04 ஜூன் 2025
04 ஜூன் 2025 புதன் | இன்று – நவமி – வாஸ்து நாள். | |
தேதி | 21 – வைகாசி – விசுவாவசு புதன் |
நல்ல நேரம் | 09:30 – 10:30 கா / AM 04:30 – 05:30 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:30 – 11:30 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 12.00 – 01.30 |
எமகண்டம் | 07.30 – 09.00 |
குளிகை | 10.30 – 12.00 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | அவிட்டம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 41 |
சூரிய உதயம் | 05:52 கா / AM |
ஸ்ரார்த திதி | நவமி |
திதி | இன்று அதிகாலை 02:05 AM வரை அஷ்டமி பின்பு நவமி |
நட்சத்திரம் | இன்று அதிகாலை 04:52 AM வரை பூரம் பின்பு உத்திரம் |
சுபகாரியம் | கலை பயில | புது கணக்கு எழுத | பொன் வாங்க சிறந்த நாள். |
ராசி பலன்
04 ஜூன் 2025 புதன்.
இன்று – நவமி – வாஸ்து நாள்.
மேஷ ராசி நேயர்களே அரைகுறையாக நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். புதிய நட்பு வட்டம் உருவாகும். எதிர்பாராத செலவுகள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. | ரிஷப ராசி நேயர்களே குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் ஏற்படும். பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். |
மிதுன ராசி நேயர்களே குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். அந்நிய நபர்களால் நன்மைகள் உண்டாகும். வெளிநாட்டு யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். | கடக ராசி நேயர்களே கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் மாற்றம் வரும். |
சிம்ம ராசி நேயர்களே பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். தியானம் மனநிம்மதியை தரும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். | கன்னி ராசி நேயர்களே விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். .புது பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். |
துலாம் ராசி நேயர்களே குடும்ப சிக்கல்கள் குறையும். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். அக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். | விருச்சிக ராசி நேயர்களே குடும்பத்தில் ஏற்றமான பலன் உண்டு. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளால் மனம் சந்தோஷம் அடையும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். |
தனுசு ராசி நேயர்களே குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். சாதூர்யமாக பேசி காரியம் சாதிக்க முடியும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். | மகர ராசி நேயர்களே அண்டை, அயலாருடன் நட்புறவு ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபடும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். |
கும்ப ராசி நேயர்களே குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் மேன்மையடையும். | மீன ராசி நேயர்களே பண விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும். |
ஜூன் 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
ஜூன் 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
பண்டிகைகள் ஜூன் 2025
பண்டிகைகள் ஜூன் 2025 |
ஜூன் 09 – Mon – வைகாசி விசாகம் |