தமிழீழம்.
ஜூன் 25 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை இளநங்கை
குமாரசாமி கமலேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.06.2008
வீரவேங்கை குறிஞ்சிமலர்
சிவலிங்கம் சாரதாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.2008
தலைமைக் காவலர் சிறிதரன்
வல்லிபுரம் சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.2007
மேஜர் கண்ணப்பன்
அமரசிங்கம் புஸ்பநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.2007
லெப்டினன்ட் குமரன்
இலட்சுமணன் தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.2007
பத்மநாதன்
சீனியப்பா பத்மநாதன்
6ம் ஒழுங்கை, பலாலி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.2004
வீரவேங்கை மலர்மதி
முருகையா கலைவாணி
அம்புலியோடை, புலோலி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1999
வீரவேங்கை பவப்பிரியா
பொன்னையா புஸ்பலதா
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.06.1999
வீரவேங்கை தென்னவன்
குகநேசன் சிவராஜ்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1998
2ம் லெப்டினன்ட் கோணகீதன்
தவராசா நவஜீவன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 25.06.1998
வீரவேங்கை ஜீவி
கனகலிங்கம் சோதிமலர்
பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1998
மேஜர் மகான்
யோகேந்திரன் அன்ரனிஅருட்செல்வம்
பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1997
லெப்டினன்ட் தவக்குமார்
கணபதி பவளசிங்கம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1997
வீரவேங்கை ஈழமைந்தன்
கனகராசா ரவிச்சந்திரன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.06.1997
வீரவேங்கை தமிழ்நெஞ்சன்
ஞானப்பிரகாசம் இராசகுமார்
இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 25.06.1997
2ம் லெப்டினன்ட் தென்பாண்டியன்
நவரட்ணம் குகேந்திரன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.06.1997
லெப்டினன்ட் ஈஸ்வரன்
சிங்கநாயகம் சிவநேசராசா
1ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1996
2ம் லெப்டினன்ட் குணசீலன்
காசிநாதன் பவநேசன்
8ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1995
லெப்டினன்ட் திருநந்திதேவன் (விபுல்)
கோபாலபிள்ளை ரகுநாதன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1993
வீரவேங்கை கலைமகன்
தர்மலிங்கம் மோகன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1993
வீரவேங்கை புகழரசன் (மதன்)
பொன்னையா சுதர்சன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1992
வீரவேங்கை அற்புதன்
விபுலானந்தன் உதயகுமார்
மண்டூர், வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1992
வீரவேங்கை சசிக்குமார்
தவராசா ரவிச்சந்திரன்
மகிழவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.06.1992
வீரவேங்கை ஜாக்கி
ஜெயசுந்தரம் கெங்காதரன்
மயிலியதனை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1990
2ம் லெப்டினன்ட் விஜி
பொன்னுத்துரை ஏகாம்பரம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1987
வீரவேங்கை ரமேஸ் (ரவி)
பாலசுப்பிரமணியம் செல்வராசா
கரணவாய் கிழக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1985
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”