இலங்கையில் தற்போதைய எரிபொருள் விலைகள் – புதன்கிழமை (11.06.2025).
பெற்றோல் 95 ஒக்டேன் – ஒரு லீட்டர் ரூபா 361.00
பெற்றோல் 92 ஒக்டேன் – ஒரு லீட்டர் ரூபா 299.00
இலங்கை சுப்பர் டீசல் – ஒரு லீட்டர் ரூபா 331.00
ஓடோ டீசல் – ஒரு லீட்டர் ரூபா 286.00
தொ. மண்ணெண்ணெய் – ஒரு லீட்டர் ரூபா 196.00
மண்ணெண்ணெய் – ஒரு லீட்டர் ரூபா 183.00
