ஜூலை 02 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை நடேஸ் மாமா
முத்தையா நடராசா
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985
வீரவேங்கை பாண்டியன்
முத்தன் நல்லதம்பி
அம்பிலாந்துறை, தாழங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1985
வீரவேங்கை நாகேந்திரன்
நாகராசா சின்னத்தம்பி
வற்றாப்பளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.1986
லெப்டினன்ட் கமலன்
சிவசுந்தரம் இராசநாயகம்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 18.12.1986
கப்டன் சீலன்
முருகன் ஜெயச்சந்திரன் (ஜெகன்)
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1988
வீரவேங்கை சங்கர்
செல்வரட்ணம் யசோசீலன்
அம்பாறை
வீரச்சாவு: 28.10.1990
வீரவேங்கை மதன்
இராயப்பு அகஸ்ரின் சதீஸ்குமார்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.11.1990
வீரவேங்கை முகுந்தன்
செபஸ்ரியாம்பிள்ளை அமலதாஸ்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.02.1991
லெப்டினன்ட் ஜேம்சன்
சாந்தையா ராமு
இந்துபுரம், திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1991
கப்டன் வினோத்
கனகராசா பிரபாகரன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
வீரவேங்கை சுதா
செபமாலை பீரிஸ்ஜெகதீஸ்வரன்
கன்னியா
திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
வீரவேங்கை சிவமணி (தியாகு)
வேலாயுதம் ரவிச்சந்திரன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991
லெப்டினன்ட் பவளராஜன் (கர்ணன்)
வடிவேல் ரவிச்சந்திரன்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1992
வீரவேங்கை தேவநிதன்
அருளம்பலம் சுதர்சன்
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1993
2ம் லெப்டினன்ட் கலாபன்(அசோக்)
மாணிக்கவாசகம் சுதாகரன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.08.1993
லெப்டினன்ட் தமிழினியன்
பாலையா ஜெயச்சந்திரன்
மகேந்திரபுரம், பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1994
சுதாகரன்
காங்கேசன் சுதாகரன்
முதலைக்குழி, கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1994
லெப்டினன்ட் தமிழ்மாறன் (நேசன்)
சோமசூரியம் ஜீவரெத்தினம்
செவனப்பிட்டி, மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 16.07.1995
லெப்டினன்ட் மைந்தன்
சதாசிவம் ஜெஸ்மின்
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 25.07.1995
வீரவேங்கை யோகா
கிருஸ்ணன் சரோஜாதேவி
குடமியன், வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
2ம் லெப்டினன்ட் சாமந்தி
சீவரட்ணம் ஜெயந்தினி
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை அழகமுதன்
கந்தசாமி சோதிநாதன்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1996
2ம் லெப்டினன்ட் புலித்தேவன்
அப்புகாமி நேசராசா
பெண்டுகள்சேனை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
கப்டன் மலர்வதனா
குகநாதன் சுமித்திராதேவி
பிரமந்தனாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
மேஜர் பண்டிதர்
இராமலிங்கசர்மா ரமணசர்மா
புன்னாலைக்கட்டுவான் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1997
மேஜர் விமல் (நிமல்)
பத்திநாதன்பீரிஸ் விமல்பீரிஸ்
8ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் திவ்யா
இராமலிங்கம் தேவகி
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் சுமித்திரா
முனியாண்டி ஜெயராணி
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.09.1997
லெப்டினன்ட் பிறையாளன்
சிவஞானம் பரமானந்தன்
புத்தூர் மேற்கு, நவக்கிரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1997
வீரவேங்கை பிரியா
வைரமுத்து கோகிலா
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997
மேஜர் சந்திரன்
கனகநாதன் பிரகாஸ்
திருப்பதி, குமரபுரம், கிளிநெச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.11.1997
லெப்டினன்ட் மானேந்தி
மயில்வாகனம் ஜெயரமணன்
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.1998
லெப்.கேணல் சுபேசன் (கிள்ளிவளவன்)
மருசலீன் அல்வீன்
காலிமோட்டை, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை வியகரன்
சிவலிங்கம் சசிகரன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.03.1998
வீரவேங்கை நிறையமுதம் (தனிநிலா)
சிலுவைமுத்து மேனகா
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 08.06.1998
கப்டன் நல்லையா
ஆபிரகாம் லவன்
கிரான்குளம் ஆறு, குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் ஆத்திசூடி
சுந்தரலிங்கம் புஸ்பேந்திரன்
பாண்டியன்குளம், நட்டாங்கண்டல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் பரிதரன்
பேரின்பம் அரசரத்தினம்
நொச்சிமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
லெப்டினன்ட் நாகமுத்து
கந்தையா காளிதாசன்
2ம் வட்டாரம், மத்திய முகாம்
அம்பாறை
வீரச்சாவு: 22.10.1998
வீரவேங்கை திகழ்நிலவன்
தர்மலிங்கம் பிரபாகரன்
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 01.11.1998
கப்டன் ஜமுனாகரன்
கந்தவனம் மோகன்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999
லெப்டினன்ட் குகநிலா
தர்மலிங்கம் கலைவாணி
வாதக்காடு, நெடுஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.1999
லெப்டினன்ட் இளங்குமரன்
ஆறுமுகம் சீலன்
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1999
2ம் லெப்டினன்ட் பாரதி
செல்லத்துரை நாகேந்திரன்
பழையவாடி, புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.03.2000
லெப்டினன்ட் புவீந்திரன் (மண்ணரசன்)
யோகநாதன் கேதீஸ்
மல்லாகம் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் நதிமகள்
கிறிஸ்ரி கிறீசில்டாயூட்சி
கொய்யாத்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
2ம் லெப்டினன்ட் செவ்விழி
பாலசாமி மேகலா
பொறுகாமம், போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
2ம் லெப்டினன்ட் சாதுரி (சாந்தகுமாரி)
கோபாலப்பிள்ளை கோமளா
பழுகாமம், கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000
தேசாபிமானி கப்டன் அருள்தாஸ் (சபேசன்)
வீரச்சாவு: 29.04.1994
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”