தமிழீழம்.
ஜூன் 23 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் கரன்
குணதாஸ் சிறிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 23.06.2008
2ம் லெப்டினன்ட் தணிகைக்கீரன்
நாகரத்தினம் யேசுமணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.2008
2ம் லெப்டினன்ட் புரட்சித்தீ
மணியம் ஆனந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.2008
லெப்டினன்ட் யாழவள்
துரைராசா தர்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.2008
லெப்டினன்ட் வீரவேந்தன்
தருமலிங்கம் பராபரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.2008
வீரவேங்கை முல்லைக்கண்ணன்
பொன்னையா சுந்தரலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.2008
சிறிரங்கநாதன்
பாண்டுரங்கன் சிறிரங்கநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.2008
மேஜர் இசைமோகன்
சாமித்தம்பி புவனேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 23.06.2007
வீரவேங்கை அழகுநம்பி
டேவிட் அமுதராஜா
மாதிரிக்கிராமம், சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.2007
நகுலேஸ்வரன்
கந்தையா நகுலேஸ்வரன்
கைவேலி, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.2007
லெப்டினன்ட் தமிழ்வேந்தன்
செல்வராசா கார்த்திக்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.2001
2ம் லெப்டினன்ட் ஈழவள்
ஈஸ்வரவேல் குமாரி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 23.06.2000
லெப்டினன்ட் கானத்தரசி
சுப்பிரமணியம் ஜெயரஜனி
ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 23.06.2000
வீரவேங்கை கிருஸ்ணசாமி
கதிரவேல் கிருஸ்ணசாமி
அச்சுவேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.2000
கப்டன் நவீனன்
ஜெயசிங்கம் கிருஸ்ணானந்தமூர்த்தி
பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 23.06.1999
லெப்டினன்ட் நடனராஜ்
பொன்னையா தவராசா
களுவன்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1999
வீரவேங்கை இன்னழகன்
விபுலானந்தன் விக்கினராசா
கிரான்குளம், குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1999
மேஜர் இளங்குமரன் (ராஜீப்)
தங்கவடிவேல் தங்கமயில்
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999
கப்டன் வண்ணன் (றெஜி)
தங்கராசா அழகேந்திரம்
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999
கப்டன் தமிழரசன்
துரைராஜா தவகுலராஜா
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999
லெப்டினன்ட் நரேந்திரன்
கனகரத்தினம் ஜெனீஸ்வரன்
கொத்தியாவத்தை, சுண்ணாகம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999
2ம் லெப்டினன்ட் சிந்துஜன்
சீனித்தம்பி இராமன்
நாவற்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 23.06.1998
2ம் லெப்டினன்ட் விழியரசன்
பூபாலப்பிள்ளை சுரேஸ்குமார்
13ம் கிராமம், மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1998
லெப்டினன்ட் சுடரோன்
சிவபாலசிங்கம் பாலகுமார்
மயிலங்காடு, ஏழாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997
மேஜர் திரேசா
கந்தையா வாசுகி
வலதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.1997
கப்டன் பரணிதா
செல்லத்துரை சுதாநிதி
தட்டாமலை, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.1997
லெப்டினன்ட் சிதம்பரா
கிருஸ்ணபிள்ளை கலைச்செல்வி
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997
லெப்டினன்ட் சர்மிலா
முத்தையா நிர்மலா
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997
லெப்டினன்ட் அஜந்தா
சிவலிங்கம் சறோ
ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997
லெப்டினன்ட் மாணிக்கம்
பொன்னம்பலம் மகாலிங்கம்
பாரதிபுரம், திருநல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997
2ம் லெப்டினன்ட் செல்வமலர்
ஜேம்ஸ்வில்லியம் பெர்நாண்டோலீமாறோஸ்
றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.1997
2ம் லெப்டினன்ட் அன்புமலர்
கதிர்காமப்போடி ஞானபூரணம்
7ம் வட்டாரம், முனைக்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1997
2ம் லெப்டினன்ட் தனறஞ்சினி
சிவப்பிரகாசம் மணிமேகலை
அராலி மத்தி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997
2ம் லெப்டினன்ட் மலர்வண்ணன்
இராமலிங்கம் தயாகரன்
பெரியகுளம், கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997
வீரவேங்கை துவாரகா
சின்னர் மகேஸ்வரி
கைதடி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997
வீரவேங்கை வர்மினா (தேன்மதி)
மருதமுத்து மாலா
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.1997
கப்டன் ஜெயகாந்தன் (கண்ணன்)
சின்னையா துஸ்யந்தன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1995
வீரவேங்கை காசியப்பன் (குமார்)
சின்னையா குணரட்ணம்
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1994
மேஜர் பயில்வான்
சின்னத்தம்பி சிவராசா
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1992
கப்டன் கீர்த்தி
ஐலேசபிள்ளை உதயகுமார்
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1992
2ம் லெப்டினன்ட் சுரேஸ்
காசிப்பிள்ளை சிவராசா
மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 23.06.1992
2ம் லெப்டினன்ட் கங்காமுனி
யேசுதாசன் பேனாட்ஸா
குருநகா்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1992
வீரவேங்கை சுரேஸ்
பாலசுப்பிரமணியம் ஞானசீலன்
காளிகோயிலடி
திருகோணமலை
வீரச்சாவு: 23.06.1991
வீரவேங்கை லோஜன்
ஞானப்பிரகாசம் லோரன்ஸ்
6ம் வட்டாரம், கப்பல்துறை
திருகோணமலை
வீரச்சாவு: 23.06.1991
வீரவேங்கை சோழன்
தனபாலசுப்பிரமணியம் ராஜராஜன்
அப்பிளானை, கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1991
2ம் லெப்டினன்ட் ரவிராஜ்
சின்னராசா தவராசா
கும்பிழாவளை, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1991
வீரவேங்கை ரஞ்சித்
சின்னச்சாமி இராசு
மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை நவசீலன்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை சுந்தரராஜா
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை வீனஸ்
செல்லையா பத்மநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை லாலா
கறுப்பன் தவச்சந்திரன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1990
2ம் லெப்டினன்ட் ரெனோ
விநாயகமூர்த்தி தவாகரன்
மறவன்புலவு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை சுந்தரம்
நியூட்டன் கமிலஸ் பெரேரா
8ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை சீனு
கிருபைராஜ் கயதாஸ்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை அலோசியஸ்
புவிராஜசிங்கம்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை நகுலேஸ்
கணபதிப்பிள்ளை சோமேஸ்வரன்
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை வேட்டோ (சின்னவன்)
சுப்பிரமணியம் விஜயகுமார்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1990
கப்டன் அகஸ்ரின்
சிங்கராசா சேகர்
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை ஈஸ்வரன்
மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1988
சின்னவி
அன்ரனி எலியாஸ்
வண்ணாங்குளம், செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 23.06.1986
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”