லெப்டினன்ட் அருள்நிலா
குமரகுருபரன் ஜெயரஞ்சினி
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.1999
வீரவேங்கை பூமளா
வடிவேல் சந்திரகலா
அனந்தர்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.12.1999
மேஜர் தேசியன்
கந்தையா லோகநாதன்
6ம் வட்டாரம், வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.04.2000
வீரவேங்கை யாழ்மொழி
ஆறுமுகம் தேவப்பிரியா
பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 04.10.2000
ராஜூ
அந்தோனிப்பிள்ளை இராஜேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985
மேஜர் திலகா (திருவிழி)
கோபாலசிங்கம் ஜெயராணி
வீரச்சாவு: 11.10.2006
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”