03 ஜூன் 2025
03 ஜூன் 2025 செவ்வாய் | இன்று – அஷ்டமி | |
தேதி | 20 – வைகாசி – விசுவாவசு திங்கள் |
நல்ல நேரம் | 07:30 – 08:30 கா / AM 04:30 – 05:30 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:30 – 11:00 கா / AM 07:30 – 08:30 மா / PM |
இராகு காலம் | 03.00 – 04.30 |
எமகண்டம் | 09.00 – 10.30 |
குளிகை | 12.00 – 01.30 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | திருவோணம் |
நாள் | கீழ் நோக்கு நாள் |
லக்னம் | ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 50 |
சூரிய உதயம் | 05:52 கா / AM |
ஸ்ரார்த திதி | அஷ்டமி |
திதி | இன்று அதிகாலை 01:22 AM வரை சப்தமி பின்பு அஷ்டமி |
நட்சத்திரம் | இன்று அதிகாலை 03:27 AM வரை மகம் பின்பு பூரம் |
சுபகாரியம் | சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் |
ராசி பலன்
மேஷ ராசி நேயர்களே முக்கிய நபர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி ஏற்படும். பண புழக்கம் கணிசமாக உயரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். | ரிஷப ராசி நேயர்களே தன வரவு கூடும். மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கம் ஏற்படும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். |
மிதுன ராசி நேயர்களே குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். | கடக ராசி நேயர்களே சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்ய முடியும். விருப்பங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். |
சிம்ம ராசி நேயர்களே உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். திருமணம் காரியம் கைகூடும். நட்பு வழியில் நல்லது நடக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு. | கன்னி ராசி நேயர்களே குடும்ப பாரம் குறையும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். மனம் மகிழும் படியான செய்தி ஒன்று வரும். தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும். |
துலாம் ராசி நேயர்களே நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பயணங்கள் நல்ல ஒரு அனுபவத்தை தரும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும். | விருச்சிக ராசி நேயர்களே பெரியோர்கள் சொல்லபடி கேட்டு நடக்கவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியும். |
தனுசு ராசி நேயர்களே விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். செய்தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். | மகர ராசி நேயர்களே விமர்சனங்களை பெரிது படுத்த வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்யோகத்தில் முன்னேற்றம் இருக்கும்.. |
கும்ப ராசி நேயர்களே மற்றவர்களுக்கு உதவி செய்வதால் உற்சாகம் ஏற்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். | மீன ராசி நேயர்களே எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேருவர். தொழில், வியாபாரம் விருத்தி பெரும். |
ஜூன் 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
ஜூன் 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |