ஜூன் 03 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் அருணன்
சுந்தரப்பிள்ளை விஜயரத்தினம்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.12.1986
வீரவேங்கை சுருளி
மகாலிங்கம் விஜயராசா
சாவற்காடு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1987
மேஜர் அசோக்
சோதிலிங்கம் விஜயகுமார்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1987
2ம் லெப்டினன்ட் அலெக்ஸ்
இராமலிங்கம் ரமேஸ்
இராசேந்திரகுளம்
வவுனியா
வீரச்சாவு: 02.01.1990
லெப்டினன்ட் சுபராஜ்
நவரட்ணம் பரஞ்சோதி
களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.1990
வீரவேங்கை தங்கச்சி
முருகையா நிமலகாந்தன்
மாவைக்கலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.04.1991
வீரவேங்கை சைமன்
கந்தையா சத்தியபாலன்
11ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.05.1991
2ம் லெப்டினன்ட் ரவிராஜ்
சின்னராசா தவராசா
கும்பிழாவளை, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1991
கப்டன் சிவம் (பவான்)
திருப்பரங்கிரிநாதன் நெல்லைநாதன்
நெல்லைநாதன் வீதி, இமையாணன், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
லெப்டினன்ட் விவேக்
மார்க்கண்டு மகேந்திரன்
கரவெட்டி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1991
வீரவேங்கை சித்தன்
பொன்னுச்சாமி ஜெயராம்
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.03.1992
கப்டன் ஆதித்தன்
குகநாதன் கேதீஸ்வரன்
காட்டுப்புலம் தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.06.1992
2ம் லெப்டினன்ட் கௌரி
வீரகத்தி அமுதினி
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992
2ம் லெப்டினன்ட் தங்கவேல் (தாடி)
முருகேசு தனபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.02.1993
லெப்டினன்ட் கலையரசன்
வேலாயுதம்பிள்ளை மாலதன்
புத்தூர்சந்தி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் மதிமலர்
ஆனந்தவேல் மஞ்சுளா
மானாங்கனை, வல்வெட்டிதுறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் கம்பன்
இரத்தினம் யோகேஸ்வரன்
2ம் படிவம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 21.03.1994
வீரவேங்கை கஜமோகன்
அருளப்பு மரியதாஸ்
தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.10.1995
வீரவேங்கை சுகுணராஜ்
கதிர்காமப்போடி குகன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.1995
கப்டன் உதயதேவன் (எழிலன்)
பாக்கியநாதன் பாஸ்கரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1995
வீரவேங்கை தேவிகா
சிவராசா ஞானலட்சுமி
வண்ணார்ப்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.1996
மேஜர் சுலக்சி (செந்தமிழி)
நல்லையா நவமணி
11ம் கட்டை, வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் நவநீதன்
இராசதுரை இராஜேஸ்வரன்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
லெப்டினன்ட் நாகாஸ்திரன் (பால்ராஜ்)
தங்கராசா மோகன்
சின்னமுகத்துவாரம், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997
லெப்டினன்ட் தயா (நிருபன்)
முருகப்பர் தெய்வேந்திரன்
தும்பன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
2ம் லெப்டினன்ட் விஜே
அமரசிங்கம் ரவீந்திரன்
தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
லெப்டினன்ட் புகழ்மாறன்
மாரியசிங்கம் ஜெயசிங்கம்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
கப்டன் குலேந்திரன்
வனவேல் சுந்தரலிங்கம்
8ம் கட்டை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் இசையமுதன் (கலியுகன்)
மாசிலாமணி ரகுராம்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 04.12.1997
வீரவேங்கை மாங்குயில்
முத்துலிங்கம் தமிழ்ச்செல்வி
சரவணை கிழக்கு, வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.01.1998
கப்டன் சொற்கோ
தங்கவேல் விஜயகுமார்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை தர்மகீர்த்தி
நடேசன் துஸ்யந்தன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 13.04.1998
கப்டன் வசந்தன்
நடராசா வின்சன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1998
லெப்டினன்ட் மேலவன்
பாக்கியநாதன் பாலநாதன்
வேலன்குளம், பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1998
2ம் லெப்டினன்ட் ஜாதவராஜ்
முருகுப்பிள்ளை வைரமுத்து
களுவன்கேணி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.1999
வீரவேங்கை யோகன்
கதிர்காமு யோகராசா
கோவில்வயல், இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1999
கப்டன் அருந்தா
சிவஞானம் ராஜேஸ்
குளவிசுட்டான், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999
லெப்டினன்ட் ஆரணி
சுப்பிரமணியம் அம்பிகாவதி
செம்மலை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.10.1999
மேஜர் இராசநாயகம்
பூதத்தம்பி கோணேஸ்வரன்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.11.1999
2ம் லெப்டினன்ட் ஈழநேசன்
நடராசா கோகுலகுமார்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999
லெப்டினன்ட் அகிலன் (பூங்கோலன்)
ரஞ்சன் கமல்ராஜ்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999
கப்டன் கதிர்நிலவன்
தாமோதரம்பிள்ளை சுதாகரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.2000
லெப்டினன்ட் ஆதவன்
செல்வம் சிவகுமார்
வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000
கப்டன் மகிந்தன்
கந்தையா துரைசிங்கம்
லிங்கபுரம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.08.2000
வீரவேங்கை கிளியமுதன்
இராமநாதன் தினேஸ்
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 01.09.2000
லெப்டினன்ட் சந்திரன்
கணேஸ் சந்திரசேகர்
கதிரிப்பாய், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
லெப்டினன்ட் கதிரெழிலன்
அந்தோனிப்பிள்ளை லங்கரூபன்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.2000
தட்சணா
சோமசுந்தரம் தட்சணாமூர்த்தி
ஆறுமுகத்தான்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1985
இராசா
தர்மலிங்கம் இராசா
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.02.1987
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”