05.06.2025 – பெர்லின்.
நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025.
யேர்மனிய நாட்டிற்கு வரும் பேரினவாத சிங்கள அரசின் சனாதிபதி அனுரா மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்.

நீதிக்காய் எழு தமிழா
தலைநகர் நோக்கிப் புறப்படுவோம் உணர்வாய்த் திரளாய்-இணைவோம்.
இனவெறிக் கொடுமைகள் தகர்த்திட எழுவோம்.
தமிழின அழிவினைத் தடுத்திட இணைவோம்.
அனுரகுமாரவின் முகத்திரை கிழிப்போம்.
Srilankische Regierung ist immer noch
schuldig für den seit 77 Jahren anstehenden
Völkermord an den Eelamtamil*innen.
10.06.2025 செவ்வாய்க்கிழமை 13:30
Auswärtiges Amt
Werderscher Markt 1
10117 Berlin