
08 ஜூன் 2025 ஞாயிறு | இன்று – சுபமுகூர்த்த நாள் | பிரதோஷம் | |
தேதி | 25 – வைகாசி – விசுவாவசு | ஞாயிறு |
நல்ல நேரம் | 07:30 – 08:30 கா / AM 03:30 – 04:30 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:30 – 11:30 கா / AM 01:30 – 02:30 மா / PM |
இராகு காலம் | 04.30 – 06.00 |
எமகண்டம் | 12.00 – 01.30 |
குளிகை | 03.00 – 04.30 |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | வெல்லம் |
சந்திராஷ்டமம் | உத்திரட்டாதி ரேவதி |
நாள் | சம நோக்கு நாள் |
லக்னம் | ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 04 |
சூரிய உதயம் | 05:52 கா / AM |
ஸ்ரார்த திதி | திரயோதசி |
திதி | இன்று காலை 08:44 AM வரை துவாதசி பின்பு திரயோதசி |
நட்சத்திரம் | இன்று பகல் 02:09 PM வரை சுவாதி பின்பு விசாகம் |
சுபகாரியம் | மருந்து உண்ண | பேட்டி காண | யாத்திரை செய்ய சிறந்த நாள். |
ராசி பலன்
08 ஜூன் 2025 ஞாயிறு.
இன்று – சுபமுகூர்த்த நாள் | பிரதோஷம்.
மேஷ ராசி நேயர்களே எதையும் தனியாளாக நின்று செய்ய முடியும். பண தேவைகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். | ரிஷப ராசி நேயர்களே எதிரிகளை வெல்லும் துணிச்சல் உண்டாகும். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும். |
மிதுன ராசி நேயர்களே குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் பழகவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். | கடக ராசி நேயர்களே குடும்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். பிடிவாதப் போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். பண வரவு தாமதமாகும். புது தொழில் யோகம் அமையும். |
சிம்ம ராசி நேயர்களே குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். | கன்னி ராசி நேயர்களே புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். மன பாரம் குறையும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் சிறப்படையும். |
துலாம் ராசி நேயர்களே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டிவரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். | விருச்சிக ராசி நேயர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். அவசர முடிவுகளை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. |
தனுசு ராசி நேயர்களே உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் மேன்மை அடையும். | மகர ராசி நேயர்களே குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு வந்துப் போகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சுப செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். |
கும்ப ராசி நேயர்களே விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. | மீன ராசி நேயர்களே குடும்ப பிரச்னைகளை சமாளிக்க முடியும். ஆன்மீகத்தில் எண்ணம் மேலோங்கும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். |
ஜூன் 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
ஜூன் 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
பண்டிகைகள் ஜூன் 2025
பண்டிகைகள் ஜூன் 2025 |
ஜூன் 09 – Mon – வைகாசி விசாகம் |