தமிழீழம்.
ஜூன் 10 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் காண்டீபன் (எம்.பி)
சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராசா
குமுழமுனை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.12.1984
வீரவேங்கை சகீலா
நவரட்ணம் ரஜனி
பெற்றா வீதி
மன்னார்
வீரச்சாவு: 20.12.1987
மேஜர் முரளி
வேலுப்பிள்ளை இரட்ணசிங்கம்
மேஜர் முரளி வீதி, ஆவரங்கால்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.12.1987
வீரவேங்கை நிக்சன்
பிள்ளையார் சர்வராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.1988
2ம் லெப்டினன்ட் சந்திரன்
நாகலிங்கம் சிவகுமார்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.02.1989
வீரவேங்கை சுபன்
இரத்தினம் அரியராசா
புதுக்குளம், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1989
வீரவேங்கை நேரு
கணபதிப்பிள்ளை அழகரட்ணம்
கட்டுக்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 12.09.1989
கப்டன் குகன்
கந்தசாமி மகேந்திரன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1990
வீரவேங்கை சீக்கோ
சிவலிங்கம் தெய்வேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.12.1990
லெப்டினன்ட் ரமணன்
பாண்டியன் சுந்தரதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1991
2ம் லெப்டினன்ட் ரவி
நடராசா கணேசன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை பிரமிளன்
செபமாலை கபிலன்ரதீஸ்வரன்
சீனன்குடா
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
லெப்டினன்ட் நளன் (செல்லத்தம்பி)
செல்வசேகரம் கணேசலிங்கம்
6ம் குடியிருப்பு, கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 23.03.1992
வீரவேங்கை மதிவதனன் (மணிவண்ணன்)
கதிரையா மணிவண்ணன்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1992
வீரவேங்கை சிற்றம்பலம் (சபேசன்)
புலேந்திரன் அன்ரன் அஜந்தாஸ்
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1992
வீரவேங்கை றொசான் (யுகதீபன்)
நாகையா ரவிச்சந்திரன்
பாலையடிமடு, முகத்துவாரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.07.1992
லெப்டினன்ட் மங்கையற்கரசி (நாயகி)
வீரமலை ராஜலக்சுமி
புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.1993
கப்டன் கலையரசி (முகேசா)
காளியப்பு தங்கேஸ்வரி
கோபாலபுரம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை பொற்கொடி
செல்வநாயகம் விஜயலட்சுமி
தனங்கிளப்பு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை குவேனி
வேலுப்பிள்ளை சிறீரஞ்சனி
விநாயகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் சிந்து
சிறப்டின்மொறைஸ் அலோசியஸ்மொறைஸ்
செல்வபுரம், முள்ளிவாய்க்கால்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.07.1994
வீரவேங்கை மனோகரன்
கந்தசாமி தங்கராசா
விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 06.09.1994
மேஜர் துவாரகன் (பிரதீப்)
சிவஞானம் முத்துலிங்கம்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
கப்டன் ஈழச்செல்வன் (கௌதமன்)
வர்ணகுலசிங்கம் முரளிதாஸ்
உவர்மலை
திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995
கப்டன் அஜந்தா
அண்ணாமலை யாழினி
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
கப்டன் சிறிதாசன்
புவனேசசிங்கம் வேதாரணியம்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.1995
2ம் லெப்டினன்ட் எழில்நம்பி
ஐயாத்துரை சசிக்குமார்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.12.1995
மேஜர் மயூரன்
செல்வராசா உதயரூபன்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.04.1996
லெப்டினன்ட் கவிராஜன் (கமல்)
ஞானமுத்து சந்திரசேகர்
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
கப்டன் வில்லவன்
பீற்றர்துரைராசா பால்ராஜ்
ஊரணிகுடியேற்றம், வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1996
2ம் லெப்டினன்ட் எழிலன்
புலேந்திரன் தயாளன்
வெருகல், மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் குரு (திலீபன்)
