இலங்கை –
நாளைய சனிக்கிழமை (28.06.2025) காலக்கெடு முடிவடையும் இறுதி தறுவாயில் இந்த உத்தரவு, எம்.ஏ. சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கையடுத்து வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.