ஜூன் 26 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை வெள்ளை
தில்லையம்பலம் தேவராஜா
அல்வாய் வடக்கு, தம்பசிட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1987
கப்டன் கரன்
வைத்தியலிங்கம் மனோகரன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1987
வீரவேங்கை கமல்
செல்லக்குட்டி இளங்கோ
குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.10.1987
வீரவேங்கை புறொப்ளர்
சிவயோகராசா குணராசா
கச்சாய் தெற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1988
லெப்டினன்ட் தவம்
ஞானமுத்து தவராசா
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.12.1988
வீரவேங்கை சீனு
கிருபைராஜ் கயதாஸ்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1990
கப்டன் கேதீஸ்
பாக்கியராசா றொபேட்நிக்ஸன்
பாரதிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.02.1991
கப்டன் தீபன்
சிவலிங்கம் ஜெயசீலன்
அலஸ்தோட்டம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை ரூபிகா
அலோசியஸ் ஹெலன்டயானி
செபஸ்ரியார் கோவிலடி
மன்னார்
வீரச்சாவு: 10.07.1991
வீரவேங்கை யசோ
சிவஞானம் சுகிதா
செட்டியவூர், தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
2ம் லெப்டினன்ட் பானுமதி
செல்வராசா செல்வக்குமாரி
நெடுங்கேணி, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை இந்துராஜா
மூக்கையா வனராஜா
கோமாரி, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.11.1991
வீரவேங்கை சூரி
காளிக்குட்டி பரராசசிங்கம்
5ம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1992
வீரவேங்கை கரிகாலன் (பதுமன்)
வீரையா வீரபூரணகுமார்
வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1992
2ம் லெப்டினன்ட் குலமகள் (ஜமீலா)
முருகையா மாலா
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1992
கப்டன் புவியரசன்
தங்கராசா மோகனதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 27.07.1993
கப்டன் இராவணன் (கோணேஸ்)
மரியதாஸ் இராயு
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் யசோதரன்
கணபதிப்பிள்ளை தமிழரசன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 12.11.1993
வீரவேங்கை சந்திரமாறன்
அழகிப்போடி விக்கினேஸ்வரன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994
லெப்டினன்ட் காத்தான்
ஜேம்ஸ் இன்பராசா
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1994
வீரவேங்கை தயாபரராஜ் (ரகு)
இளையதம்பி நவரட்ணம்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1994
வீரவேங்கை கானேந்திரன் (றீகமேனன்)
தர்மலிங்கம் ஜெயகரன்
பெரியகல்லாறு, கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.07.1995
2ம் லெப்டினன்ட் வல்லவன்
தாமோதரம்பிள்ளை தனராசா
குரும்பசிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995
கப்டன் சுஜீவன் (யோகராசா)
இராசரத்தினம் இராஜேந்திரன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1995
லெப்டினன்ட் காந்தன் (போர்ப்பிரியன்)
செல்வநாயகம் வேணுதாஸ்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995
கப்டன் கனகா
பத்திமனோகரன் சர்மினா
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996
2ம் லெப்டினன்ட் கலை
இளையதம்பி இராஜேஸ்வரி
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.04.1996
வீரவேங்கை அருள்நேசன் (கார்மேகன்)
சுப்பிரமணியம் சிவபாலச்சந்திரன்
வற்றாப்பளை, முள்ளியளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.04.1996
லெப்டினன்ட் கலீபன்
இராசநாயகம் கிருஸ்ரியன்
சிங்கமலைத்தோட்டம், நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கப்டன் தமிழ்மறவன் (அன்ரன்)
கணபதிப்பிள்ளை சித்திரவேல்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1996
2ம் லெப்டினன்ட் பழனி
மயில்வாகனம் குணம்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1997
வீரவேங்கை கார்முகிலன்
அழகர் நவநிதம்
கல்மடு, பூம்புகார்
வவுனியா
வீரச்சாவு: 16.05.1997
வீரவேங்கை திருமூர்த்தி
முத்துலிங்கம் முத்துராமன்
சேனைக்குடியிருப்பு கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 09.06.1997
மேஜர் செம்பியன்
சோதிநாதன் சுரேஸ்குமார்
உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 10.06.1997
கப்டன் நித்தி
முனியையா தயானந்தன்
6ம் கட்டை, கன்னியா
திருகோணமலை
வீரச்சாவு: 30.11.1997
வீரவேங்கை கயல்வீரன் (இனியவன்)
இராசரட்ணம் சிவராசா
ஆலங்கேணி, கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998
வீரவேங்கை அன்புக்கதிர்
சூரியகுமாரன் சிவபாலன்
உதயநகர் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1998
லெப்டினன்ட் செங்கதிர் (கலையரசன்)
மகாலிங்கம் மதன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 16.11.1998
கப்டன் பருதி
சின்னத்தம்பி ஜெகதீஸ்வரன்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
கப்டன் மகேசநாதன்
சேனாதிராசா ஜெயச்சந்திரன்
கறப்பளை, செவனப்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 16.08.1999
லெப்டினன்ட் வஞ்சிமயில்
சங்கர் இந்திராணி
தட்டுவான், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.09.1999
மேஜர் வேணுதரன்
சிவஞானம் புவனேந்திரன்
களுவன்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.1999
வீரவேங்கை கனிவிழி
அப்பாத்துரை ரஞ்சினிதேவி
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.10.1999
லெப்டினன்ட் பாவாணன் (சந்திரன்)
செல்வராசா ரமேஸ்வரன்
இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999
வீரவேங்கை சிங்காரம்
முருகேசு சிங்காரம்
சின்னத்தம்பனை
வவுனியா
வீரச்சாவு: 04.12.1999
கப்டன் குமணன்
சதாசிவம் மகா
கறப்பளை, மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 13.12.1999
வீரவேங்கை மதுசனன்
யோகராசா செலஸ்ரின்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.12.1999
வீரவேங்கை தமிழ்விழி
கந்தசாமி மகேஸ்வரி
விசுவங்கேணி, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.01.2000
வீரவேங்கை கண்ணன்
ஐயம்பிள்ளை ராஜேஸ்கண்ணா
பாலமோட்டை, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 15.01.2000
கப்டன் இமையவன் (தயா)
கதிர்காமன் தயாபரன்
கரம்பகன், எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000
வீரவேங்கை அலையரசி
துரைசிங்கம் வினிதா
மீசாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.2000
லெப்டினன்ட் கலைமதி
சிங்கராசா ராதிகாதேவி
குரும்பசிட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001
வீரவேங்கை இசைவாணன்
கந்தசாமி தயாநிதி
முகாவில், இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
கப்டன் மகாலிங்கம்
இராசப்பன் மகாலிங்கம்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.2004
லெப்.கேணல் நான்முகன் (லிங்கவேந்தன்)
சூசைநாதன் ஸ்ரனிஸ்ரூபன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2006
ரங்கநாதன்
சண்முகம் ரங்கநாதன் (மாஸ்ரர்)
கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1987
முத்துராமன்
வீரச்சாவு: 16.01.1995
மாவீரர் தீப்பொறி
சந்திரவடிவேல் ஐங்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.2009
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”