நாட்டிங்ஹாம்ஷயர் –
நாட்டிங்ஹாம்ஷயர் தமிழர் நலன்புரிச் சங்கம் ஒழுங்கு செய்திருந்த “பட்டத் திருவிழாவும், கலாச்சாரப் பெருவிழாவும்” சிறப்பாக நடந்தேறியது.

கலை, கலாச்சார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளடங்கிய பல நிகழ்வுகளை நேர்த்தியாக நொட்டிங்கம் வாழ் உறவுகள் ஒன்றிணைந்து நடத்தியிருந்தார்கள்.



