ஜூன் 30 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை கண்ணன்
தியாகராசா சிவயோகன்
அல்வாய் வடக்கு, தம்பசிட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1987
கப்டன் ஆனந்த்
தங்கையா சுரேஸ்குமார்
இருதயபுரம் மேற்கு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1990
2ம் லெப்டினன்ட் சுகந்தன்
கதிர்காமன் வரதராசா
சித்தாண்டி, மட்க்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
லெப்டினன்ட் ஞானி
தம்பிராசா சிவநாதன்
கொத்தி ஒழுங்கை
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
வீரவேங்கை அன்ரனி
வல்லிபுரம் பிரதாபன்
ஆனந்தபுரம், கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை ஜஸ்மின்
கோபாலப்பிள்ளை செல்வமலர்
5ம் வாய்க்கால், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 27.07.1991
2ம் லெப்டினன்ட் நாராயணன்
நாகமுத்து யோகலிங்கம்
கற்கோவளம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
2ம் லெப்டினன்ட் வெற்றிச்செல்வன்
ஸ்ரனிஸ்லொஸ் நிகிதராஜ்
6ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 05.08.1991
வீரவேங்கை ரூபமதி
மகாலிங்கம் வசந்தி
விநாயகபுரம், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.1991
கப்டன் இதயன்
பிரான்சிஸ் ஜேசுநேசன்
அரிப்பு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 28.08.1992
வீரவேங்கை தேவன்
ஸ்ரெனிஸ்லாஸ் சிவாகரன்
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1992
கப்டன் அன்பு
கந்தசாமி கண்ணதாசன்
மீசாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1993
மேஜர் பிரசன்னா
சின்னத்தம்பி சிவகுமார்
மிருசுவில் வடக்கு,
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1994
லெப்டினன்ட் குமரன்
வாமதோவன் றஜீகரன்
தாவடி வடக்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.1995
வீரவேங்கை இன்பசீலன் (உத்தமன்)
கோபாலப்பிள்ளை சிவகுமார்
கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1995
வீரவேங்கை பதுமன்
தருமரத்தினம் அகிலன்
இராசேந்திரகுளம்
வவுனியா
வீரச்சாவு: 28.07.1995
2ம் லெப்டினன்ட் தவமாறன்
மாடசாமி இலங்கேஸ்வரன்
நாவிதன்வெளி
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
2ம் லெப்டினன்ட் சிவதாசன்
மாணிக்கரட்ணம் சத்தியதாசன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
லெப்டினன்ட் பழனி (ராஜேஸ்)
மயில்வாகனம் சந்திரமோகன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன்
வில்மட்குருஸ் டிக்கோணிகுருஸ்
7ம் வட்டாரம் மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.09.1996
லெப்.கேணல் ரத்தி
கிருஸ்ணபிள்ளை சுபாஜினி
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.05.1997
2ம் லெப்டினன்ட் ரகுவரன்
தங்கராசா அழகுக்குட்டி
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 15.05.1997
கப்டன் கலை
இரத்தினம் ராஜகுமாரி
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் பாவை (கோமதி)
வரதராசா தில்லைவதனி
மந்துவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1997
2ம் லெப்டினன்ட் சத்தியன்
பொன்னுத்துரை தர்மகுலசிங்கம்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1997
கப்டன் வானம்பாடி
மரியநாயகம் செறோன்சுதர்சன்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.1998
மேஜர் இசையமுது
நவரத்தினராசா நளாயினி
கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
கப்டன் கலையரசன்
சிங்கராசா எட்வேட்ராசா
பலாலி வடக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை அன்பு
அலோசியஸ் அலெக்ஸ்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
மேஜர் வீரமணி (கணேஸ்)
கனகரத்தினம் சிவகணேசன்
மருதங்கேணி, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
2ம் லெப்டினன்ட் கருணாநிதி
கந்தையா கருணாநிதி
உதயநகர் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.2000
வீரவேங்கை தணிகைசெல்வி
மாரிமுத்து கிருஸ்ணவேணி
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 26.09.2000
2ம் லெப்டினன்ட் றமணன்
மோகனதாஸ் சிறிதரன்
1ம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 05.12.2000
மேஜர் திருநாதன் (ஜிப்பரி)
பெரியசாமி சிவகுமார்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.03.2001
கப்டன் பூங்குழலி (அருண்மொழி)
மாயவன் புவனரசி
கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
மேஜர் அருணா (சுதா)
குலசிங்கம் தவச்செல்வி
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.09.2001
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”