தமிழீழம்.
ஜூலை 02 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் கடலேந்தி
இரத்தினம் சிந்துஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.07.2008
லெப்டினன்ட் அருட்பிரியா
கறுப்பையா சிவகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.07.2008
லெப்டினன்ட் இசையரசன்
தர்மபாலன் பிரபாகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.07.2008
லெப்டினன்ட் ஈழவெற்றி
பூபாலசிங்கம் நிரோஜன்
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.07.2007
லெப்டினன்ட் கவித்தோழன்
சிவப்பிரகாசம் பூலோகதாஸ்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.07.2007
லெப்டினன்ட் குட்டி
நடராசா நித்தியறூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.2007
வீரவேங்கை சரவணபவான்
இரத்தினசிங்கம் சரவணபவான்
பெரியபுளியங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.07.2001
கப்டன் முகிலன்
இராமன் ரமேஸ்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.07.2000
கப்டன் இன்சுடர்
நவரத்தினராசா ஜெகதீஸ்வரன்
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.2000
2ம் லெப்டினன்ட் காவியன்
இராஜேந்திரம் இராமநாதன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1999
வீரவேங்கை குமணன்
கணபதிப்பிள்ளை மதன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.1999
கப்டன் ஈழநேசன்
வேலாயுதம் பிரபாகரன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1999
கப்டன் ஈழவள்
சிதம்பரப்பிள்ளை சசிகலா
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1998
வீரவேங்கை மணியரசன்
பொன்னம்பலம் பகீரதன்
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1998
கப்டன் இலக்கியன் (லக்கி)
சின்னத்துரை கேதீஸ்வரன்
நாவற்குழி கிழக்கு, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1997
2ம் லெப்டினன்ட் ஜெயமதி
நடராசா ஜெகதீஸ்வரி
கறுக்காய், வரணி வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1996
வீரவேங்கை ஜெகதீஸ்வரன் (ஜெகன்)
சித்திரவேல் ஜெகதீஸ்வரன்
தங்கநகர், கிளிவெட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.1996
மேஜர் போர்க் (எழிலன்)
மருசலின் சுரேஸ்குமார்
இளமருதங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 02.07.1996
மேஜர் குவேந்திரன்
வீரகத்திப்பிள்ளை பாஸ்கரன்
பல்லப்பை, புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1996
கப்டன் சுமித்திரன்
முருகையா கார்த்திகராசா
இரத்தினபுரி
சிறிலங்கா
வீரச்சாவு: 02.07.1996
2ம் லெப்டினன்ட் திவாஸ்கர் (பாரத் )
முருகேசு சங்கர்
மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.1995
லெப்டினன்ட் கோவிந்தன்
சரவணமுத்து மதியழகன்
கோவில்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 02.07.1994
2ம் லெப்டினன்ட் உமாறமணன் (லோகிதன்)
சின்னத்தம்பி பூபாலப்பிள்ளை
வாகனேரி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.07.1993
லெப்டினன்ட் கவிதீஸ்வரன்
சிவானந்தன் கருணைநாதன்
ஊத்துத்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.07.1993
லெப்டினன்ட் செந்தில்
வேலுப்பிள்ளை செல்வம்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.07.1993
லெப்டினன்ட் விஜயநாதன் (விஜி)
முத்துவேல் மேகநாதன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.07.1993
2ம் லெப்டினன்ட் சிவனேந்திரன் (பிரதீபன்)
விஜயரத்தினம் ரமேஸ்காந்த்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.07.1993
வீரவேங்கை பாலசிங்கம் (சௌந்திரன்)
மகாலிங்கம் யோகராசா
கண்ணகிபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.07.1993
2ம் லெப்டினன்ட் பானுமதி
புஸ்பநாதன் தர்சினி
நல்லூர் வீதி, கச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1992
வீரவேங்கை மோகன்
வீரக்குட்டி அருட்செல்வம்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.1991
வீரவேங்கை சிறி
சைமன் மாத்தூஸ்
செல்வநாயகபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.1991
வீரவேங்கை குமாரன்
வீரச்சாவு: 02.07.1991
கப்டன் பரிது
சிமியோன் அல்பிரட்கமிலஸ்
ஓலைத்தொடுவாய்
மன்னார்
வீரச்சாவு: 02.07.1991
லெப்டினன்ட் காளி
அ. புவிராஜசிங்கம்
நாவற்காடு, கரவெட்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.07.1991
லெப்டினன்ட் பரமேஸ்
க. உதயகுமார்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.07.1991
வீரவேங்கை வதனன்
தர்னியூஸ் ஜேம்ஸ்பீரிஸ்
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 02.07.1991
வீரவேங்கை ராஜா
கறுப்பையா கனகராசா
கன்னியா
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.1991
வீரவேங்கை பரணி
இரத்தினம் சுவேந்திரன்
துறைமுகம், காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1990
வீரவேங்கை சுதா
சீ. ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1989
வீரவேங்கை சமுத்திரன்
இராமநாதன் மனோகரராசா
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.07.1988
சாந்தன்
நாகராசா சாந்தரூபன்
மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.1987
வீரவேங்கை குமாரதாஸ்
கந்தையா குமாரதாஸ்
பன்றிசுட்டான், கண்டாவளை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.07.1987
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”