தமிழீழம்.
ஜூன் 21 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் சிவா
சண்முகராசா சந்திரதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.2008
கப்டன் ஈழவடிவேல் (சமுத்திரன்)
கணேசன் சுரேஸ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.06.2008
லெப்டினன்ட் தமிழ்க்கதிர்
கந்தசாமி நாகேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.2008
வீரவேங்கை அகலநம்பி
இராஜேந்திரன் செல்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.2008
வீரவேங்கை ஆழிவாணன்
மாசிலாமணி கஜேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.06.2008
வீரவேங்கை நகையன்
இராமேஸ்வரன் முரளீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.06.2008
லெப்டினன்ட் விதுசன்
மாமாங்கம் விஜயபாஸ்கரன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.2000
2ம் லெப்டினன்ட் லிங்கம்
பெருமாள் லிங்கம்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.2000
லெப்டினன்ட் சோலையப்பன்
நடராசா புகழ்காந்தன்
2ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.06.2000
2ம் லெப்டினன்ட் தமிழ்க்கவி
சாமித்தம்பி உதயராசா
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1999
கப்டன் சேரவாணன்
மருதவீரன் சேகர்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1998
கப்டன் பாபு
இராசதுரை பிறேமராஜா
21ம் வாய்க்கால், பிரமந்தனாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.06.1998
கப்டன் தமிழ்மணி
நல்லைநாதன் கஜாதரன்
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1998
கப்டன் மருதவாணன் (சிறைவாணன்)
மோகனசுந்தரம் வசந்தமோகன்
இராசதுரை கிராமம், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1998
2ம் லெப்டினன்ட் பரிசோதகன்
சோமசுந்தரம் சதாசிவம்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1998
2ம் லெப்டினன்ட் தீட்சன்
கிருஸ்ணபிள்ளை இராஜேஸ்வரன்
கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1998
2ம் லெப்டினன்ட் வரதகுமார்
தங்கராசா இராமச்சந்திரன்
மூதூர், கிளிவெட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 21.06.1998
2ம் லெப்டினன்ட் சுமங்கலி
ஜெயராசசிங்கம் ஜெயசுதனா
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.06.1998
2ம் லெப்டினன்ட் அரவிந்தன்
திருஞானசம்பந்தன் திலீபன்
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1998
லெப்டினன்ட் பூவண்ணன்
சிங்கராசா தவசீலன்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1998
லெப்டினன்ட் குறளரசன் (ரகுமதன்)
சிவப்பிரகாசம் சர்வானந்தா
கண்ணாமலை, உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1998
2ம் லெப்டினன்ட் தமிழினி
நடராசா மாலினி
ஜெயபுரம் தெற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.06.1998
கப்டன் அமுதன் (ஈழமோகன்)
செல்வரட்ணம் சுதாகரன்
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.06.1997
லெப்டினன்ட் கோவலன்
ஜெகநாதன் செந்தூரன்
காட்டுச் சந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1997
2ம் லெப்டினன்ட் அருள்வேந்தன்
யோகநாதன் நவநீதன்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 21.06.1995
2ம் லெப்டினன்ட் தியாகு
மாணிக்கம் முத்துலிங்கம்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1995
லெப்டினன்ட் கதிரவன் (கோபு)
பூபாலசிங்கம் சதீஸ்குமார்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1994
லெப்டினன்ட் சோழன்
செலஸ்ரின் விஜயராஜ்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1992
2ம் லெப்டினன்ட் மிருணன் (சதீஸ்)
நாகலிங்கம் தவச்செல்வன்
ஆரையம்பதி, காத்தான்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1992
வீரவேங்கை துசிதன்
செல்வநாயகம் ரகுநாதன்
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1992
வீரவேங்கை அமல்
வில்லுராஜா றொபேட்
கொய்யாத்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1991
2ம் லெப்டினன்ட் கிறிஸ்ரின்
அல்போன்ஸ் லிபேரியஸ்சிராய்வா
3ம் வட்டாரம், கடற்கரை வீதி, பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
மேஜர் வசந்த்
போல் விக்ரர் விஜயதேவா
நறுவிலிக்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
கப்டன் தனபால்
பொன்னுத்துரை சிறீரங்கநாதன்
பள்ளிக்குடா, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.06.1990
லெப்டினன்ட் கோபிநாத்
வடிவேல் ஜெயராஜ்
செட்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.06.1990
லெப்டினன்ட் சுப்பிரமணி
கதிரவேல் சுப்பிரமணியம்
பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
வீரவேங்கை பிக்கன்ஸ்
குலராஜசிங்கம் சர்வேசன்
உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
வீரவேங்கை சுபித்திரன்
மாடசாமி இராஜரத்தினம்
தலைமன்னார்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
வீரவேங்கை சாந்தா
கறுப்பையா கண்ணன்
தலைமன்னார்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
வீரவேங்கை பஞ்சன்
அந்தோனிப்பிள்ளை ராஜன் வேந்தக்கோன்
மாளிகைப்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
வீரவேங்கை மேனன்
கிருஸ்ணா சததியமூர்த்தி
பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
வீரவேங்கை ரமணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1990
வீரவேங்கை குவேந்திரன்
பெருமாள் கோபு
உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1990
கப்டன் சிவா
கறுப்பையா செல்வரத்தினம்
பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை கார்த்திக்
சின்னத்துரை பரந்தாமன்
கற்சிலையடி, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை ராமகிருஸ்ணன்
பாலசாமி ஞானசேகரம்
கரம்பைக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை பூட்டோ
காந்தலிங்கம் சிறீதரன்
ஆலங்குளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை அரசன்
வடிவேல் ரவிச்சந்திரன்
அகத்திநகர், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை நித்தி
க. விநாயகமூர்த்தி
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1989
கப்டன் சுதா
முத்துமாணிக்கம் சதானந்தன்
பண்டாரிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை பெனா (தயாபரன்)
கனகசிங்கம் நல்லநாதன்
ஈச்சங்குளம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை சுதா(ஜெயம்)
தெய்வேந்திரம் செல்வானந்தராசா
மானாங்கனை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1987
மனோ (மதன்)
கிருஸ்ணசாமி முனுசாமி
உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1986
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”