தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் கில்லியரசு
கிருஸ்ணசாமி கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2008
லெப்டினன்ட் தங்கன்
வீரசிங்கம் சௌந்தர்ராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.2008
வீரவேங்கை சாள்விழி
தெய்வேந்திரம் சுயந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2008
லெப்.கேணல் முல்லைமகள்
முகைதீன் ஜெரீனா
50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.06.2007
கப்டன் அன்புமலர்
தங்கராசா கோமதி
பாலைப்பாணி, வன்னிவிளாங்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.06.2007
லெப்டினன்ட் அங்கயற்கண்ணி
நடராசா தயானந்ததேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2007
லெப்டினன்ட் அமுதமகள்
ஞானமுத்து தனலட்சுமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2007
லெப்டினன்ட் கலையரசி
பாலிப்போடி கவிதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2007
லெப்டினன்ட் கலைவாணி
செல்வராசா சுமந்தினி
அம்பாறை
வீரச்சாவு: 19.06.2007
வீரவேங்கை சுதாஜினி
சுந்தரலிங்கம் சோபிதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2007
வீரவேங்கை தமிழருவி
வசந்தராஜப்பிள்ளை சந்திரவதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2007
வீரவேங்கை மாதுரி
குணசிங்கம் சுதானந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2007
வீரவேங்கை வாசனா
வித்திரலிங்கம் சோபிதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2007
லெப்டினன்ட் மந்திரன்
தங்கராசா சூரியகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2007
2ம் லெப்டினன்ட் கிருஸ்ணசாமி
கணேஸ் கிருஸ்ணசாமி
அப்புத்தளை, பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 19.06.2001
2ம் லெப்டினன்ட் நாகராசா
பரமு நாகராசா
முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.06.2001
வீரவேங்கை தேவகுமார்
கந்தசாமி தேவகுமார்
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2001
மேஜர் எழில்வண்ணன் (கண்ணன்)
இராசதுரை விஜயகாந்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.06.2001
மேஜர் விசு
நடராசா சூரியகுமார்
கரவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2001
2ம் லெப்டினன்ட் வானிலா
இரவீந்திரராசன் வீணாயாழினி
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2001
கப்டன் மறவன் (ஞானச்சந்திரன்)
குணரட்ணம் பிரதீபன்
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.06.2001
2ம் லெப்டினன்ட் நிமால்
அன்ரன் விஜயகுமார் நிமால்
நாரந்தனை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2001
வீரவேங்கை வசந்தன்
சண்முகம் வசந்தன்
கட்டையடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.06.2001
லெப்டினன்ட் அருள்பதி
கணபதிப்பிள்ளை அருள்
உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2001
கப்டன் பிரியந்தினி
அருள்நாயகம் சுகந்தினி
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2001
லெப்டினன்ட் சுகி
மகாலிங்கம் சுஜாதா
கைதடி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.2001
கப்டன் கட்டாளன்
கணபதிப்பிள்ளை பாலச்சந்திரன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2000
2ம் லெப்டினன்ட் குலக்காந்தன்
சந்திரப்பிள்ளை சிவராசா
மகிழவூர், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2000
லெப்டினன்ட் வேல்விழி
ராசா ரதிமலர்
அம்பிலாந்துறை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2000
2ம் லெப்டினன்ட் மனோகர்
பேரின்பராஜா கிருஸ்ணராஜ்
9ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2000
வீரவேங்கை மிகுதீசன்
அற்புதராசா கோகிலராஜ்
2ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.06.2000
2ம் லெப்டினன்ட் இளந்தாயகி
இராமசாமி ரேணுகா
பரவிப்பாஞ்சான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.06.2000
கப்டன் மயூரன் (பார்த்தசாரதி)
கந்தப்போடி கனகசுந்தரம்
மயிலம்பாவெளி, தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.2000
லெப்டினன்ட் கம்பன்
மகாலிங்கம் சிவராஜா
பெரியவெளி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1997
லெப்.கேணல் முகுந்தா
முத்துக்குமார் கங்கேஸ்வரி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1997
2ம் லெப்டினன்ட் சங்கீதா
சித்திரவேல் சந்திரகலா
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1996
வீரவேங்கை பிரபா
சிறீவிஜயம் விஜயகுமாரி
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1996
2ம் லெப்டினன்ட் சந்தனா
பவனியசிங்கம் மைதிலி
குமுழமுனை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.06.1996
