ஜூன் 22 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை விவேகன்
முருகர் சிவனேஸ்வரன்
கண்டாவளை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.1985
வீரவேங்கை பேதுறு
சுவாமிநாதன் எட்வேட்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1986
வீரவேங்கை வேதமணி
அப்புசாமி சிவலிங்கம்
ஈச்சங்குளம், ஆண்டான்குளம்
மன்னார்
வீரச்சாவு: 13.01.1987
வீரவேங்கை தயா
செபஸ்ரியான் சலேற்றம்மா
பெரியநாவற்குளம், மாந்தை
மன்னார்
வீரச்சாவு: 10.10.1987
வீரவேங்கை கூர்க்காஸ்
அருள்பிரகாசம் நிக்சன்போல்
8ம் வாய்க்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.12.1988
வீரவேங்கை விசைவீரன் (மந்திரி)
அருளையா அருணேஸ்வரன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1990
வீரவேங்கை பில்லா
அல்போன்ஸ் யேசுநாயகம்
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
வீரவேங்கை நித்தி
சுப்பிரமணியம் சிவகுமார்
காந்தி கிராமம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1990
வீரவேங்கை ஆர்த்தி
தம்பாப்பிள்ளை கோமதி
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.10.1990
வீரவேங்கை நாமகள்
வைரமுத்து தேவமனோகரி
முன்னம்போடிவெட்டை, தோப்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 21.11.1990
வீரவேங்கை ஹரிகரன்
வடிவேல் சின்னராசா
முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1991
லெப்டினன்ட் அர்ச்சுன்
சந்திரசேகரன் சுரேஸ்குமார்
சங்கத்தானை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
வீரவேங்கை ஆனந்த்
கிருஸ்ணபிள்ளை தவராசா
கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் செனித்
குமாரசாமி திருவேகரன்
ஏழாலை மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
வீரவேங்கை பிரியாவதி (தயாநிதி)
கைலாயப்பிள்ளை தயாநிதி
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.1992
வீரவேங்கை இளங்குயில் (பியூறி)
கஸ்மீர் ஜெகராணி
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1992
லெப்டினன்ட் அன்பு (கருணா)
சுப்பிரமணியம் வனிதகுரு
அம்பன், குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் சிறீக்காந்தன்
கணபதிப்பிள்ளை சிறிதரன்
பெரியபுளியங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் அப்பன்
தணிகாசலம் நாகசுந்தரம்
அம்பன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் தமிழ்வேந்தன் (சதீஸ்)
சந்திரதாஸ் சத்தியகுமார்
பிரதான வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 24.08.1994
வீரவேங்கை சொக்கன்
ஜெயராசா கஜேந்திரகுமார்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
லெப்.கேணல் இளநிலா
செல்வராசா அனுராஜினி
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1995
2ம் லெப்டினன்ட் தனேந்திரன்
சீமாம்பிள்ளை அயந்தன் பெனடிற்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.10.1995
கப்டன் பூங்குன்றன் (மதிராஜ்)
ஐயாத்துரை சிறீஸ்கந்தராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995
வீரவேங்கை வர்ணன்
வாமதேவன் முரளிதரன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.11.1995
2ம் லெப்டினன்ட் கீர்த்திகன் (கண்ணா)
நந்தகுமார் கருணாகரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
லெப்டினன்ட் சந்திரகுமார்
இராசேந்திரம் செல்வகுமார்
பரநாட்டாங்கல், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 20.05.1996
2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்)
தம்பிமுத்து மதியழகன்
மயிலிட்டி,
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் தவஜோதி
நல்லதம்பி அருள்ராஜ்
அரசடிதீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1996
வீரவேங்கை பிறையாளன்
மயில்வாகனம் கிருபராசா
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
லெப்டினன்ட் லவனராஜ்
மயில்வாகனம் பிரபாகரன்
கணபதிபுரம், மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை நிவோசன் (நிவோஜன்)
தர்மலிங்கம் நாகேந்திரம்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
கப்டன் பவளம்
விக்னேஸ்வரராஜா கேமலதா
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1997
லெப்டினன்ட் இந்துகௌரி
சோதிகலாபம் இந்துமதி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1997
2ம் லெப்டினன்ட் தசரதன்
சின்னத்தம்பி தங்கேஸ்வரன்
காயான்மடு, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை நவச்செல்லம்
தேவராசா விக்னேஸ்வரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
மேஜர் கார்முகிலன்
சித்திரவேல் சிறிதரன்
தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1997
கப்டன் இசைப்பிரியன்
ஆறுமுகதேவன் சிவகுமார்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1997
மேஜர் எஸ்தர்
இராஜரட்ணம் ஜெனித்தா
வல்லுவத்தை, பன்னாலை, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
மேஜர் இறையவன்
நடராசா கமலநாதன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் சிவராஜன்
செல்வரட்ணம் நந்தகுமார்
கோட்டைக்காடு, அராலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1998
லெப்டினன்ட் குயில்மொழி (அறிவரசி)
பொன்னையா பத்மசிறி
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.05.1998
2ம் லெப்டினன்ட் தீட்சன்
கிருஸ்ணபிள்ளை இராஜேஸ்வரன்
கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.1998
லெப்டினன்ட் ஜப்பான் (அமுதன்)
அமலஉற்பவம் தொம்மை
நாவாந்துறை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
2ம் லெப்டினன்ட் நிழல்ரவி
கெஸ்ரன் சில்வஸ்ரன்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
வீரவேங்கை பயில்வான்
தவராசா திலீபன்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.1999
லெப்டினன்ட் கடலழகன்
சுப்பிரமணியம் முகுந்தன்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.1999
மேஜர் சிட்டு
சுப்பிரமணியம் ஜெகநாதன்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1999
கப்டன் ஈகைவேந்தன்
புவனேந்திரம் பரசுதன்
10ம் வாய்க்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000
கப்டன் பூங்கோதை (செங்கதிர்)
சிவசுப்பிரமணியம் இந்திரகுமாரி
இருபாலை, கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000
வீரவேங்கை ஈசன்
கந்தையா நகுலேஸ்வரன்
ஆத்திக்குடி, கலட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2000
2ம் லெப்டினன்ட் பாலன்
இராசரத்தினம் சந்திரபாலன்
உமையாள்புரம், ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை மகிழினி (மாலினி)
நமசிவாயம் மோகனா
கரப்பைகுளம், தேராங்கண்டல், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
வீரவேங்கை திருவிழி
நாகராசா சுகந்தினி
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
வீரவேங்கை வசந்தன்
சண்முகம் வசந்தன்
கட்டையடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.06.2001
மேஜர் நாதன்
வீரச்சாவு: 05.03.1998
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”