ஜூலை 03– இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் மயூரன்
இராசரத்தினம் செல்வகுமார்
கட்டப்பிராய், நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1987
கப்டன் சரத்பாபு
நாகராஜேஸ்வரன் சயந்தசிறி
சயந்தசிறி வீதி, பாண்டியன்தாழ்வு, சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1988
வீரவேங்கை டெஸ்மன்
கணபதிப்பிள்ளை தணிகாசலம்
7ம் வட்டாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1990
வீரவேங்கை பஸ்ரியன்
அழகையா தேவராஜ்
தாமரைக்குளம் அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை வினோ
பூரணவேலுப்பிள்ளை தனராஜ்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1991
வீரவேங்கை மயூரன்
பரமதாஸ் மில்ரன்
சங்கானை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
வீரவேங்கை கீறோ
திருநாவுக்கரசு குசலவன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
கப்டன் விஸ்ணு
ஜோசப் செல்லையா தியாகு
பெரியகட்டு
வவுனியா
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை தயான் (சக்திவேல்)
முத்துவேல் மோகன்
சொருவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 06.07.1992
2ம் லெப்டினன்ட் ராசன்
இராமநாதன் பத்மநாதன்
115ம் கட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.1992
லெப்டினன்ட் கங்காதரன் (கங்கா)
கண்ணையா முத்துக்குமார்
பாரதிபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1993
2ம் லெப்டினன்ட் கண்ணன்
கந்தசாமி கோபால்
பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.10.1993
வீரவேங்கை மதிச்செல்வன்
பொன்னுத்துரை விஜேந்திரமூர்த்தி
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 29.01.1994
2ம் லெப்டினன்ட் ஈழவேந்தன் (கஜமோகன்)
கந்தசாமி கனகலிங்கம்
அராலிமேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1994
லெப்டினன்ட் வாணிதரன்
செல்லத்துரை செல்வம்
அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 25.05.1995
2ம் லெப்டினன்ட் துஸ்யந்தன்
அன்ரன் ஜேசுரட்ணம் ஜோன்சன்
மாமூலை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1995
லெப்டினன்ட் மாணிக்கம்
நாகமுத்து மஞ்சு
அனுராதபுரம்
சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995
வீரவேங்கை ஜெகன்
பூதர் கனகரத்தினம்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சிவபாலன்
கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995
வீரவேங்கை திருமலைச்செல்வன்
கணபதிப்பிள்ளை நேசராசா
கிரான்குளம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1995
வீரவேங்கை துணைசீலன்
றோட்டிக்கோ தங்கவடிவேல்
பாலக்காடு, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.05.1996
2ம் லெப்டினன்ட் ஜெகன்
மகாலிங்கம் ஜெகஜீவன்
உரும்பிராய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.1996
லெப்டினன்ட் வேந்தினி
கணபதிப்பிள்ளை சோதிமலர்
பத்தமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
வீரவேங்கை துரைவீரன்
இராசநாயகம் சிறிசுதன்
ஏழாலை மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.05.1997
வீரவேங்கை சம்மந்தக்குமார்
பொன்னம்பலம் சிவகுமார்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1997
லெப்டினன்ட் சொரூபி
தங்கவேல் ஜெனிற்சுஜாதா
பண்டிவிரிச்சான்
மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் கிருபராஜன்
இளையதம்பி மனோகரன்
தாந்தாமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் சுரேஸ்
கணபதி நந்தகுமார்
புன்னைநீராவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.1997
கப்டன் எழிலரசன்
செல்லையா நகுலேஸ்வரன்
முகமாலை
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.11.1997
2ம் லெப்டினன்ட் தஞ்சைவாணன்
மரியதாஸ் அன்ரன் அமலதாஸ்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.1998
லெப்.கேணல் மைந்தன் (கோபி)
செல்லையா ரவீந்திரன்
துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.09.1998
கப்டன் வைகறை
நாதன் கஜேந்தினி
கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
லெப்.கேணல் பிரதீபராஜ்
பூபாலப்பிள்ளை திரேஸ்காந்
செல்வாநகர், ஆரையம்பதி, காத்தான்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
லெப்டினன்ட் நாதன்
சந்தனம் ஜெயரட்ணம்
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.12.1998
வீரவேங்கை உதயகீதன்
அழகையா சிவகாந்தன்
கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.01.1999
வீரவேங்கை கதிரேசன்
யோகராசா ரவிச்சந்திரன்
2ம் வட்டாரம், மண்டூர், பாலமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1999
லெப்டினன்ட் தர்மாவதி
சீனிவாசகம் ரஜிமளா
கைதடி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999
2ம் லெப்டினன்ட் அறிவேந்தி
சிவலிங்கம் கணபதிப்பிள்ளை
கோரகல்லிமடு கிராமம், கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.12.1999
மேஜர் சுமி
கந்தையா உமாவல்லி
உடையார்வளவு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
லெப்டினன்ட் அருந்தா
விநாயகரத்தினம் புஸ்பலதா
பளையமாத்தளன், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.12.2000
கப்டன் அமுதமகன்
சந்திரசேகரம் சந்திரகாந்தன்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001
வீரவேங்கை இசைமலர் (சோபனா)
சபாபதிப்பிள்ளை காந்திமதி
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 25.04.2001
வீரவேங்கை மகிழரசி
வெள்ளைச்சாமி புஸ்பாஞ்சலி
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 25.04.2001
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”