07.06.2025 – தமிழீழம்.
ஜூன் 07 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் புலேந்திரன்
குணநாயகம் தருமராசா
பாலையூற்று
திருகோணமலை
வீரச்சாவு: 05.10.1987
வீரவேங்கை ரஞ்சன்
மதியாபரணம் தனராஜ்
பெரியதம்பனை, மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 08.12.1988
2ம் லெப்டினன்ட் மோகன் (சாந்தன்)
தர்மலிங்கம் சாந்தன்
கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989
வீரவேங்கை இரகர்சிவா (சின்னநசீர்)
கார்த்திகேசு சிவபரன்
நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1989
வீரவேங்கை கார்த்திக்
சிதம்பரநாதன் கோணேஸ்வரன்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.11.1990
வீரவேங்கை அறிவழகன் (தீசன்)
இராசரட்ணம் சத்தியமோகன்
புல்மோட்டை
திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991
வீரவேங்கை தங்கநேசன் (ஆனந்)
சிதம்பரப்பிள்ளை சுந்தரலிங்கம்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.05.1992
கப்டன் மணிமாறன் (செல்வன்)
நடராசா சிவாகரன்
தண்ணீருற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1992
லெப்டினன்ட் இயல்வாணன் (இதயன்)
யோசப் ஜெயச்சந்திரன்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.07.1992
வீரவேங்கை பாலகுமார் (உதயன்)
அருளப்பு செல்வராசா
ஆறுமுகத்தான்குயிருப்பு, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.08.1992
வீரவேங்கை இறையன் (ராம்குமார்)
செல்வரட்ணம் நாகேந்திரம்
இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1992
வீரவேங்கை அனுராதன் (அலோசியஸ்)
சிவகுரு சிவகுமார்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை அரசநாயகன் (செல்வன்)
கணபதிப்பிள்ளை கருணாநிதி
குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
லெப்டினன்ட் செம்முகிலன்
பாலசிங்கம் மணிவதனன்
செம்மலை, அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.1995
2ம் லெப்டினன்ட் கலையரசன்
அமிர்தநாதன் சிவலிங்கம்
அனலைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
மேஜர் நேமிநாதன்
ஜோசப் ஸ்ரிபன்
உறுகாமம், புல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.1995
வீரவேங்கை தமிழ்நெஞ்சன்
இரத்தினம் சந்திரா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1995
வீரவேங்கை இன்பராஜன்
காசுபதி புஸ்பராஜா
வீரமுனை, சம்மாந்துறை
அம்பாறை
வீரச்சாவு: 22.02.1996
மேஜர் விடுதலை (சிந்துஜன்)
சின்னத்தம்பி தேவரஞ்சன்
செல்வாநகர், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.02.1996
கப்டன் உலகநம்பி
பனான்டோ பேனாட்
கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.1996
வீரவேங்கை வெற்றிக்கவி
கணபதிப்பிள்ளை சிவநேசன்
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
வீரவேங்கை மன்னன் (சுந்தரலிங்கம்)
சுகுமாரன் குமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 04.08.1996
2ம் லெப்டினன்ட் மலைமதி
இராசதுரை வசந்தமலர்
தளவாய், செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை தூயமோகன்
செல்வராஜா யோகராஜா
மயிலம்பாவெளி, தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
லெப்.கேணல் வாசன் (பாக்கியராஜ்)
பாலச்சந்திரன் அழகேந்திரன்
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 12.06.1997
வீரவேங்கை ஆவர்த்தனா
முருகன் கோமதி
12ம் வட்டாரம், காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.1997
2ம் லெப்டினன்ட் றீகபாஸ்கரன்
பொன்னுத்துரை கனகரட்ணம்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை கமலேந்தினி
சுந்தரமூர்த்தி சுதாமதி
ஈச்சிலம்பற்றை, மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் இளம்பருதி
கோவிந்தபிள்ளை தேவராசா
திருவள்ளுவர்நகர், வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.10.1997
மேஜர் மீனா (மீனாட்சி)
நாராயணன் மல்லிகா
பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 06.10.1997
கப்டன் இளவரசன்
இரத்தினவடிவேல் பாலசேகரம்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1997
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி
பழனியாண்டி கம்சனா
அராலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை இளங்கீரன்
செபமாலை டேவிட்சென்பிரபாகரன்
உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 07.06.1998
2ம் லெப்டினன்ட் வானுகா
கிருஸ்ணபிள்ளை தனலட்சுமி
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
2ம் லெப்டினன்ட் முதலிசை
பொன்னம்பலம் மீரா
நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1999
2ம் லெப்டினன்ட் பிறேமகஜன்
சித்திரவேல் தியாகராஜா
ஊரியான்கட்டு, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.1999
கப்டன் மலரோன்
புலேந்திரன் கமலேந்திரன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1999
மேஜர் சிவகரன் (இறைமணி)
தங்கராசா சர்வானந்தம்
பள்ளிக்குடியிருப்பு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
2ம் லெப்டினன்ட் அகிலநாதன்
வேல்முருகு சுபாநாயகன்
அம்பிலாந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
கப்டன் பாண்டியன்
வேலுப்பிள்ளை தெய்வேந்திரா
மட்டுவில் தெற்கு, சாவக்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000
லெப்.கேணல் மதன் (அரசன்)
துரைசாமி சுந்தரலிங்கம்
கூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.04.2000
கப்டன் ராதை (அருளினி)
சிறிகந்தசாமி சிறிராதா
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.07.2000
வீரவேங்கை வான்முகில்
கஜேந்திரன் புவனேஸ்வரி
உழவனூர், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை சிவா
பேரம்பலம் சிவராசா
சந்தையடி, வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000
வீரவேங்கை கனிமகள்
உதயகுமார் தமிழ்ச்செல்வி
உப்பளம், ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2001
வீரவேங்கை அலைவாணன்
இராசேந்திரம் மயூரன்
கலட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
லெப்டினன்ட் கலைமதி
செல்வநாயகம் தர்சினி
6ம் வட்டாரம், சேனையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
ஆனந்தன்
சு. சிவானந்தராசா
எல்பி03, கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.08.1985
மேஜர் கெனடி
வீரச்சாவு: 24.07.2001
மாவீரர் கெங்கா
பன்னீர்செல்வம் சகுந்தலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.2009
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”