தமிழீழம்.
ஜூலை 01 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் புகழ்வீரன்
சதாசிவம் மகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.07.2008
2ம் லெப்டினன்ட் வெற்றிமொழி
அல்பிரட் கஜந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.2008
கப்டன் அண்ணாத்துரை
பெருமாள் அண்ணாத்துரை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.07.2008
கப்டன் அல்போன்ஸ்
யோசப் சகாயர்அல்போன்ஸ்
வவுனியா
வீரச்சாவு: 01.07.2008
கப்டன் குமார்
சுந்தரம் சிவகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.07.2008
கப்டன் தனேந்திரன்
சிவசுந்தரம் மயூரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.2008
கப்டன் நாவரசு
செல்வராஜா உதயசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.2008
வீரவேங்கை சாநெறி (புலிச்செல்வி)
மனோகரன் சிவகௌரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.2008
வீரவேங்கை வாகைப்புகழன்
முத்துலிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.2007
லெப்டினன்ட் அனோஜா (அனித்தா)
தம்பிப்பிள்ளை சுகிர்தா
ஊரியான்கட்டு, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.2001
2ம் லெப்டினன்ட் தணிகைவல்லி (தேவிகா)
கணேசன் அமராவதி
கிண்ணியடி
திருகோணமலை
வீரச்சாவு: 01.07.2001
கப்டன் பாலையன் (நிமால்)
வரப்பிரகாசம் சுரேந்திரன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.2001
2ம் லெப்டினன்ட் சுபாசினி
அருளானந்தம் கௌசலாதேவி
1ம் வட்டாரம், கடற்கரைச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.07.1999
மேஜர் அகிலன்
செல்லத்துரை அகிலானந்தம்
சுதுமலை வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.1998
லெப்டினன்ட் இராசன்
சுந்தரம் ஆனந்தமூர்த்தி
எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.1998
2ம் லெப்டினன்ட் ஜெயசிப்பிரியன்
கோணலிங்கம் டினேஸ்வரன்
1ம் குறிச்சி, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1998
2ம் லெப்டினன்ட் கயலோகன்
குமாரசாமி கோணேஸ்வரன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1997
வீரவேங்கை வீரமறவன்
சுந்தரலிங்கம் வசந்தநாதன்
புதுக்காடு, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1997
வீரவேங்கை ஜெயம்
மயில்வாகனம் தவேந்திரன்
வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1996
2ம் லெப்டினன்ட் தர்மபுரியன்
நவரத்தினம் ஞானசேகரம்
40ம் கிராமம், திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1996
லெப்டினன்ட் சுனேத்ரா (மாலினி)
வீரச்சாவு: 01.07.1996
லெப்டினன்ட் தமிழவள்
வீரச்சாவு: 01.07.1996
வீரவேங்கை இன்பசீலன் (உத்தமன்)
கோபாலப்பிள்ளை சிவகுமார்
கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1995
2ம் லெப்டினன்ட் கேடயன்
பாலசுப்பிரமணியசர்மா ஹரிகரன்
பம்பலபிட்டி, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 01.07.1993
2ம் லெப்டினன்ட் கலைவாணன்
அருணாசலம் லவக்குமார்
விலினையடி வீதி
அம்பாறை
வீரச்சாவு: 01.07.1992
வீரவேங்கை சேனன்
தங்கராசா தங்கப்பதக்கம்
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.1992
வீரவேங்கை அன்புமாறன் (கென்றி)
அன்ரன் அருள்நேசன்
மருத்துவமனை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.1992
2ம் லெப்டினன்ட் சேரன்
சித்திரவேல் தெட்சணாமூர்த்தி
2ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.1992
வீரவேங்கை பிரசாத்
பாலிப்போடி மகேந்திரன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1991
வீரவேங்கை சிவானந்தன்
நடராசா நகுலேஸ்வரன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.1991
வீரவேங்கை ஜக்சன்
துரைராசா இராசகுமார்
சுழிபுரம் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.1990
வீரவேங்கை கணேஸ்
ஜெகநாதன் சந்திரராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.1989
வீரவேங்கை இலங்கேஸ்
திசைவீரசிங்கம் இலங்கேஸ்வரன்
கோண்டாவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.1989
மதன்
பழனியாண்டி செல்வராசா
மலையகம்
சிறிலங்கா
வீரச்சாவு: 01.07.1987
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”