தமிழீழம்.
ஜூன் 08 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் குமரன்
முருகுப்பிள்ளை சம்பந்தர்
சிவன்கோவிலடி
திருகோணமலை
வீரச்சாவு: 29.06.1989
லெப்டினன்ட் நிலான்
நாகலிங்கம் மகேஸ்வரன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1990
லெப்டினன்ட் யோகன் (லோசன்)
முத்துலிங்கம் சுரேசலிங்கம்
சுரேசலிங்கம் வீதி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
வீரவேங்கை லோகநாதன்
கந்தையா பார்த்தீபன்
நீலாணை, கபறணை, அனுராதபுரம்
சிறிலங்கா
வீரச்சாவு: 09.10.1990
2ம் லெப்டினன்ட் ரதீஸ் (சதீஸ்)
வேலும்மயிலும் குணசீலன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.1990
வீரவேங்கை உத்தமன்
பழனியாண்டி வேலு
தலவாக்கலை, நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை வதனலிங்கம் (சாதனந்தர்)
குருலோகன் சிவகுமார்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 05.02.1992
கப்டன் நடேஸ்வரன் (நடேஸ்)
சிவகுரு சிறீதரன்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
வீரவேங்கை கலைச்செல்வன்
கணபதிப்பிள்ளை தமிழ்வேந்தன்
5ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 22.10.1992
வீரவேங்கை உலகநாதன் (கோஸ்மன்)
சின்னத்தம்பி கிருஸ்ணமூர்த்தி
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
லெப்டினன்ட் கந்தப்பெருமாள் (நிலான்)
சண்முகம் யோகராசா
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.05.1993
லெப்டினன்ட் பத்தினியன் (சுதா)
நடராஜா தர்மக்கொடி
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் மதியரசன் (நரேஸ்)
இராஜரட்ணம் கோகிலேஸ்வரன்
மன்னகுளம்
வவுனியா
வீரச்சாவு: 14.07.1995
2ம் லெப்டினன்ட் உத்தமசீலன் (சேரப்பன்)
செல்லையா ஜெயக்குமார்
ஆழியவளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995
லெப்டினன்ட் மகேஸ்வரி
இராசகுரு ரேவதி
மயிலியதனை, தெண்டமனாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996
வீரவேங்கை சின்னக்குமரன்
வேலாயுதம் சசிக்குமார்
மயிலம்பாவெளி, தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1996
2ம் லெப்டினன்ட் மன்மதன்
தேவசிகாமணி முகுந்தப்பிரியன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
லெப்டினன்ட் ஏகலைவன்
குமாரசாமி நிரஞ்சன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை கீர்த்திகா
தியாகராசா துளசி
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
லெப்டினன்ட் சுகந்தி
செல்வவேலாயுதம் தனுசா
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
மேஜர் கிளியன்
கந்தசாமி விஸ்வநாதன்
சுரபியடி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
வீரவேங்கை சோழன்
பாலசுப்பிரமணியம் ருசிகாந்தன்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் தாரணி (சுஜித்தா)
கண்ணையா விஜயகுமாரி
றவர்த்தோட்டம், அவிசாவளை, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 20.08.1997
2ம் லெப்டினன்ட் சீனிவாசன்
கோபாலசிங்கம் ஜெகன்
பெரியமடு, புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.11.1997
லெப்டினன்ட் சியாமளா
தவராசா கோமளா
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் சசிகரன்
கோபாலபிள்ளை அழகுதுரை
2ம் குறிச்சி, களுதாவளை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் வீமன்
சிவமயம் ஜெயகாந்தன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.1998
வீரவேங்கை முல்லைமதி
நடராசா வனிதா
பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.06.1998
லெப்டினன்ட் விழித்திரையன்
நடராசா அருள்ஞானராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998
லெப்டினன்ட் திருமலைச்செல்வன்
அமுதலிங்கம் உமாமகேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.12.1998
கப்டன் விஜயராசா (கரிகாலன்)
சுப்பையா ரவிக்குமார்
தென்னியங்குளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.03.1999
கப்டன் வேங்கையரசி
இராசையா றமணா
மட்டுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1999
லெப்டினன்ட் சீலன் (நாதன்)
செல்வராசா சசிக்குமார்
கணுக்கேணி, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.04.2000
லெப்டினன்ட் கானத்தரசி
சுப்பிரமணியம் ஜெயரஜனி
ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 23.06.2000
கப்டன் தமிழ்நாடன்
கமில்டன் யூட்கில்டன்
மருத்துவமனை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.09.2000
வீரவேங்கை தாயபரன்
புலேந்திரன் தயாபரன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000
லெப்.கேணல் கடம்பன்
மகாலிங்கம் சுரேஸ்குமார்
சூராவத்தை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001
லெப்டினன்ட் கலைநேசன்
சண்முகம் முத்துக்குமார்
வீரமுனை
அம்பாறை
வீரச்சாவு: 18.06.2001
வீரவேங்கை இதயச்சந்திரன்
கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி
7ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
மேஜர் சொர்ணசீலன்
சாமித்தம்பி விஜயரட்ணம்
அரசடித்தீவு வடக்கு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.11.2001
லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்)
நடராசா தயாபரன் (தயா)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2006
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”