தமிழீழம்.
ஜூன் 29 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் திருத்தம்பி
கணேசமூர்த்தி சுதாகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.06.2008
2ம் லெப்டினன்ட் புகழ்ச்செல்வன்
அருளானந்தம் ஜெயதீசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.06.2008
2ம் லெப்டினன்ட் மதன்
நாகராசா சதீதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.06.2008
லெப்டினன்ட் சுதன்
ஜேசுதாசன் விக்ரர்ராஜ்
மன்னார்
வீரச்சாவு: 29.06.2008
லெப்டினன்ட் மதுரன்
சின்னத்தம்பி திருமாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.2008
உதயகுமார்
இராமநாதன் உதயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.06.2008
செல்வராசா
கிட்ணசாமி செல்வராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.06.2008
ஜெயந்திரன்
ஜோசப் ஜெயந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.06.2008
ஜெயரஞ்சன்
நடேசு ஜெயரஞ்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.06.2008
கப்டன் இன்பவாணி
மாசிலாமணி வைதேகி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.2007
கப்டன் எழுச்சியன்
அந்தோனிப்பிள்ளை நிமலராஜன்
சென்ஜோன்ஸ் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.2002
லெப்.கேணல் கங்கையமரன்
அந்தோனி ஜோன்சன்
எழில்நகர், பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 29.06.2001
மேஜர் தசரதன் (தசா)
சந்திரன் சுபாகரன்
கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.2001
2ம் லெப்டினன்ட் ரகு
ஞானசீலன் சமணகுரு
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.2001
வீரவேங்கை அமுதி
நடராசா யசோதினி
கண்ணகிபுரம், கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.06.2001
2ம் லெப்டினன்ட் தமிழினியன் (தமிழடியன்)
வைரமுத்து தனசேகர்
அரியாலை, மணியந்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1999
லெப்டினன்ட் அபர்ணா
இராஜலிங்கம் வசந்தி
மட்டுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1999
2ம் லெப்டினன்ட் ரதிதேவன்
யோகராசா யோகேஸ்வரன்
2ம் பிரிவு, சேனைக்குடா, கணுக்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1999
வீரவேங்கை சித்திரா
சின்னத்துரை சசிகலா
மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.06.1999
மேஜர் வர்ணகாந்தன் (ஜெனித்)
சதாசிவம் கந்தசாமி
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1998
கப்டன் மேனகன் (சுதா)
கந்தையா அரியநாயகம்
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1998
கப்டன் பூமாவதி
விமலசூரியர் குதூகலராணி
பனிக்கன்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.06.1998
வீரவேங்கை பூவேந்தன்
கணேசன் சசிக்குமார்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 29.06.1997
மேஜர் எழில்நிலவன் (தவக்குமார்)
நாகராசா தர்மராசா
திருகோணமலை
வீரச்சாவு: 29.06.1994
லெப்டினன்ட் பார்த்தீபன்
கணபதிப்பிள்ளை கிருபரட்ணம்
திருகோணமலை
வீரச்சாவு: 29.06.1994
மேஜர் அழகன் (தாகூர்)
மார்க்கண்டு உத்தமசீலன்
நாகர்கோவில் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1993
வீரவேங்கை நவேந்திரன்
கந்தவனம் மகேந்திரராஜா
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1992
வீரவேங்கை மதிவதனன் (மணிவண்ணன்)
கதிரையா மணிவண்ணன்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1992
வீரவேங்கை வர்ணன் (அபூர்வராஜன்)
நல்லதம்பி இராஜேந்திரன்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.06.1992
மேஜர் அழகன்
செல்வராசா இளங்கோ
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1992
வீரவேங்கை சேரன்
சிவஞானம் அன்ரனிசில்
முள்ளியான், கட்டைக்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1992
வீரவேங்கை சிற்றம்பலம் (சபேசன்)
புலேந்திரன் அன்ரன் அஜந்தாஸ்
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1992
வீரவேங்கை மங்களா
பொன்னுச்சாமி சசிக்குமார்
வவுனியா
வீரச்சாவு: 29.06.1990
2ம் லெப்டினன்ட் பாண்டியன்
திரவியம் வீரசிங்கம் எட்வின்
பெரியகடை
மன்னார்
வீரச்சாவு: 29.06.1990
மேஜர் ரஞ்சன்
இராசதுரை சுரேஸ்
பன்னாலை, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1989
2ம் லெப்டினன்ட் குமரன்
முருகுப்பிள்ளை சம்பந்தர்
சிவன்கோவிலடி
திருகோணமலை
வீரச்சாவு: 29.06.1989
வீரவேங்கை நிசாம்
யோகநாதசாமி தமிழ்ச்செல்வன்
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.06.1989
வீரவேங்கை ஸ்ரிபன்
நடராசா ஆனந்தராசா
அனலைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.06.1984
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”