
வரலாற்றில் இன்று..
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம்(1928) |
மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571) |
நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664) |
தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907) |
கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921) |
மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006) |
24 ஜூன் 2025 | செவ்வாய் | இன்று – பிரதோஷம் | மாத சிவராத்திரி. | |
தேதி | 10 – ஆனி – விசுவாவசு | செவ்வாய் |
நல்ல நேரம் | 10:30 – 11:30 கா / AM 04:30 – 05:30 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 01:30 – 02:30 கா / AM 07:30 – 08:30 மா / PM |
இராகு காலம் | 03.00 – 04.30 |
எமகண்டம் | 09.00 – 10.30 |
குளிகை | 12.00 – 01.30 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | சுவாதி விசாகம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | மிதுன லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 47 |
சூரிய உதயம் | 05:54 கா / AM |
ஸ்ரார்த திதி | சதுர்த்தசி |
திதி | இன்று மாலை 06:56 PM வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை |
நட்சத்திரம் | இன்று பகல் 12:52 PM வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம் |
சுபகாரியம் | சிகிச்சை செய்ய | ஆயுதஞ் செய்ய | யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள். |
இன்று.
மேஷம் | செலவு |
ரிஷபம் | தோல்வி |
மிதுனம் | ஆதரவு |
கடகம் | அச்சம் |
சிம்மம் | ஜெயம் |
கன்னி | போட்டி |
துலாம் | பரிவு |
விருச்சிகம் | நன்மை |
தனுசு | உயர்வு |
மகரம் | பகை |
கும்பம் | சுகம் |
மீனம் | ஜெயம் |
இன்றைய ராசி பலன் | 24 ஜூன் 2025 | செவ்வாய்.
மேஷ ராசி நேயர்களே புது முயற்சிகளில் சில தடங்கல் வரக்கூடும். நண்பர்களால் வீண் செலவுகள் வரும். பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். | ரிஷப ராசி நேயர்களே முடிந்து போன விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டாம். பண வரவு அவ்வப்போது இருக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். |
மிதுன ராசி நேயர்களே திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். எதையும் தைரியமாக பேசுவது நல்லது. எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். | கடக ராசி நேயர்களே முக்கிய வேலைகளை தாமதமின்றி முடிக்க முடியும். நெருங்கிய உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். பயணங்களால் அசதி ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும். |
சிம்ம ராசி நேயர்களே குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். முன் கோபத்தை குறைக்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். | கன்னி ராசி நேயர்களே தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சனைகளை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். |
துலாம் ராசி நேயர்களே நாள் பட்ட மனகுழப்பங்கள் நீங்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். | விருச்சிக ராசி நேயர்களே குடும்ப பாரம் குறையும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். |
தனுசு ராசி நேயர்களே உங்கள் பலம், பலவீனத்தை நன்கு உணர முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உடல் நலம் சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். | மகர ராசி நேயர்களே எதிர்காலத்தை பற்றிய கனவு இருக்கும். விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். பணவரவு தாமதமாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. |
கும்ப ராசி நேயர்களே குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். திட்டமிட்ட காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும் | மீன ராசி நேயர்களே வெளிவட்டாரத்தில் மற்றவர்களால் மதிப்பு உயரும். எதையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் சாமர்த்தியம் இருக்கும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். |
வார ராசி பலன் (23-06-2025 To 29-06-2025)
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப வருமானம் கணிசமாக முறையில் உயர துவங்கும். ஆடம்பரச் செலவை தவிர்த்து பணத்தை சேமிக்கவும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்ய முடியும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். ஆயுள் பலம் கூடும். நட்பு வட்டம் விரிவடையும். விலகிப்போன சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வருவர். கணவன் மனைவி அந்நோயன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரக்கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும் | ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாக்கு வன்மையால் எதையும் சாதிக் முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். வாழ்வில் வளர்ச்சிக்கான புதிய வழி பிறக்கும். திட்டமிட்டதைவிட குடும்பச்செலவு கூடும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும். கடனில் ஒரு பகுதியை செலுத்த முடியும். குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு கவலைகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக நெருங்கிய உறவினர் ஒருவர் தேடி வந்து உதவி செய்வர். மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும். பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும் |
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் ஒரு சில விஷயங்களில் மற்றவர்களுக்காக வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்படும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தை பற்றிய கவலைகள் அடிக்கடி வரும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். முக்கிய செயல்களில் முன்யோசனையுடன் ஈடுபட வேண்டும். பொது விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும். கடன் தொந்தரவு பெருமளவில் குறையும். உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தை திட்டமிட்டு செய்யவும். பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும் | கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல தடைகளுக்கு பின் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தகுதி மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். வெளியூர் பயணம் அளவுடன் மேற்கொள்ளவும். உறவினர்கள் ஓரளவு உதவுவர். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு மாறும். மனைவி விரும்பி கேட்ட பொருட்களை வாங்கித் தருவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களுடன் கவனமாக பேசு பழகவும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உத்யோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பரிகாரம் : குலதெய்வ வழிபாடு செய்யவும் |
