ஜூன் 21 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் அங்கிள்
பிரபுதாஸ் பாக்கியநாதன் வில்லியம் ரஞ்சித்
கெற்பெலி மேற்கு, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.1986
வீரவேங்கை தாகூர்
திருஞானசம்பந்தர் கஜேந்திரராசா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1987
வீரவேங்கை ஜெயம்
துரைசிங்கம் சிறீதரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.05.1988
வீரவேங்கை உருத்திரன் (உருத்தி)
சீனித்தம்பி விநாயகமூர்த்தி
குடியிருப்பு, நாவற்குடா,
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1988
லெப்டினன்ட் விசுவாசம்
விசுவலிங்கம் புத்திரசீலன்
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.02.1989
வீரவேங்கை பெனா
தில்லையம்பலம் தியாகராசா
கள்ளியடி, இலுப்பபைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 01.05.1989
மேஜர் அகத்தியர்
செல்லத்துரை புவினேஜராஜ்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1990
லெப்டினன்ட் ரஞ்சன்
பெருமாள் சண்முகநாதன்
சன்னாசிப்பரந்தன், கரடிப்புலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 14.06.1990
கப்டன் புத்தா
முருகன் சந்திரகுமார்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 27.01.1991
வீரவேங்கை பாலு
அடைக்கலம் சுந்தரலிங்கம்
கண்டி வீதி, சின்னக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
வீரவேங்கை அமல்
வில்லுராஜா றொபேட்
கொய்யாத்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1991
கப்டன் நந்தன்
சின்னத்துரை ஜீவானந்தன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991
வீரவேங்கை காண்டீபனி
வேலாயுதம் சுகந்தினி
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.07.1991
மேஜர் எழிலமுதன் (சுதன்)
நமசிவாயம் உமாசுதன்
கூழாவடி, ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
மேஜர் தமிழரசன் (டொச்சன்)
கந்தசாமி ஜெயக்குமார்
உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992
2ம் லெப்டினன்ட் செல்வந்தன்
பூபாலசிங்கம் உதயகுமார்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.11.1993
2ம் லெப்டினன்ட் வீரப்பன் (சுந்தரேஸ்)
நல்லையா பாலகுமார்
அச்செழு, நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.04.1995
லெப்டினன்ட் கோபிநாத் (தில்லை)
கோபாலப்பிள்ளை இராசன்
கிண்ணையடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.05.1995
லெப்.கேணல் காந்தன் (கில்மன்)
வேலாயுதபிள்ளை சிவகுமார்
கண்டவளை, பாரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1995
வீரவேங்கை காந்தி
இராசையா சுபாஸ்கரன்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1995
2ம் லெப்டினன்ட் பதுமநிதி (அஜந்தா)
இராசரத்தினம் கோகிலரஜனி
கெற்பலி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
வீரவேங்கை பாலகுமாரன்
உதயகுமார் தனஞ்செயன்
கரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.1995
கப்டன் ரகுநாதன் (நிரஞ்சன்)
கந்தப்பன் பேரின்பராஜா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.12.1995
2ம் லெப்டினன்ட் கயல்விழி (குயில்மொழி)
ஆறுமுகம் அருள்மொழி
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.1996
கப்டன் விடுதலை (பூலோ)
ஜீவரத்தினம் ரஞ்சித்குமார்
கதிரிப்பாய், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
வீரவேங்கை ஜெயம்
மயில்வாகனம் தவேந்திரன்
வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1996
வீரவேங்கை நிசாப்தன்
மாணிக்கன் விஸ்வராசா
குறுஞ்சாமுனை, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
கப்டன் அற்புதன்
செல்வராஜா தியாகராஜா
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1997
லெப்டினன்ட் ரவிச்சந்திரன்
முத்துராமலிங்கம் ரமேஸ்கண்ணா
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.04.1997
கப்டன் கர்ணன் (கருணன்)
சிறிஸ்கந்தராசா சுரேஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
மேஜர் ரகு
தனபாலசிங்கம் தவராசா
வெள்ளாங்குளம், பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 05.10.1997
கப்டன் ஜெயந்தன்
மாரிமுத்து விஸ்வலிங்கம்
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 25.02.1998
லெப்டினன்ட் காரிகை
துரைசிங்கம் குமுதினி
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1998
வீரவேங்கை அகிலன்
செல்லத்துரை சிவகாந்தன்
பலாலி கிழக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
கப்டன் வீமன் (மறைமலை)
தம்பிஐயா தில்லைநடராசா
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 14.10.1998
2ம் லெப்டினன்ட் நிகேதன்
சிதம்பரநாதன் லிங்கேஸ்வரா
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.04.1999
வீரவேங்கை கோசலா
செல்லத்துரை நாகேஸ்வரி
கண்டி வீதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999
மேஜர் மாதுரி
நாகராஜா சுதர்சினி
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999
வீரவேங்கை அன்ரன்
இராசகோபால் அன்ரன்
திருகோணமலை
வீரச்சாவு: 06.03.2000
வீரவேங்கை அரவிந்தன்
சிவானந்தன் மோகனரூபன்
அல்லிப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.2000
வீரவேங்கை துரை
சுப்பிரமணியம் யோகேஸ்வரன்
ஓலுமடு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
மேஜர் சுடர்மணி (செங்கதிர்)
சிவராசா சிறீதரன்
வண்ணாங்கேணி வடக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.11.2000
வீரவேங்கை இலக்கியாள்
தங்கவேலு டிலானி
களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.2001
லெப்.கேணல் தமிழவன் (புதியவன்)
யோகராசா ஜெயபாலன்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.05.2007
லெப்.கேணல் செம்பியவளவன்
பாலரத்தினம் சுதர்சன்
3ம் ஒழுங்கை, முல்லை வீதி, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2008
தொப்பி
சின்னத்தம்பி நல்லையா
மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2001
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”