உயிர் நீத்த எம் உறவுகளுக்காக மக்களால் முன்னெடுக்கப்படும் – அணையா விளக்கு போராட்டம்.
செம்மணி
இம் மாதம் – ஜூன் 23 | 24 | 25
25ம் திகதி மாபெரும் அமைதிப் பேரணியும் நடைபெற உள்ளது.
செம்மணி காற்றில் அணைந்திடாமல் காக்க உங்கள் கைகளைத் தாருங்கள்.
மக்கள் செயல் – PEOPLE’S ACTION