ஜூன் 28 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை நிசாந்தன்
யோகரத்தினம் பிரதாபன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.03.1989
வீரவேங்கை காந்தன்
செல்லையா செல்வகுமார்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991
வீரவேங்கை நிதி
காத்தமுத்து சிவகுமார்
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை சியோ
தர்மலிங்கம் நந்தினி
மலையந்தோட்டம், கரணவாய்தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1991
வீரவேங்கை குலேந்திரன்
கார்த்திகேசு சசிகரன்
கரம்பைக்குறிச்சி கிழக்கு, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1991
கப்டன் திருமலையான் (டேவிட்)
பாலகிருஸ்ணன் டேவிற்ஜேந்திரன்
மின்நிலைய வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1992
வீரவேங்கை புலேந்திரன்
கார்த்திகேசு சசிகரன்
வரணி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1992
லெப்டினன்ட் உதயன்
பரஞ்சோதி பகீதரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
மேஜர் தணிகைமாறன்
யாக்கோப் அன்ரன் பெனடிற்
கட்டைக்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.04.1995
2ம் லெப்டினன்ட் நிகிந்தா
கந்தையா சிவமலர்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.07.1995
லெப்டினன்ட் வேங்கை
தியாகராசா கௌரிகாந்தன்
155ம் கட்டை, கிருஸ்ணபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1995
2ம் லெப்டினன்ட் ஈழநாயகி
அருள்ராசா இலங்கைநாயகி
செட்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 04.04.1996
2ம் லெப்டினன்ட் மெய்நம்பி (தேவநாயகம்)
கணேசபிள்ளை குமரன்
நாயன்மார்திடல், தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1996
லெப்டினன்ட் கலைராசா
இராஜேஸ்வரன் லவசுதன்
5ம் படிவம், இராமநாதபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
கப்டன் முகுந்தன்
இரத்தினம் ரவி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997
2ம் லெப்டினன்ட் நீதன்
சுந்தரம் மதிவதனன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 22.02.1997
கப்டன் பாலகிருஸ்ணன்
இரத்தினகோபால் அகிலன்
சங்கத்தானை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் சுக்கிரீபன்
உருத்திரமூர்த்தி சந்திரகுமார்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 07.11.1997
லெப்டினன்ட் இசையழகன்
மகாலிங்கம் கஜேந்திரன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.12.1997
லெப்டினன்ட் கவியரசன்
செல்வராசா விஜயகுமார்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் நந்தன்
லோகேந்திரம் தவலிங்கம்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1998
கப்டன் கார்த்திகன் (கவியன்)
சதாசிவம் ஜெகணேஸ்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1998
கப்டன் கலைமதி
ஜெகதீஸ்வரன் ரேணுகாதேவி
கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1998
வீரவேங்கை அருட்செல்வி
மனுவேற்பிள்ளை ஞானறஞ்சினி
3ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை சக்தி
அந்தோனிப்பிள்ளை மரியராதா
கடற்கரை, நாச்சிக்குடா, முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1999
கப்டன் கிரி (தமிழ்வாசன்)
சூரியகுமார் உதயகுமார்
ஐயன்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999
வீரவேங்கை அகமகள்
அமிர்தானந்தராஜா அமிர்தவர்சினி
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.01.2000
மேஜர் அன்புமணி
கனகரத்தினம் சத்தியசுகி
தச்சன்தோப்பு, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2000
லெப்டினன்ட் தென்பாண்டியன்
அருளப்பு ஜெயச்சந்திரன்
சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 31.03.2000
வீரவேங்கை விண்ணிலா
மரியபாண்டியம் புஸ்பராணி
பாரதிபுரம் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.04.2000
மேஜர் காண்டீபன்
தங்கராசா சுகந்தன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 02.06.2000
லெப்டினன்ட் விதுசன்
மாமாங்கம் விஜயபாஸ்கரன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.06.2000
வீரவேங்கை திகழ்வேந்தன்
குமாரசாமி சிறீகுகன்
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
கப்டன் யாழ்வேந்தன் (பிரியன்)
இராசரட்ணம் பிரசன்னவதனன்
தாவடி வடக்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.2001
லெப்.கேணல் ரதன் (பொன்முடி)
சின்னையா தசரதன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2006
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”