லெப்டினன்ட் சிந்துஜா
நவரட்ணம் சாந்தி
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1996
லெப்டினன்ட் கீர்த்தன் (தமிழரசன்)
சின்னத்துரை சுகந்தன்
நவாலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1996
கப்டன் விஸ்ணு (பெரியதம்பி)
சி. முகிலன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1996
லெப்டினன்ட் தமிழ்மறவன் (சத்தியராஜ்)
கனகரட்ணம் சிவகுமார்
தட்டாதெரு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1995
வீரவேங்கை மணிரத்தினம்
பஞ்சாட்சரம் பரிதாஸ்
மட்டுவில் வடக்கு,
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1995
கப்டன் செல்வரூபன் (முரளி)
சின்னத்தம்பி கலாதரன்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1995
லெப்டினன்ட் நாயகன் (விஜயபால்)
வடிவேல் நந்தீஸ்வரன்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1994
2ம் லெப்டினன்ட் மருதவாணன் (விஜித்)
சாமித்தம்பி புண்ணியமூர்த்தி
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1993
வீரவேங்கை நாதன்
சிவலிங்கம் உதயகுமார்
தாளையடி, மருதங்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை முரளி
பசுபதி சுகந்தகுமார்
ஊரெழு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை மயூரன்
பரமதாஸ் மில்ரன்
சங்கானை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
கப்டன் விஜி
கந்தையா கனகசபாபதி
சாமிப்புலம், நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.06.1991
லெப்டினன்ட் சின்னச்சுதா (பாப்பி)
வைத்திலிங்கம் பரமலிங்கம்
அராலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
2ம் லெப்டினன்ட் கண்ணையா
வேலாயுதம் சிவகுமார்
நீர்வேலி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை குமார்
பரமநாதன்
1ம் வட்டாரம், கடற்கரைச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை வினோத்
பா. ரவீந்திரன்
5ம் குறிச்சி, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை பசிலோன் (கபிலோன்)
நாகரத்தினம் உதயகிருஸ்ணன்
தாளையடி, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை பாரதி
சதாசிவம் திவாகரன்
பலகாடு, காரைநகர், யாழப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை ஆனந்தகுமார்
சங்கர்சுப்பிரமணியஐயர் ஆனந்தராஜ்
மானிப்பாய் தெற்கு, யாழப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை பாரி
இராசரத்தினம் வித்தியானந்தன்
நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை வீரமணி
சு. இராஜேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை குயிலி
அம்பாறை
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை அசோகன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை காளிதாஸ்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை நெல்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை வின்சன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை ஜின்னா
லெப்பைதம்பி செய்னூர்
ஓட்டமாவடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1990
2ம் லெப்டினன்ட் சத்தியன்
அருளம்பலம் பேரின்பராசா
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1990
கப்டன் அந்தோனி
ஜேக்கப் சத்தியசீலன்
எமில்நகர்
மன்னார்
வீரச்சாவு: 19.06.1990
லெப்டினன்ட் பூபதி
குமாரசிங்கம் குமாரசங்கர்
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1990
லெப்டினன்ட் வக்கீல்
செல்லையா உருத்திரதாஸ்
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை சுருளி
கந்தையா நந்தபாலன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை சதீஸ்
உமாபதி சதீஸ்குமார்
மணிக்கூட்டு வீதிப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1990
வீரவேங்கை கும்பன்
இராமச்சந்திரன் விக்கினேசா
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1990
தங்கவேலாயுதம்
தங்கவேலாயுதம்
தாளையடி வீதி, மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1989
2ம் லெப்டினன்ட் புவிராஜ்
வே. கிருஸ்ணகுமார்
கங்குவேலி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.06.1989
வீரவேங்கை கண்ணாடி (பேபி)
சண்முகம் உதயவர்மன்
உமாவாசம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.06.1989
வீரவேங்கை சண்
நடராசா சண்முகநாதன்
காட்டுப்புலானை, கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1989
லெப்டினன்ட் சுந்தர்
சின்னத்தம்பி சிவானந்தசிங்கம்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 19.06.1988
வீரவேங்கை கிளாஸ்நிக்கோ
சாமித்தம்பி இந்திரகுமார்
கும்புறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.06.1987
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”