ஜூன் 19 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்)
செல்வச்சந்திரன் சத்தியநாதன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1982
லெப்டினன்ட் மொட்டைக்கஜன்
அழகரத்தினம் மணிவண்ணன்
கல்லடி வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.06.1986
வீரவேங்கை சாள்ஸ்
மகாதேவன் மணிவண்ணன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1987
2ம் லெப்டினன்ட் விஜி
பொன்னுத்துரை ஏகாம்பரம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1987
கப்டன் நளன்
கணபதிப்பிள்ளை குணேந்திரராஜா
ஐயனார்கலட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1987
2ம் லெப்டினன்ட் கலா
பொன்னம்பலம் சதானந்தரத்தினம்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.04.1988
கப்டன் ராஜராம்
வீரகத்திப்பிள்ளை தர்மலிங்க்ம்
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1988
வீரவேங்கை வித்தியா
விநாயகமூர்த்தி வித்தியாதரன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1989
கப்டன் பாபு
சூசை உதயகுமார்
அச்சங்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 11.07.1990
வீரவேங்கை பாரதி
செபஸ்ரியான் பாலஅந்தோனி
11ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1990
வீரவேங்கை காவேரி
வைரமுத்து நிரஞ்சினி
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
கப்டன் வசந்த்
சின்னத்தம்பி திருமால்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
வீரவேங்கை ஆதித்தன் (ரகு)
நாகமணி சபேசன்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
கப்டன் விஜி
கந்தையா கனகசபாபதி
சாமிப்புலம், நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.06.1991
லெப்டினன்ட் மணிவண்ணன்
மேரியோசப் பிரான்சிஸ்சேவியர்
அரிப்பு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 26.07.1991
2ம் லெப்டினன்ட் சொரூபன் (சுபாஸ்)
சிவலிங்கம் சிவதாசன்
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.1995
2ம் லெப்டினன்ட் புஸ்பலதா
செல்லத்துரை பாமினி
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
கப்டன் இதயநாதன்
தம்பிராசா திவ்வியராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.08.1997
வீரவேங்கை வேணி
ஏகாம்பரநாதன் மேகா
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998
கப்டன் மேனகன் (சுதா)
கந்தையா அரியநாயகம்
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1998
மேஜர் சுரேன்
இராசையா விஸ்ணுசுந்தர்
சுழிபுரம் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1998
மேஜர் சிவாநந்தினி
சிவசுந்தரம் திருமகள்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் நிலவன் (ஆளுடைநம்பி)
திருநாவுக்கரசு ரமேஸ்குமார்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
மேஜர் தேவநேசன்
ஆனந்தம் கேசவன்
தோட்டக்காடு, எழுத்தூர்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1999
மேஜர் றங்கன் (யாழ்வேந்தன்)
கதிரவேல் ஜெயராம்
சடையாளி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1999
லெப்டினன்ட் மலையரசி
கோதாண்டி சுகந்தினி
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000
மேஜர் உதயதாசன் (ராயு)
கணபதிப்பிள்ளை சின்னக்குட்டி
வாகனேரி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.07.2000
லெப்டினன்ட் கனிநிலவு
சுவாமிநாதன் ஜெயராணி
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.09.2000
2ம் லெப்டினன்ட் பவன் (பவாலி)
விசுவநாதன் சதீஸ்குமார்
பூம்புகர் கிழக்கு, அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
2ம் லெப்டினன்ட் கேதீஸ் (கணேஸ்)
சங்கிலி கணேஸ்
1ம் கட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000
லெப்டினன்ட் பாவழகி
கணேசமூர்த்தி உமாதர்மினி
1ம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.2001
மேஜர் பூவழகன்
நாகேந்திரம் குகதாஸ்
12ம் கட்டை, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.12.2006
சேரமான்
முருகையா நவநீதன்
கூவில், கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.2000
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”