01.06.2025 – தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் ஈழவேந்தன்
செல்வராசா சுரேஸ்குமார்
புதிய கிராமம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.2008
2ம் லெப்டினன்ட் எழிலன்
சுந்தரவேல் சிவசக்திவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.2008
லெப்டினன்ட் வெண்குன்றன்
செபஸ்ரியாம்பிள்ளை பகிரதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.2008
கப்டன் இளஞ்சோழன்
புவனேஸ்வரன் திருவதனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.2007
2ம் லெப்டினன்ட் அமலதாஸ்
மரியதாஸ் அமலதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.2007
மாவீரர் சிறிதரன்
வரோதயன் சிறிதரன்
வீரச்சாவு: 01.06.2006
வீரவேங்கை மலர்மதி (மலர்விழி)
சங்கர் லோகேஸ்வரி
இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.2000
ஜெயபிரகாஸ்
நாகேஸ்வரன் ஜெயபிரகாஸ்
4ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 01.06.2000
மேஜர் விஜயரஞ்சன்
கிஸ்ணபிள்ளை சுதாகரன்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.2000
வீரவேங்கை தவம்
கனகரட்ணம் றீகன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1998
2ம் லெப்டினன்ட் இசைமுத்து
கனகசிங்கம் சந்திரகுமார்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1998
2ம் லெப்டினன்ட் சிவலோகேஸ்வரன்
சவுந்தரராயா அரவிந்தராஜா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 01.06.1996
வீரவேங்கை சிவபாசம்
கந்தசாமி ஜெயப்பிரகாஸ்
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1996
கப்டன் எல்லாளன்
முத்துராசா றோமியோஜுலியட்
2ம் குறுக்குத்தெரு, கொழும்புதுறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.1995
கப்டன் மகோதரன் (கிறிஸ்ரி)
இன்னாசி கிருபைராசா
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் மயூரன் (இடியாம்பி)
இராசலிங்கம் ஆனந்தராசா
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.1992
லெப்டினன்ட் அருண் (பெணாட்)
அழகையா தங்கராசா
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1992
லெப்டினன்ட் பதுமன் (பியாப்)
வேலுப்பிள்ளை இராஜேந்திரன்
மாலவகந்த, மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் கோமளன்
சபாரட்ணம் சுரேஸ்குமார்
1ம் கண்டம், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் கதிரவேல் (கோபு)
ஈஸ்வரன் நாகராசா
இராமனூர், புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் அமிர்தலிங்கம் (வெலிங்டன்)
ஆனந்தராசா சிவபாலன்
முழங்காவில், நாச்சிக்குடா
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் அறிவொளி (கஜன்)
கதிரவேலு விக்கினேஸ்வரன்
1ம் ஒழுங்கை, கோவில்குளம்
வவுனியா
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் தியாகு
இராசையா சிவகுமார்
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் விசுவாசம்
ஐயம்பிள்ளை ஜெயக்குமார்
காந்தி கிராமம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் கணேசன் (நிக்கலஸ்)
பாலச்சந்திரன் ரகுதாஸ்
2ம் பகுதி, அம்பாள்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி (வாணன்)
வெள்ளைக்கண்டு விஜயகுமார்
7ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் விஜிதரன் (விஜித்)
மகேந்திரன் கருணகுமார்
5ம் பண்ணை, கனகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை கிருஸ்ணமூர்த்தி
சிவராசா பரமநாதன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை யேசுநேசன்
பொன்னம்பலம் செந்தமிழ்ச்செல்வன்
மாந்தை
மன்னார்
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை அமுதன்
சிவபாலன் அமுதன்
கணுக்கேணி, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை இளங்குமணன் (தயாளன்)
இரவீந்திரன் வேந்தன்
மயிலியதனை, தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை தீபன்
சிக்கநாதன்
சின்னவத்தை
அம்பாறை
வீரச்சாவு: 01.06.1988
லெப்டினன்ட் மனோ
காத்தமுத்து சின்னராசா
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1988
சச்சிதானந்தன்
சீவரெத்தினம் சச்சிதானந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.06.1985
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”