
வரலாற்றில் இன்று..
பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825) |
கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976) |
புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978) |
சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906) |
22 ஜூன் 2025 | ஞாயிறு | இன்று – கார்த்திகை விரதம். | |
தேதி | 08 – ஆனி – விசுவாவசு | ஞாயிறு |
நல்ல நேரம் | 07:30 – 08:30 கா / AM 03:30 – 04:30 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:30 – 11:30 கா / AM 01:30 – 02:30 மா / PM |
இராகு காலம் | 04.30 – 06.00 |
எமகண்டம் | 12.00 – 01.30 |
குளிகை | 03.00 – 04.30 |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | வெல்லம் |
சந்திராஷ்டமம் | அஸ்தம் சித்திரை |
நாள் | கீழ் நோக்கு நாள் |
லக்னம் | மிதுன லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 06 |
சூரிய உதயம் | 05:54 கா / AM |
ஸ்ரார்த திதி | துவாதசி |
திதி | இன்று அதிகாலை 01:52 AM வரை ஏகாதசி பின்பு துவாதசி இன்று இரவு 11:25 PM வரை, பின்பு திரயோதசி |
நட்சத்திரம் | இன்று மாலை 03:52 PM வரை பரணி பின்பு கார்த்திகை |
சுபகாரியம் | மருந்து உண்ண | பேட்டி காண | யாத்திரை செய்ய சிறந்த நாள். |
இன்று – கார்த்திகை விரதம்.
மேஷம் | அன்பு |
ரிஷபம் | பிரீதி |
மிதுனம் | ஆக்கம் |
கடகம் | உயர்வு |
சிம்மம் | பீடை |
கன்னி | செலவு |
துலாம் | ஆதரவு |
விருச்சிகம் | நன்மை |
தனுசு | அமைதி |
மகரம் | வரவு |
கும்பம் | பக்தி |
மீனம் | கோபம் |
இன்றைய ராசி பலன் | 22 ஜூன் 2025 | ஞாயிறு.
மேஷ ராசி நேயர்களே தெய்வ வழிபாடு சிறக்கும். காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். | ரிஷப ராசி நேயர்களே எதிலும் தீர யோசித்து முடிவு எடுக்கவும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். தேக நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும். |
மிதுன ராசி நேயர்களே குடும்பத்தில் இக்கட்டான சூழல் நிலவும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தூர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். | கடக ராசி நேயர்களே குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். உறவினர்கள் சிலர் பாதகமாக செயல்படுவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும். |
சிம்ம ராசி நேயர்களே எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பண வரவில் சிக்கல் இருக்கும். புது தொழில் வாய்ப்பு கிட்டும். | கன்னி ராசி நேயர்களே அண்டை, அயலாருடன் கவனமுடன் செயல்படவும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். |
துலாம் ராசி நேயர்களே மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். பயணங்கள் அனுகூலமான பலனை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்படையும். | விருச்சிக ராசி நேயர்களே சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். |
தனுசு ராசி நேயர்களே ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். கடினமான காரியங்களையும் எளிதில் முடிக்க முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். | மகர ராசி நேயர்களே தொடர் வேலைகளால் அலைச்சல் இருக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். நண்பர்களுடன் மனவருத்தம் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.. |
கும்ப ராசி நேயர்களே பேச்சில் நிதானமும், விவேகமும் நிறைந்திருக்கும். பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். | மீன ராசி நேயர்களே புது காரியங்களில் திட்டமிடல் அவசியம். உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். ஒதுங்கி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும். |
வார ராசி பலன் (16-06-2025 To 22-06-2025)
மேஷ ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் ஏதும் வர வாய்ப்பு இல்லை. பண வரவு நன்றாகவே உள்ளது. புதிய முயற்சிகள் எதையும் தற்சமயம் வேண்டாம். உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். புதியவர்களின் நட்பு சந்தோஷத்தை கொடுக்கும். வருமானம் சீராக இருந்துவரும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும். வீட்டில் புதிய பொருட்கள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சுமூக நிலை காணப்படும். உடல் நலம் சீராக இருக்கும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். பிரியமானவர்கள் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோகம் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். பரிகாரம் : துர்கையை வழிபடவும். | ரிஷப ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் தடைபட்ட வேலைகள் சீக்கிரத்தில் நடந்தேறும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்களும் உழைப்பிற்கு ஏற்ற வருமானமும் இருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஆபரண பொருள் சேர்க்கை உண்டு. கொடுக்கல், வாங்கல் ஆதாயம் தரும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட கூடும். புது வாகனம் வாங்குவது குறித்த யோசனை வரும். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் சுமாரான வருமானம் இருக்கும். பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும். |
மிதுன ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். பிரியமானவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடன் வாங்கும் சூழ்நிலையை முடிந்தவரை தவிர்க்கவும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும். பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும். | கடக ராசி நேயர்களே இந்த வார ராசிபலன் படி, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். நீங்கள் எதிலும் தீவிரமாக யோசித்து நிதானமாக செயல்படக்கூடியவர். பிரியமானவர்களால் அனுகூலம் உண்டு. கணவன் மனைவிடையே விட்டுகொடுத்தல் அவசியம். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். கடன் வாங்குவதை தவிர்க்க வீண் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரம் விருத்தியடையும். பரிகாரம் : அங்காள பரமேஸ்வரியை வழிபடவும். |
சிம்ம ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். உணவு பழக்கங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். தன வரவு நன்றாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க திட்டமிடலாம். நண்பர்களால் உதவி கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தோர் போல் ஒருவர் அறிமுகமாவார். உறவினர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் செலவுகள் தற்சமயம் அதிகரித்து காணப்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். திருமண முயற்சிகள் நல்ல பலனை தரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் செழிப்படையும். பரிகாரம் :தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும். | கன்னி ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்படும். மனதில் பட்டதை தைரியமாக பேசுவீர்கள். சொத்து பிரச்னைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவி உறவு திருப்தி தரும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில் மேன்மையடையும். பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும். |
துலாம் ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் வளைந்து போவதால் பல நன்மைகளை பெற முடியும். யோசிக்காமல் எடுக்கும் ஒரு சில முடிவுகளால் வீண் பிரச்சனைகள் வரக்கூடும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டுவர். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. திருமண முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் குறையும். பிரிந்து இருந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேருவர். குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்து செல்வது பல வகையில் நன்மையை தரும். வாகன பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை. உத்யோக பணிகளை விரைந்து முடிக்கவும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும். | விருச்சிக ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, நிதானமான செயல்பாடுகளால் காரிய வெற்றி உண்டாகும். பண வரவு திருப்தி தரும். வார்த்தைகளை அளந்து பேசவும்.குடும்பத்திலும் பொது இடங்களிலும் அனுசரித்து போவது நல்லது. மனம் யோக தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். முன்பு தடைபட்ட காரியங்களை மீண்டும் தொடர முடியும். உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் வந்து போகும், வீட்டு செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பர். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பரிகாரம் : முருகரை வழிபடவும். |
தனுசு ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் கவனமாக பழகவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தால் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உடல் நிலை சீராக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். புது பொருள் வாங்க தாமதம் ஆகலாம். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும். | மகர ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ளும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் நலம் பலம் பெரும். பண சம்பந்தமான விஷயங்களில் கண்டிப்புடன் இருக்கவும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் நீங்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். நண்பர்கள் வழியில் அனுகூலமான கிடைக்கும். பிரியமானவர்கள் வழியில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை பாதியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடவும். |
கும்ப ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, பொருளாதார நிலையில் லேசான பின்னடைவு ஏற்படலாம், இருப்பினும் சமாளிக் கூடிய திறமை உங்களிடம் இருக்கும். தன வரவு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீக சிந்தனை உண்டாகும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். கடன் பிரச்சனையில் இருந்து ஓரளவு விடுபட முடியும். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நிறைய நன்மைகளும் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும். | மீன ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்படி, புதிய முயற்சிகள் பலிதமாகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும். சொந்த பந்தங்களால் ஒரு சில நன்மைகள் உண்டு. வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தன வரவு சுமாராக இருக்கும். பெற்றோரால் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத கவலை விலக ஆரம்பிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். பயணங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் இருக்கும். பரிகாரம் : குருபகவானை வழிபடவும். |
ஜூன் 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
ஜூன் 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
பண்டிகைகள் ஜூன் 2025 |
ஜூன் 09 – Mon – வைகாசி விசாகம் |