கொழும்பு செட்டியார் தெரு
நாட்டில் தங்கத்தின் விலை சனிக்கிழமை (14) சற்று அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில்,
22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 248,800 ரூபாவாகவும்,
24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 269,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளன.