தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
மேஜர் தேவன்
கருணாகரன் விஜிதரன்
அம்பாறை
வீரச்சாவு: 16.06.2008
லெப்டினன்ட் கீரன்
பாலசிங்கம் முகுந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.2008
வீரவேங்கை இனியவன்
மோகன் பாலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.2008
கப்டன் பண்பரசன் (சுதா)
பாலசுப்பிரமணியம் ரவிச்சந்திரன்
வலந்தலை, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.2001
லெப்டினன்ட் ரமேஸ்
தங்கவேலு ரமேஸ்
பேராலை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.2001
2ம் லெப்டினன்ட் விமலதாஸ்
சின்னடிப்பொடி விமலதாஸ்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.2001
வீரவேங்கை ஜேசுதாசன்
ஏகாம்பரம் ஜேசுதாசன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.2001
2ம் லெப்டினன்ட் சாரங்கா
செல்வராசா பிறேமலதா
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 16.06.2000
கப்டன் நிலாகரன்
சத்தியபாலன் ராஜ்மோகன்
உரும்பிராய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1999
கப்டன் கரிகாலன்
சத்தியேஸ்வரன் சுதர்சன்
புதுத்தோட்டம், நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1999
லெப்டினன்ட் விதுரன்
கைலைநாதன் மோகனதாஸ்
செங்கலடி, ஐயங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1999
மேஜர் நந்தகோபன் (ஸ்ரிபன்)
இருதயநாதன் சதீஸ்குமார்
பெரிய உப்போடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1998
வீரவேங்கை திகழ்விழி
சிவரத்தினம் சுபாசினி
புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1998
லெப்டினன்ட் மீரா
கந்தசாமி சிவேஸ்வரி
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.06.1998
சுரேந்திரன்
கிருஸ்ணபிள்ளை சுரேந்திரன்
பேத்தாளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1998
வீரவேங்கை யாழமுதன் (பாட்சா)
சுப்பிரமணியம் கமலேஸ்வரன்
திருவடிநிலை, காட்டுப்புறம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1997
கப்டன் சுவீந்திரன்
இலட்சுமணநாதன் அருணாசபேசன்
சங்கரத்தை, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1997
லெப்டினன்ட் மண்ணரசன்
சண்முகம் தேவராஜா
காந்தி கிராமம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1997
லெப்டினன்ட் மாறன் (சிறி)
மகாலிங்கம் ஜெயக்குமார்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1997
வீரவேங்கை மலரவள்
ஜெகநாதன் கவிதா
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 16.06.1996
லெப்டினன்ட் சாம்பவன் (கரன்)
சொந்தராயன் இளங்கேஸ்வரன்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1996
வீரவேங்கை வீரகுலன்
நவரட்ணம் கவேஸ்கரன்
மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1996
கப்டன் எழில்மாறன் (சாரங்கன்)
சிதம்பரநாதன் தயாகரன்
சணல் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 16.06.1995
வீரவேங்கை ஞானசேகர்
கணபதிப்பிள்ளை மகாலிங்கம்
துறைநீலாவணை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 16.06.1995
கப்டன் இளந்திரையன்
இராசரத்தினம் உதயச்சந்திரன்
கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1995
வீரவேங்கை விக்கி
தியாகராசா உதயராசா
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை அசோகன்
சதாசிவம் பரமகுரு
முனைத்தீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1991
லெப்டினன்ட் ஜெராட்
சரவணமுத்து சிறிஸ்கந்தராசா
உசன், மிருசுவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
2ம் லெப்டினன்ட் ரவி
நடராசா கணேசன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
2ம் லெப்டினன்ட் நிசாந்தன்
மாணிக்கராசா ஜெயராசா
சங்கத்தானை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை முரளி
பா.வசந்தகுமார்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை யூறி
இராஜசேகரன் டியூட்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை மடுத்தீன்
ஆறுமுகம் சித்திரவேல்
மாளிகைத்திடல்
மன்னார்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை வல்லவன்
கதிர்காமத்தம்பி ரவி
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை ஜிம்கெலி
பாலசிங்கம் ஜெயராசலிங்கம்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1991
லெப்டினன்ட் நகுலேஸ்
காளிமுத்து கந்தசாமி
புளியங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 16.06.1991
லெப்டினன்ட் கபில்
மகேஸ்வரலிங்கம் சசிகரன்
ஏழாலை மேற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
