தமிழீழம்.
ஜூலை 04 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் ஆழியழகன்
பாபு அன்ரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2008
கப்டன் அருட்கதிர்
தில்லைநாதன் செல்வராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2008
கப்டன் செல்வன்
பெருமாள் செல்வன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 04.07.2008
லெப்டினன்ட் கவி
அன்ரன் கிறிஸ்சோஸ்ரம் பெர்டினான்ட்
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 04.07.2008
லெப்டினன்ட் குறிஞ்சிகன்
கிருஸ்ணானந்தம் மயூரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2008
லெப்டினன்ட் ஞானக்காவலன்
விஜயரத்தினம் விஜிதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2008
வீரவேங்கை சரவணன்
சந்திரலிங்கம் ரவிசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2008
வீரவேங்கை மாணன்
மாணிக்கவாசகம் நாகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.07.2008
வீரவேங்கை செந்தாளன்
கந்தையா சுதர்சன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2001
லெப்டினன்ட் டயஸ் (இதயன்)
ஜீவானந்தம் திவாகர்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.07.2000
லெப்.கேணல் நிஸ்மியா
சிற்றம்பலம் றஞ்சிதமலர்
கொக்குக்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2000
மேஜர் அன்பு
வைரமுத்து புஸ்பவதி
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
மேஜர் பிரியங்கா
வைத்தியலிங்கம் சசிகலா
புன்னாலைகட்டுவான் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
மேஜர் செல்வி
பரராஜசிங்கம் கலைச்செல்வி
அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
கப்டன் இலக்கியா
செல்வரத்தினம் பாமினி
3ம் வட்டாரம், வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
கப்டன் கலைக்குயில் (அருள்)
பாலசிங்கம் பாலசாந்தினி
விளாத்திக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் யாழரசி
சூசைதாசன் கெல்சியா
முள்ளிக்குளம், சிலாவத்தை
மன்னார்
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் சிவநங்கை
திலகராஜா விமோஜினி
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் வெண்ணிலா
நாகமூர்த்தி சுகந்தினி
உதயநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் சுசீலா
தனுஸ்கோடி கலாரஜனி
4ம் கட்டை, பேராறு, கற்சிலைமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் நாமகள் (செல்வமதி)
கந்தையா சஜீந்தினி
துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் தணிகை
ஆறுமுகம் பத்மாவதி
இயற்றாலை, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் கீதவாணி
இலட்சுமணன் தர்சினி
களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் கலைப்பிரியா
கறுப்பையா தனலட்சுமி
பன்றிக்கெய்தகுளம், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் புரட்சிக்கங்கை
இரத்தினம் ஜெயவதனி
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் சமரிசை
ஞானபண்டிதர் றஞ்சிதமலர்
8ம் வாய்க்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் முகிலா
கந்தசாமி பராசக்தி
நவாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் வாசுகி
தவராஜசிங்கம் பிறேமினி
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் ஈழப்பிரியா
கிருஸ்ணானந்தம் ரேணுகாதேவி
மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் பிறைநிலா
மரியதாஸ் கெங்காநாயகி
கடற்கரை, மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் நளாயினி (அமுதச்சுடர்)
தருமகுலசிங்கம் கௌசல்யா
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் நீலவாணி
மாடசாமி கஜனி
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் செந்தாழினி
பாக்கியநாதன் சற்குணதேவி
தென்னியங்குளம், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் தமிழ்மலர்
திருநாவுக்கரசு ரசீபா
சிவபுரம், கிராஞ்சி, வேரவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் கல்கி (தமிழிசை)
நடேஸ் தட்சாயினி
அராலி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் மதிமகள்
நாகராசா அனுசா
இயற்றாலை, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் இன்சுடர்
சுப்பிரமணியம் புஸ்பமலர்
பாரதிபுரம் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் நாமதி
கந்தசாமி கலைமதி
சண்டிலிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் குமுதா
சபாபதிப்பிள்ளை விஜயலட்சுமி
கல்மடுநகர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் தமிழ்பாடிணி
வில்வமங்களம் விமலராகினி
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் அகநிலா
இராமச்சந்திரன் சசிகலா
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை அலைமகள் (அகமகள்)
செல்லையா செல்வகுமாரி
சுண்ணாகம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை அகர்மொழி
முருகேசு யோகம்மா
காரைநகர் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை பாரதி
தேவதாஸ் சாந்தமேரி
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை கலைமதி (கலைவதனி)
முருகேசு தயாளினி
