செங்கலடி, மட்டக்களப்பு –
மட்டக்களப்பின் செங்கலடியைச் சேர்ந்த எல்லைக் காவல் படை மாவீரர் அன்சார் மற்றும் மாவீரர் வசந்தன் ஆகியோரின் தாயார் திருமதி. பிள்ளையான் செல்வமணி அவர்களின் மறைவை ஆழ்ந்த துயரத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அம்மாவுக்கு எமது புகழ்வணக்கம்!!!
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் – போராளிகள் நலன்புரிச் சங்கம்.