ஜூன் 20 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை நிர்மலன்
குணரட்ணம் தனபாலசிங்கம்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1986
லெப்டினன்ட் சதா
பொனிபொஸ் எல்லிஸ்திமதி
சங்கத்தார்வயல், இயக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.01.1987
வீரவேங்கை துரை
அழகிப்போடி மயில்வாகனம்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1987
வீரவேங்கை சாள்ஸ்
பூபாலசிங்கம் சந்திரகுமார்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1987
லெப்டினன்ட் ஜிம்பிறவுண் (சின்னவன்)
பரராஜசிங்கம் மகேந்திரன்
மகேந்திரன் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1990
2ம் லெப்டினன்ட் அன்ரனி
துரைச்சாமி அகிலன்
முள்ளானை, இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.03.1991
வீரவேங்கை பரணி
முத்துவேல் காந்தலிங்கம்
வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை வில்லியம்
சாமுவேலப்பு விஜயராசா
பாடசாலை வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 19.09.1991
வீரவேங்கை ஆதவன்
குகதாஸ் திருமாறன்
புதுவளவு ஒழுங்கை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
2ம் லெப்டினன்ட் பிருந்தவராஜ்
சின்னத்தம்பி குகேந்திரன்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1992
வீரவேங்கை பச்சமன்
விநாயகமூர்த்தி இளங்கோ
குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
2ம் லெப்டினன்ட் காண்டீபன்
சின்னப்பு ரதீஸ்வரன்
பத்தைமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை ஜெயகரன்
இராஜேந்திரன் இராஜன்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.1993
மேஜர் திலகன்
சுப்பையா ராஜ்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.08.1994
லெப்டினன்ட் சிவம்
தம்பிராஜா ரவிச்சந்திரன்
அம்பிலாந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
வீரவேங்கை தனுராஜன்
சாமித்தம்பி ஜெயசீலன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
வீரவேங்கை அமுதன்
ஆறுமுகம் சிவகுமார்
உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1996
லெப்டினன்ட் வேலவன்
கந்தையா ரதீஸ்வரன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை மேனன்
இராசதுரை கனகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1996
2ம் லெப்டினன்ட் செல்வி
செல்வரட்ணம் சுபாசினி
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.08.1996
2ம் லெப்டினன்ட் சிவலிங்கம்
செல்லத்துரை ரவிச்சந்திரன்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1996
கப்டன் மலரவன்
வைரமுத்து செல்வன்
கொண்டையன்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை மனோபதி
கந்தப்போடி நித்தியானந்தம்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை வாசுகி
கணேசலிங்கம் ரேணுகா
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1997
லெப்டினன்ட் கல்யாணி (வண்ணநிலா)
தியாகராஜா ஜெயராணி
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
வீரவேங்கை மணிமேகா
நல்லதம்பி பரமேஸ்வரி
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1998
வீரவேங்கை பூங்குன்றன்
சிறிகுமார் வரதன்
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
2ம் லெப்டினன்ட் இன்பா
தியாகராசா பிறேமா
குறிஞ்சாத்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1999
வீரவேங்கை மலர்வதனா
அருள் ஜோதி
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.06.1999
வீரவேங்கை குயிலன் (சோழநிலவன்)
பத்மநாதன் வினோதன்
உதயநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2000
வீரவேங்கை சாந்தன்
செல்லையா வைகுந்தவாசன்
நாவற்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 17.04.2000
வீரவேங்கை அறிவாணன்
ஜெயக்குமார் அன்ரன்ஜெராட்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.05.2000
லெப்டினன்ட் அன்பரசன்
சந்திரசேகரம் ஈஸ்வரன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.05.2000
2ம் லெப்டினன்ட் உயிரினியன்
தம்பிராசா டயசிங்கம்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2000
கப்டன் தேசிகா
தியாகராஜா பகீரதி
9ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
லெப்டினன்ட் நிலா
பாலசிங்கம் வதனகுமாரி
சுதந்திரபுரம், கொலனி, உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.07.2000
லெப்டினன்ட் வேலரசி
யோகராசா கல்பனா
ஏழாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
2ம் லெப்டினன்ட் கடம்பன்
கந்தசாமி ஜெகநாதன்
3ம் வாய்க்கால், பன்னங்கண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000
2ம் லெப்டினன்ட் தோமஸ்
சின்னத்தம்பி தோமஸ்
நிர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000
லெப்டினன்ட் மேனகா
கணபதி சித்திராதேவி
கரடிப்போக்குச் சந்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001
லெப்டினன்ட் இளங்குமரன் (அகனறிவு)
அன்ரனி அன்ரன்ஜோன்சன்
13ம் வட்டாரம், செல்வநாயகபுரம், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.08.2001
2ம் லெப்டினன்ட் ஈழராஜன்
செல்லத்தம்பி நீதிவளவன்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2001
2ம் லெப்டினன்ட் மணிகண்ணன்
கணேஸ் சண்முகநாதன்
பாலையடித்தோனா, சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
மேஜர் மோகன்
அருள்ராசா ஜெசிக்குமார்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.2004
லெப்டினன்ட் கயல்நிலா (கயல்நதி)
பேரம்பலம் நதியா
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.10.2007
பவி (வித்தி)
வீரச்சாவு: 08.08.2000
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”