தமிழீழம்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி. சொய்சின் (M.T. CHOSHIN) கப்பலில் காவியமான போராளிகள் நினைவில்…….
சமதானதத்தின் பெயரால் கோழைத்தனமான கொடுரம் நடத்திய சிங்கள பேரினவாத அரசு
14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய
- கப்பல் கப்டன் நிர்மலன்,
- சீவ் ஒவிசர் கதிர்,
- 2ம் ஒவிசர் வீரமணி,
- 3ம் ஒவிசர் கன்னியநாடன்,
- றேடியோ ஓவிசர் கஜேந்திரன்,
- சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன்,
- 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன்,
- 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால்,
- எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன்,
- போஸன் கடற்கரும்புலி மணியரசன்,
- ஏபிள் சீமன் செழியன்,
- நாட்டுப்பற்றாளர் மோகன்
ஆகிய ஆழக் கடலோடிகளின் 22ம் ஆண்டு நினைவில்..