6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை பிறை (செல்வி)
இராசநாயகம் பகீரதி
வேலன்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை யாழ்மொழி (காந்தி)
செபமாலை மெறில்டா
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை மாதுரி (புரட்சிக்கலை)
இராசரத்தினம் பத்மராணி
வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை யாழரசி
ஜோர்ச்மரியதாஸ் தர்சினி
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் சுடர்விழி
பெரியசாமி திலகராணி
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 04.07.1999
லெப்டினன்ட் சோபனா
பாலசிங்கம் தமிழ்ச்செல்வி
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.1999
கப்டன் அண்ணல்
சின்னரெட்டியார் சிவநேசன்
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 04.07.1999
கப்டன் உதயன் (ரங்கராஜ்)
செல்வரத்தினம் கிருஸ்ணகுமார்
ஞானிமடம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.1998
கப்டன் கலைவாணன் (அன்ரன்)
கிருஸ்ணபிள்ளை பாரதிதாசன்
நெல்லியடி கிழக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
லெப்டினன்ட் இயல்வாணன்
முத்துமாணிக்கம் இரத்தினராசா
இயங்கங்குளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.1998
லெப்டினன்ட் ஜப்பான் (அமுதன்)
அமலஉற்பவம் தொம்மை
நாவாந்துறை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
வீரவேங்கை இசையரசன்
சிங்காரம் முத்துலிங்கம்
சாந்தபுரம், இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.1998
வீரவேங்கை இன்பக்கதிர்
சுவேர்அமுர் சவுட்டீன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
வீரவேங்கை நீலவாணன்
வேலு விவேகானந்தன்
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
வீரவேங்கை இசைவாணன்
புஸ்பலிங்கம் சுவச்சந்திரன்
உச்சியோடை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
வீரவேங்கை தென்பாண்டியன்
சிவக்கொழுந்து வர்ணதாஸ்
3ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
வீரவேங்கை பூங்குன்றன்
சிறிகுமார் வரதன்
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
லெப்டினன்ட் இந்துகௌரி
சோதிகலாபம் இந்துமதி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1997
2ம் லெப்டினன்ட் சுமித்திரா (சுமித்திரை)
மாரியன் ருக்குமணி
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.07.1997
வீரவேங்கை ஜீவனா
சிவபாதசுந்தரம் சிவமதி
அல்வாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1997
வீரவேங்கை தேனருவி
சபாரத்தினம் கமலராணி
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1997
வீரவேங்கை ஓவியன் (சித்திரம்)
பாலசுந்தரம் பாலமோகன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.1996
2ம் லெப்டினன்ட் வள்ளுவன்
தங்கராசா பிரபாகரன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1996
மேஜர் கவிதா (பாமினி)
வீரச்சாவு: 04.07.1996
லெப்டினன்ட் மணி
சுந்தரம் லோகேஸ்வரன்
கொம்மாதுறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.07.1995
லெப்டினன்ட் செங்கதிர் (ஆதவன்)
பாலகிருஸ்ணன் பாஸ்கரன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1995
கப்டன் சுரேந்திரன் (சுரேன்)
சின்னத்துரை சிறீதரன்
உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1995
தயானந்தன்
சிவானந்தராசா தயானந்தன்
கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1994
சுதாகரன்
காங்கேசன் சுதாகரன்
முதலைக்குழி, கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1994
கப்டன் பெரியதம்பி (சாண்டோ)
நேசராசா குமாரவேல்
இலுப்பைக்குளம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 04.07.1993
வீரவேங்கை வளவன் (கங்கா)
நாகராசா ஜெயக்குமார்
4ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 04.07.1993
வீரவேங்கை கலைக்கோன் (ரவி)
சீனித்தம்பி சந்திரன்
பாரதிபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 04.07.1993
லெப்டினன்ட் மல்லவன் (வீமன்)
சுந்தரலிங்கம் சசிக்குமார்
கள்ளிமேடு, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 04.07.1992
வீரவேங்கை இளம்பிறை
சின்னத்தம்பி விக்கினேஸ்வரமூர்த்தி
முகாவில், இயக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.1992
வீரவேங்கை மருதன்
அந்தோனிப்பிள்ளை றொபின்யோன்சன்
கன்னாட்டி
வவுனியா
வீரச்சாவு: 04.07.1992
லெப்டினன்ட் ஜிம்றோன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.07.1990
வீரவேங்கை வரதன்
வேலாயுதம் மதியழகன்
3ம் கட்டை, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 04.07.1990
வீரவேங்கை அமல்ராஜ் (அன்ரன்)
அன்ரன் நோபேட் (தம்பி)
காவற்காடு
மன்னார்
வீரச்சாவு: 04.07.1990
லெப்டினன்ட் செந்தூரன்
வடிவேலு லோகநாதன்
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.1989
2ம் லெப்டினன்ட் ஆனந்தி
தர்மரெட்டியார் காமாட்சியம்மாள்
கணேசபுரம், பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 04.07.1988
வீரவேங்கை கரன்
கெயானைமூர்த்தி சயந்தன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1987
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”