லெப்டினன்ட் செல்வம்
தர்மதாஸ் விமலதாஸ்
முனை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை விக்னேஸ்
துரைசிங்கம் மனோகரன்
சீந்திப்பந்தல், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை கீதன்
சந்தியா சூசைதாஸ்
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 16.06.1991
கப்டன் வீரன்
கணபதிப்பிள்ளை குமார்
அரிப்புத்துறை, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை ஜெயதாஸ்
தோ. ஜெயதாஸ்சோசை
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 16.06.1991
ஜெயதாஸ்
ஜெயதாஸ்
வவுனியா
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை முரளி
சின்னப்பிள்ளை முரளி
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை இராமன்
மாப்பிள்ளை லெப்பை அல்வின்
இறக்காமம்
அம்பாறை
வீரச்சாவு: 16.06.1990
மேஜர் விவேகன்
வல்லிபுரம் ரமேசன்
தெனியம்பை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
கப்டன் அன்சார்
கனகரத்தினம் சுரேந்திரன்
விளாங்கொடை, தெல்லிப்பழை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
2ம் லெப்டினன்ட் ஸ்ராலின்
பாலசுந்தரம் உதயகுமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை கரன்
மயில்வாகனம் உதயகுமார்
வேந்தனை, மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை தவா
பாவேல் ஜெயராஜ்
4ம் குறுக்குத்தெரு, கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை சிறி
கனகசுந்தரம் ஆனந்தராசா
உருத்திரபுரம் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை ஜமுனன்
கந்தசாமி இரத்தினகுமார்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை செந்தூரன்
பாலசுந்தரம் முத்துசாமி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை குணா
நடராசா இராசவேந்திரன்
இராமநாதபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை ஜான் (அனஸ்ரின்)
துரைலிங்கம் ஜம்புலிங்கம்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை மஜீத்
இராசு ரமேஸ்
கெனடி வீதி, நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை இராசகிளி
கௌசிகன் வில்வன்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை காசிம்
சுப்பையா பாஸ்கரன்
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
கப்டன் வினோத்
சின்னத்தம்பி விக்கினேஸ்வரன்
கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
லெப்டினன்ட் ஜமால்
சோமசுந்தரம் தர்மராசா
கந்தபுரம், புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை ஜெறோம்
செல்லத்துரை மாணிக்கவாசகம்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை சுயாத்
நடராசா குமரகுருநாதன்
குரும்பசிட்டி, புலோலி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை விமலன்
காத்தான் ஐங்கரன்
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை ரகு
அருணாசலம் மகேந்திரன்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை பசுமின்
மாடசாமி பாலசுப்பிரமணியம்
3ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை ஜெயராஜ்
மகேந்திரம் ஜெயச்சந்திரராஜா
மயிலியதனை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை வெற்றி
இரத்தினம் அருள்மோகன்
மாவைகலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
கப்டன் ஆனந்த்
தங்கையா சுரேஸ்குமார்
இருதயபுரம் மேற்கு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
லெப்டினன்ட் லக்கி
அட்டப்பள்ளம்
அம்பாறை
வீரச்சாவு: 16.06.1990
லெப்டினன்ட் கஜன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை டிக்கினஸ்
கிருஸ்ணபிள்ளை தேவானந்தம்
திருப்பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை பசிலன்
பக்தர் புஸ்பநாதன்
விவேகானந்தபுரம், வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை ரங்கன்
பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை உலகநாதன்
கனகசபை சுந்தரலிங்கம்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை மொனரா
லிங்கநாதன்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை மொறின்
சாமித்தம்பி இராசதுரை
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை எல்லாளன்
வேலு இராசகோபால்
கோட்லோற், கந்தப்பனை, நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை மெடிசன்
தி. கேதீஸ்வரன்
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை சரவணன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை ஜுனைற்
பூபாலப்பிள்ளை புவிராஜ்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”