ஜூன் 01 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை சஞ்சீவி
வைத்திலிங்கம் மகேசநாதன்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1984
வீரவேங்கை சங்கரி
செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1985
லெப்டினன்ட் லவன்
செல்லப்பா பாக்கியநாதன்
அட்டப்பள்ளம், நிந்தவூர்
அம்பாறை
வீரச்சாவு: 17.03.1987
வீரவேங்கை அப்பன்
கனகரட்ணம் பிரபாகரன்
பிரபாகரன் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1988
லெப்டினன்ட் மாமா (பாலையா)
சுப்பிரமணியம் பாலேந்திரன்
காடுப்புலம், தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1988
வீரவேங்கை பத்மன்
தர்மலிங்கம் புனிதநாதன்
முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
வீரவேங்கை பிரசாத்
பாலிப்போடி மகேந்திரன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1991
2ம் லெப்டினன்ட் யோகன்
தனபாலசிங்கம் மகேஸ்வரன்
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
லெப்டினன்ட் இந்திரன்
மரியதாஸ் மரியலூயிஸ்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
கப்டன் பகீரதன்
கிருஸ்ணபிள்ளை அருணகிரிநாதன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.09.1991
மேஜர் லத்தீப் (ரவிநாதன்)
கந்தையா சண்முகநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992
மேஜர் வளர்மதி
செல்லத்துரை சாந்தி
கண்ணகிபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1992
2ம் லெப்டினன்ட் குட்டிக்கண்ணா
கணபதிப்பிள்ளை சிவகுமார்
வேப்பங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
லெப்டினன்ட் மாமூலன் (அன்ரன்)
ஜோர்ஜ் அன்ரன்ரமேஸ்
காந்திநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.04.1993
வீரவேங்கை நவநீதன்
விஜயராஜா விஜயமோகனராஜா
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.09.1993
லெப்டினன்ட் சாம்பவி
தியாகலிங்கம் சுசரிதா
மாட்டீன் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் தேவராசா
இராஜேந்திரம் உதயகுமார்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை விடுதலை (குணம்)
தங்கவேல் சுசிலா
பேராலை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை கருணாளன்
பச்சைமுத்து குமார்
ஒட்டுசுட்டான்,
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1994
லெப்டினன்ட் சித்திரன்
செல்லையா சுப்பிரமணியம்
பாரதிபுரம்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை சிவரஞ்சன்
சிவராசா காந்தரூபன்
பூம்புகார், அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995
வீரவேங்கை அழகநம்பி
சின்னத்தம்பி உதயச்சந்திரன்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1995
மேஜர் சாந்தன்
சிலுவைமுத்து சிவனேந்திரன்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
கப்டன் குணபாலன்
சின்னத்துரை சந்திரகுமார்
பாண்டியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 18.07.1996
கப்டன் சமுத்திரன்
சண்முகசுந்தரம் சுந்தரசிவா
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
லெப்டினன்ட் இசையமுதன்
பூபதி வலன்ரைன்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1997
வீரவேங்கை தமிழ்த்தேவன்
நிரேந்திரன் பிரகாஸ்பதி
தும்பளை மேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1997
வீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா)
வேலுப்பிள்ளை உமாரூபி
மருதங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
லெப்டினன்ட் யேசு
சண்முகநாதன் விக்கினேஸ்வரன்
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் சுதன் (மதன்)
எட்வேட் பிரபாகரன்
நாரந்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் அமலன் (நகுலன்)
வேலாயுதம் நகுலேஸ்வரன்
நீர்வேலி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
கப்டன் பவான்
திருஞானசம்பந்தர் சிவரூபன்
தொடரூந்து வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை ஞானிதன் (பரிசுதன்)
வீரசிங்கம் சிவநாதன்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
மேஜர் லோகன் (லோகசுந்தரம்)
கணபதிப்பிள்ளை பாஸ்கரன்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1999
கப்டன் யசோ
வேலு ராஜலக்சுமி
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
கப்டன் புலேந்திரன்
தேவராசா சுரேஸ்ராசா
கும்பிளாவளை, அளவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1999
லெப்டினன்ட் சுரேஸ்குமார்
பூபாலு சுதாகரன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1999
மேஜர் சூரியப்பிரபா
அல்போன்ராஜா ஜான்சிராணி
போயிட்டி, இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999
வீரவேங்கை பவளவதன்
சுந்தரராயன் சுதாகரன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 26.12.1999
லெப்டினன்ட் வானதி (குழலி)
கருணானந்தசிவம் பிறேமியா
10ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.1999
லெப்டினன்ட் மதியமுதன்
பெரியசாமி சந்திரகாந்தன்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 05.01.2000
லெப்டினன்ட் தாரகன்
சிவலிங்கம் தயாளன்
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.02.2000
மேஜர் தமிழ்நம்பி (நம்பி)
சின்னையா இராமச்சந்திரன்
பறநாட்டாங்கல், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.03.2000
வீரவேங்கை குழலினி (கோபி)
ஈஸ்வரன் லட்சுமி
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 01.04.2000
வீரவேங்கை மலைமகள்
மணியம் கௌரி
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை உயிர்வேந்தன்
கணேசமூர்த்தி நாகராசா
குருசடி, செம்மலை, அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.04.2000
கப்டன் மணியிழை
செல்வநாயகம் கவிதா
6ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
வீரவேங்கை பாரதி
தேவதாஸ் சாந்தமேரி
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் இந்து
ஜோசப் புவனேஸ்வரி
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை ஆழியமுது
ஆனந்தராசா சுகி
உடுத்துறை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.2001
2ம் லெப்டினன்ட் சுரேஸ்
சத்திவேல் சுரேஸ்குமார்
வள்ளுவர்புரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
லெப்டினன்ட் ஈழமலர் (வதனி)
முருகையா சிறிகாந்தி
தச்சடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 01.10.2001
லெப்டினன்ட் தென்றல்
சிவநாதன் சர்வலோஜினி
வதிரி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.2001
குயிலன்
இரத்தினம் வர்ணகுலசிங்கம் (குயிலன்)
ஊறணி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”