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்யவும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பூர்விக சொத்து பராமரிப்பில் செலவு கூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிடையே ஒற்றுமை இருக்கும். மனைவியிடம் பாராட்டு பெறுவீர்கள். புது வீடு வாங்கும் யோகமும் அமையும். குடும்ப பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபடு சிறப்பை தரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிலும் சற்று அதிக முயற்சி எடுத்தால் வெற்றி சேரும். முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பரிகாரம் : சூரிய நமஸ்காரம் செய்யவும். | கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கையில் எடுக்கும் காரியத்தை தீவிரமாகவும், நிதானமாக யோசித்து செய்வது சிறப்பான பலன்களை தரும். முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம் கவனமாக பழகவும். வாழ்க்கை அனுபவங்களை கற்றுக்கொள்ள முடியும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். கணவன் மனைவிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அதிக செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பழைய கடனை அடைக்க புது வழி ஒன்று கிடைக்கும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும் |
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கடுமையான உழைப்புக்கு தக்க சன்மானம் கிடைக்கம். நல்ல செயல்களால் சமூக அந்தஸ்து கூடும். உறவினர்களின் பாசம் நெகிழ்ச்சி தரும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். பகைவர் தொல்லை நீங்கும். கணவன் மனைவிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். மனைவியின் அன்பு பாசத்தில் மனம் நெகிழும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு அவசியம். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பணவரவு எதிர்பாராத வேகத்தில் வந்து சேரும். நண்பர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக செய்யவும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். பரிகாரம் : மகாலக்ஷ்மியை வணங்கி வழிபடவும் | விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்படவும். பொருளாதாரம் நல்லவிதமாக இருக்கும், பண பிரச்சனை ஏதும் வர வாய்ப்பு இல்லை. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம், கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் சுமூகமாக முடியும். குடும்ப பெரியோர்களின் ஆசியும், மகான்களின் தரிசனமும் கிட்டும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். தேவையற்ற மனசஞ்சலம் உண்டாகலாம். கணவன் மனைவிடையே கருத்துவேற்றும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தரவும். கடன் தொல்லை நீங்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். உத்யோகத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியாபாரம் சுமாராகவே இருக்கும். பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும் |
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக நிறைய சிரமப்பட வேண்டியதிருக்கும். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து பேதம் வளராத அளவிற்கு பழகவும். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் ஆலோசனை குடும்ப நலனுக்கு உதவும். பண வரவுக்கு எந்த குறையும் இருக்காது. செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கிய திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எந்த அவசர முடிவும் வேண்டாம். பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும் | மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் புதிய சிந்தனைகள் உதயமாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் அனுசரித்து போகவும். நீங்கள் வளர்ச்சிப் பாதையில் நடை போடுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் நட்பு மலரும். வழக்கு விவகாரத்தில் நன்மை தருகின்ற திருப்பம் உருவாகும். கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். மனைவி கருத்துக்கு செய்வி சாய்க்கவும். நண்பர்கள், உறவினர்கள் குடும்ப விவகாரங்களில் அதிகம் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். பண வரவு நன்றாக இருக்கும். செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. கடன் தொல்லை குறையும். உங்களால் செய்ய முடியாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். வீட்டில் உறவினர் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் இருக்கும். பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும். |
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் ஏற்படும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர் இயன்ற அளவில் உதவுவர். புதிய வீடு, வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் ஏற்படும். நண்பர்கள் சில விஷயங்களில் பிடிவாதம் கொள்வர். இஷ்டதெய்வ அருள் சில நன்மையை தரும். மனைவி வழி சார்ந்த உறவினர்கள் சொந்தம் பாராட்டுவர். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பணவரவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடைபெறும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். எதிலும் சாதகமான சூழல் உண்டு. உத்யோகத்தில் சிறப்பான பலன்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். பரிகாரம் : பைரவரை வணங்கி வழிப்படவும். | மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுகள் அதிகம் இருந்தாலும் செலவுகள் ஒருபடி மேலே தான் இருக்கும். புதிய வீடு வாங்குவது கட்டுவது தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கடந்த கால அனுபவங்கள் நினைவுக்கு வரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சமூகப்பணியில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்சனை வந்து போகும்.உடன்பிறப்பு வகையில் நன்மை ஏற்படும். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். வாங்கிய கடன் கொடுப்பதுடன் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்யோகத்தில் எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் வழிபடவும். |
ஜூன் 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
ஜூன் 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
பண்டிகைகள் ஜூன் 2025 |
ஜூன் 09 – Mon – வைகாசி விசாகம் |