ஜூன் 24 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

மேஜர் அல்பேட்
ச. கந்தையா ரூபதநிதி
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1985
வீரவேங்கை ஜெயசீலன்
கந்தையா மனோகரன்
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.01.1986
2ம் லெப்டினன்ட் கைலை
கோபாலசிங்கம் வன்னியசிங்கம்
கொந்தக்காரன்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 04.09.1987
வீரவேங்கை ரொனி (ஐயர்)
வேலுப்பிள்ளை பூபாலப்பிள்ளை
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 15.11.1987
வீரவேங்கை கண்ணன்
நமசிவாயம் நற்குணராசா
பெருங்குளம் சந்தி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1988
வீரவேங்கை இளங்கோ
ஆழ்வாப்பிள்ளை ரவீந்திரன்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.04.1989
லெப்டினன்ட் செந்தில் (மகேசன்)
சரவணன் மதனராசா
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.06.1990
வீரவேங்கை பைரவன்
சி. பாஸ்கரன்
அலஸ்தோட்டம்
திருகோணமலை
வீரச்சாவு: 16.01.1991
மேஜர் சிவசங்கர்
யோசப் ஜெயமணி
கோதாண்டநொச்சிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை வரதன் (வரதராஜன்)
மாசிலாமணி மகேந்திரன்
பெரியபுல்லுமலை ஏற்றம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.07.1991
மேஜர் தமிழ்ப்புலி (றிச்சாட்)
முத்துச்சாமி தர்மராசா
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
வீரவேங்கை கோகிலதாசன் (கோகிலன்)
திருகேசு பேரின்பம்
செட்டிபாளையம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.1992
2ம் லெப்டினன்ட் வேணி
விவேகானந்தம் கௌரியம்மா
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992
மேஜர் செல்வம்
சோமு முருகேஸ்
5ம் கட்டை, எருக்கலம்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
லெப்டினன்ட் கண்ணன்
நவரட்ணம் நேசகுலேந்திரன்
உடுத்துறை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை பவிராஜ் (கண்ணன்)
கணபதிப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994
வீரவேங்கை மதிரூபன் (சர்வதன்)
இராசரட்ணம் பரமேஸ்வரன்
பெரியகல்லாறு, கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1995
வீரவேங்கை நட்சத்திரா
குமாரசிங்கம் சுபாஜினி
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 28.07.1995
2ம் லெப்டினன்ட் நீதலோயன்
கனகரட்ணம் குகநாதன்
சிலாபம், புத்தளம்
புத்தளம்
வீரச்சாவு: 10.02.1996
கப்டன் நித்தியா
தங்கராசா சாரதா
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
கப்டன் தமிழ்ப்புலி
நடராசா பாபுதாசன்
குப்பிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
வீரவேங்கை சஞ்சிகா
குமாரசாமி பிறேமலா
கரம்பன், எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கப்டன் வருணன் (கமல்)
செல்வநாயகம் அருள்செல்வன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1996
கப்டன் ஜெகன்
செல்வராசா சிறிதரன்
உசன், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.1997
வீரவேங்கை பாண்டித்துரை
மகாலிங்கம் சுகிதரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1997
2ம் லெப்டினன்ட் தனறஞ்சினி
சிவப்பிரகாசம் மணிமேகலை
அராலி மத்தி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997
வீரவேங்கை நீலரட்ணம்
விநாயகப்பிள்ளை யோகராசா
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் கார்நீலன்
சிவநாயகம் சிவகுமாரன்
திருப்பெருந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997
மேஜர் முகிலன்
மார்க்கண்டு ஜெயசங்கர்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.04.1998
வீரவேங்கை நிறைமங்கை (கலையரசி)
முருகமூர்த்தி கலைமகள்
தவசியாங்குளம், சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.07.1998
2ம் லெப்டினன்ட் புகழேந்தி
இராமலிங்கம் தமிழ்ரூபன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் பூங்கதிர்
நல்லநாதன் கயல்விழி
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
2ம் லெப்டினன்ட் சாள்ஸ்கிள்ளை
தேவராசா யசோதினி
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.03.1999
கப்டன் தர்மேந்திரா
தர்மலிங்கம் ரதீஸ்வரன்
3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.04.1999
வீரவேங்கை பாரதி
யோகராசா விக்கினேஸ்வரி
இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999
2ம் லெப்டினன்ட் இசைநாதன்
வடிவேல் சிவகுமார்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 07.11.1999
லெப்டினன்ட் அரசன்பு
தங்கராசா நாகநாதன்
குரவயல், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
மேஜர் மோகன்
கணேசமூர்த்தி சரவணபவான்
அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.1999
வீரவேங்கை செம்பிறை
தர்மகுலசிங்கம் தவயோகச்செல்வி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1999
கப்டன் பொழிலன்
திருநாவுக்கரசு சிவகுமார்
கோப்பாய் தெற்கு, இருபாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
வீரவேங்கை யாழோசை
பழனியாண்டி ஆதிலட்சுமி
வலதுகரை, முத்தயன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.05.2000
லெப்டினன்ட் புரட்சிமாறன்
அருளன் கருணாகரன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
மேஜர் தமிழ்வாணன்
சின்னவன் குணபாலசிங்கம்
மறவன்புலவு மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.09.2000
மேஜர் எழில்வண்ணன் (கண்ணன்)
இராசதுரை விஜயகாந்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.06.2001
லெப்டினன்ட் கருணாகரன்
வீரச்சாவு: 25.03.1995
பெரியப்பா
வீரச்சாவு: 01.05.1995
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”