தமிழீழம்.
ஜூன் 11 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் டயான்
சின்னத்துரை தேவலிங்கம்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.05.1987
வீரவேங்கை விஜி
பூவிலிங்கம் கோமதி
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1987
லெப்டினன்ட் அமுதாப்
பிரான்சிஸ்திரேஸ் பத்மநாதன்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.12.1989
2ம் லெப்டினன்ட் சாரதி
இரத்தினம் கேதீஸ்வரன்
2ம் படிவம், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
வீரவேங்கை தமிழ்ச்செல்வி
சதாசிவம் சுமங்களா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை டெனி
நாகமணி குருகுலகுமார்
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் வசுமதி
இராசநாயகம் தவநாயகி
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.06.1991
2ம் லெப்டினன்ட் ஆனந்தன்
கந்தசாமித்துரை ராஜவேல்
வேம்படி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
வீரவேங்கை செந்தூரன்
முருகேசு சுபாஸ்கரன்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
கப்டன் கார்த்திக்
சிவஞானம் சிவகுமார்
வன்னிவிளாங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.09.1991
2ம் லெப்டினன்ட் பாஸ்தரன்
சுப்பிரமணியம் புலேந்திரகுமாரன்
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.1991
லெப்டினன்ட் இசையமுதன் (சிந்து)
சபாரத்தினம் விஜயகுமார்
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992
2ம் லெப்டினன்ட் காவேரி
இராசரத்தினம் சூரியகலா
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1993
வீரவேங்கை தாரணி
குமார் கௌரி
பள்ளக்கமம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் வெண்ணிலன் (வெள்ளையன்)
கதிர்காமப்போடி துரைராசா
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994
லெப்டினன்ட் அலோகீதன்
தம்பியையா வாமதேவன்
நற்பிட்டிமுனை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 27.05.1995
லெப்டினன்ட் சுமங்கலி
சுப்பையா கமலாம்பிகை
கோவில்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 14.07.1995
லெப்.கேணல் கோமளா
சிங்கர் குபேந்திரா
இமையாணன், கரணாவாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
கப்டன் சரண்யா
துரைராசா ரோகினி
நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
லெப்டினன்ட் தமிழ்வதனன்
வரதப்பன் மகேந்திரன்
களுத்துறை
சிறிலங்கா
வீரச்சாவு: 09.12.1995
வீரவேங்கை ஜானுகா
சுந்தரலிங்கம் பிரியதர்சினி
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 07.09.1996
2ம் லெப்டினன்ட் தாரணி
தேவராசா கிருஸ்ணவேணி
வரோதயநகர், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் புகழரசு
காத்தமுத்து கணேஸ்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.06.1997
கப்டன் அசோகன் (றஜீவன்)
பரமசிவம் பகீரதன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1997
கப்டன் அன்பு
தங்கராசா மகேஸ்வரி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் பிரதீபா
ஆறுமுகம் உமாவதி
2ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.09.1997
2ம் லெப்டினன்ட் குணவதி (லோகா)
செல்வராஜா சிவமலர்
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997
கப்டன் ஆனந்தி (சங்கர்)
கந்தையா நாதன்
கும்புறுப்புட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 21.10.1997
மேஜர் ஒறெக்ஸ் (நிமலன்)
அம்பலவாணர் விமலநாதன்
சிறுபிட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.1997
மேஜர் வர்ணகாந்தன் (ஜெனித்)
சதாசிவம் கந்தசாமி
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1998
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன்
சாள்ஸ் சாள்ஸ்
இதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 27.07.1998
மேஜர் நந்தினி
கிருஸ்ணப்பிள்ளை கமலாதேவி
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் தர்மன் (தருமன்)
தம்பிராசா கருணகுமார்
8ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் பவிக்குமார் (எழில்வேந்தன்)
இலகுப்பிள்ளை இளையதம்பி
சேனைப்பற்று, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை கதிரொளி
லோறன்ஸ் லொறிண்டா
கல்முனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.2000
மேஜர் தமிழ்ச்செல்வி
செல்லத்தம்பி பங்குசவதி
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
மேஜர் அறிவுமணி
தெய்வேந்திரம் பத்மநாதன்
புன்னாலைக்கட்டுவான் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.08.2000
2ம் லெப்டினன்ட் தேன்விழி
இரத்தினம் ஜெனிதா
கற்சிலைமடு ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.2000
கப்டன் நவமோகன்
கந்தையா சந்திரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 20.10.2000
கப்டன் முகில்வண்ணன்
வைரமுத்து சுதாகரன்
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.2001
கப்டன் ரதிகரன் (அருள்)
கணபதி அருள்நாயம்
வெலிகந்தை
பொலநறுவை
வீரச்சாவு: 14.12.2001
சந்திரசிறி
பாலசிங்கம் சந்திரசிறி
கோயில்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.06.2001
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”