ஜூலை 01 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை நிசாந்தன்
கோணமலை கெங்காதரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1986
வீரவேங்கை வினோத்
ஆறுமுகம் வீரசிங்கம்
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1987
வீரவேங்கை நிர்மலா
அன்றூ டொறின் அஜந்தி
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.12.1987
லெப்டினன்ட் கமல்
கந்தையா கமலேஸ்வரன்
பழம்பாசி, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.04.1988
லெப்டினன்ட் சுதர்சன்
சச்சிதானந்தம் தர்மன் புஸ்பராசா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.1988
வீரவேங்கை நேசன்
கந்தசாமி நாகராசா
கட்டைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 06.02.1989
வீரவேங்கை காமினி
பீற்றர் செல்வராஜ்
டிப்போ வீதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.06.1990
வீரவேங்கை பிரதீபன்
பெனடிற் றெக்சன்
எழுத்தூர்
மன்னார்
வீரச்சாவு: 28.08.1990
வீரவேங்கை அரி
இரத்தினசபாபதி கிருபாகரன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.02.1991
லெப்டினன்ட் குட்டி
இராசநாயகம் ஜஸ்ரின்
மத்தியூஸ் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
கப்டன் ரவி
பாலசிங்கம் ஜெயக்குமார்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.1991
வீரவேங்கை சுருளி
சிவகுரு சண்முகராசா
மயிலிட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991
2ம் லெப்டினன்ட் நிருபன்
வேலாயுதம் பாலச்சந்திரன்
ஆலங்கேணி, கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 27.07.1991
லெப்டினன்ட் சொரூபசீலன் (விஜயன்)
காத்தமுத்து தவராஜா
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1992
கப்டன் அன்பரசன் (அக்பர்)
திருச்செல்வம் சதீஸ்குமார்
தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.08.1992
2ம் லெப்டினன்ட் தம்பி (சிவானு)
ஐயாத்துரை தர்மலிங்கம்
கிளாலி, எழுதுமட்டுவாள்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.11.1992
2ம் லெப்டினன்ட் மருதவாணன் (உத்தமன்)
இரத்தினசிங்கம் அறிவழகன்
ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1993
கப்டன் சீராளன்
ஞானப்பிரகாசம் ரஞ்சன்
உயிர்த்தராசன்குளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் அறிவு
தெய்வேந்திரம் பிரணவன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை குமரன்
கந்தையா அகிலேஸ்வரன்
8ம் வாய்க்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.11.1995
லெப்டினன்ட் நவரெட்ணம்
மகேந்திரன் தயாபரன்
156ம் கட்டை, கொத்தான்நகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.11.1995
லெப்டினன்ட் நடேசன்
அன்ரனி ஜெயரட்ணம் டன்ஸ்ரன்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.1996
வீரவேங்கை சங்கிலியன்
கோடீஸ்வரன் கஜவசந்தன்
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.03.1996
வீரவேங்கை பிறைசூடி
இராசரத்தினம் இராகவன்
நொச்சிக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட் நந்தினி
ஏழுமலைநாதன் சுகிர்தா
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
கப்டன் தங்கப்பா
கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்
கொக்கிளாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.05.1997
கப்டன் நாவுக்கரசன் (சுமன்)
தங்கராசா தவநேசன்
நட்டாங்கண்டல், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.06.1997
மேஜர் மலரவன் (பிறேமன்)
விஜயரட்ணம் பிரதாபன்
தாவடி வடக்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1997
கப்டன் துரை
நடராசா பரமேஸ்வரன்
தர்மங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.10.1997
கப்டன் நவநீதன் (மதிவதனன்)
தங்கவேலாயுதம் சிவானந்தம்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.1997
கப்டன் சுரேந்திரன் (கேசிகன்)
பூரணச்சந்திரன் ரஞ்சீத்குமார்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1998
லெப்டினன்ட் குமணன்
கிட்ணன் ஜெயரட்ணம்
5ம் வாய்க்கால், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.06.1998
வீரவேங்கை தென்பாண்டியன்
சிவக்கொழுந்து வர்ணதாஸ்
3ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
லெப்டினன்ட் தமிழ்வாணன் (துரை)
சின்னத்தம்பி மகேஸ்வரன்
பெரியகல்லாறு, உதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1998
வீரவேங்கை நாவலன்
பாக்கியராசா தங்கரத்தினம்
வீரமாநகர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.1998
2ம் லெப்டினன்ட் தோன்றல்
கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி
ஒந்தாச்சிமடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை செங்கீதன்
முருகுப்பிள்ளை இந்திரன்
வாகனேரி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை ஈகைக்கதிர்
அருணகிரி தயாபரன்
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
கப்டன் சுருளினி
சிவகுரு புவனேஸ்வரி
மயிலிட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை ஈழவேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை ஜீவரட்ணம்
உடையார்கட்டு வடக்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1998
2ம் லெப்டினன்ட் இசைமகள்
தயினேஸ் அன்ரனிநிரோசா
அக்கராயன்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.1998
வீரவேங்கை புரட்சிமுதல்வன்
கணேசானந்தம் ரமேஸ்
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1998
வீரவேங்கை நிரோசன் (கார்வண்ணன்)
கோபாலகிருஸ்ணன் கிரிதரன்
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.05.1999
வீரவேங்கை நிரோயன் (கார்மல்லன்)
கோபாலகிருஸ்ணன் கிரிதரன்
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.05.1999
மேஜர் வள்ளுவன்
திருநாவுக்கரசு சிவரூபன்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1999
வீரவேங்கை யாழ்விழி
சண்முகராசா நாகேஸ்வரி
1ம் வட்டாரம், கிரவல்குழி
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
2ம் லெப்டினன்ட் வானதி
மாணிக்கராசா துசாந்தினி
மாவடிச்சேனை, கல்லடி, வெருகல், முகத்துவாரம்
திருகோணமலை
வீரச்சாவு: 22.12.1999
வீரவேங்கை கயல்விழி
இராமசாமி மகேஸ்வரி
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.1999
லெப்டினன்ட் சிவகுமார்
திருச்செல்வம் சிவகுமார்
ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
வீரவேங்கை கவி
அருணாசலம் மங்கையச்செல்வி
கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000
கப்டன் சந்திரமதி
குமாரசாமி செல்வி
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000
கப்டன் நிருபா
தம்பிரட்ணம் குமாரி
39ம் கிராமம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000
லெப்டினன்ட் இன்சுரபி
சுப்பிரமணியம் தயா
8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001
லெப்டினன்ட் கடலமுதன்
சிங்கன் பெருமாள்
40ம் கட்டை, கொக்கொட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.2001
வீரவேங்கை செந்தாளன்
கந்தையா சுதர்சன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2001
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”