தங்கராசா ரவி
பன்றிக்கெய்தகுளம்
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
லெப்டினன்ட் சந்திரபவான் (சந்திரகாந்)
சின்னத்தம்பி நவரவி
4ம் குறிச்சி, இருதயபுரம் மேற்கு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
மேஜர் அன்பு
முத்துவேல் ரவிச்சந்திரன்
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 27.05.1997
கப்டன் முரளி
பிலிப்பையா இயீசெஸ்பியஸ்
கட்டைக்காடு, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
2ம் லெப்டினன்ட் ரவிலோஜன்
முருகையா கனகலக்ஸ்மன்
கோப்பாவெளி, பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.1997
கப்டன் வீரமணி
சுப்பையா பாலச்சந்திரன்
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.09.1997
மேஜர் மாறன்
செல்லத்தம்பி சுதாகரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
வீரவேங்கை சந்திரா
கறுப்பையா சறோயினிதேவி
4ம் கட்டை, பேராறு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1997
கப்டன் பாணுசாந்தர்
செல்வம் அன்பழகன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997
2ம் லெப்டினன்ட் மணிமொழி
இராசரட்ணம் கணேஸ்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997
வீரவேங்கை அங்கையரசி
முருகேசு பிறேமலதா
மகிழங்குளம், விளக்குவைத்தகுளம்
வவுனியா
வீரச்சாவு: 05.06.1998
வீரவேங்கை வைகை
தேவப்போடி சிவபாக்கியம்
ஆயித்தியமலை, மகிழவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.06.1998
வீரவேங்கை தமிழ்வளவன்
சுந்தரம் கிருஸ்ணராஜ்
கோயில்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை செவ்வானம்
பொன்னையா புஸ்பலட்சுமி
3ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1998
கப்டன் அருள்வேந்தன்
விநாயகமூர்த்தி லோகேஸ்வரன்
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.03.1999
வீரவேங்கை பிரசாந்தன்
கணேசமூர்த்தி கோணேஸ்வரன்
முட்டுச்சேனை, வெருகல், முகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 22.05.1999
மேஜர் முத்துமணி
குமாரசாமி சிவகாவேரி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.1999
வீரவேங்கை குட்டியழகி
அன்ரனிப்பிள்ளை பிரதீபா
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.1999
வீரவேங்கை இன்பமலர்
சுப்பிரமணியம் நகுலேஸ்வரி
குண்டசாலை, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 05.12.1999
லெப்டினன்ட் தவோதரன்
இராசமாணிக்கம் சந்திரமோகன்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
கப்டன் ஆவர்த்தனா
விநாயகமூர்த்தி தேவரஜனி
கச்சாய், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
2ம் லெப்டினன்ட் எழில்வாணி
சந்திரகுமார் சத்தியப்பிரியா
தட்டாமலை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 01.04.2000
லெப்டினன்ட் கீதாஞ்சலி
முத்துலிங்கம் தர்சினி
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.05.2000
வீரவேங்கை குவேனி
வீரையா லக்சுமி
நவ்வி, பாலமோட்டை
வவுனியா
வீரச்சாவு: 10.08.2000
லெப்டினன்ட் ரவி
மாணிக்கராசா ரவி
புத்துவெட்டுவான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
லெப்டினன்ட் இந்திரன்
செல்வராசா குலேந்திரன்
2ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
கப்டன் இராஜகுமார்
மனோகரன் தவராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
லெப்டினன்ட் அன்பரசன்
ஜீவரட்ணம் விமலநாதன்
ஜின்னாநகர், தோப்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 14.02.2001
வீரவேங்கை பிறைமகள்
சுவாம்பிள்ளை மேறிபற்றிசியாந்தி
கடற்கரை, மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
லெப்டினன்ட் டனிசன்
செல்லத்துரை ஜெசிதரன்
மாங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.2004
சந்திரநேரு
அரியநாயகம் சந்திரநேரு
திருக்கோயில்
அம்பாறை
வீரச்சாவு: 02.08.2005
மாவீரர் தயாளன்
கறுப்பையா வெள்ளைச்சாமி
மன்னார்
வீரச்சாவு: 13.05.2009
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”