தமிழீழம்.
ஜூலை 05 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை கோகுலன்
ஆனந்தன் ஆனந்தபிரசாத்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.07.2008
கப்டன் சுதர்சன்
ஜீவரட்ணம் ஜீவசுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2007
2ம் லெப்டினன்ட் செம்மறவன்
பிரான்சிஸ் மரியசீலன் ஜெயராஜ்சேகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2007
லெப்டினன்ட் எழிலன்
இராசலிங்கம் ஐங்கரன்
முத்தையன்கட்டு கிழக்கு, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.07.2007
லெப்டினன்ட் தமிழேந்தி
குலசிங்கம் கோகுலராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.2007
லெப்டினன்ட் அன்புமகள்
இராமமூர்த்தி அனுசா
நாவலர் பண்ணை, மருதோடை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 05.07.2007
மேஜர் அன்புநேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.2004
வீரவேங்கை ராயூ
சின்னத்தம்பி கனகசுந்தரம்
கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2001
வீரவேங்கை சுதாகரன்
விஜயசுந்தரம் சுதாகரன்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2001
வீரவேங்கை உதயராஜ்
நடராஜா உதயராஜ்
விசுவமடு மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.07.2001
மேஜர் புரட்சி
தியானமணி பாலப்பிரகாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.2001
மேஜர் சிறீவாணி
சின்னத்தம்பி சாந்தி
3ம் குறிச்சி, களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.2000
மேஜர் அரிச்சந்திரன்
யூலியன் றெஜீராயேஸ்வரன்
சின்னபண்டிவிரிச்சான், மடு
மன்னார்
வீரச்சாவு: 05.07.2000
மேஜர் வெங்கண்ணன்
கனகலிங்கம் சசிக்குமார்
பன்னங்கட்டை, புலோலி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000
மேஜர் சம்பத்குமார்
கனகரட்ணம் ஆனந்தராசா
விழிசிட்டி, சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000
கப்டன் குட்டிக்கண்ணன்
மகாலிங்கம் ஜெகதீஸ்வரன்
அரசடி, நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000
கப்டன் இளங்குமணன்
அருமைத்துரை பிரகாஸ்
கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000
கப்டன் தாரணி
முத்துக்குமாரசாமி அமுதினி
இமையாணன், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000
கப்டன் ஆனந்தரூபன்
பெருமாள் சுரேஸ்குமார்
கம்பளை, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 05.07.1999
கப்டன் கமலன்
சவரிமுத்து வரப்பிரகாசதாசன்
13ம் வட்டாரம், நெடுந்தீவு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1999
லெப்டினன்ட் குமரன்
ஐயாத்துரை கோபாலரட்ணம்
இணையாணன், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1999
2ம் லெப்டினன்ட் காவிரிநாதன்
தருமரத்தினம் அகிலன்
தேற்றாத்தீவு, கழுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1999
வீரவேங்கை சுதா
வீரப்பன் இலட்சுமணன்
தஞ்சாவூர்
இந்தியா
வீரச்சாவு: 05.07.1999
மேஜர் குமணன்
ஆறுமுகம் சூசைதாஸ்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1998
வீரவேங்கை தட்சாயினி
றங்கசாமி சாந்தினி
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1998
2ம் லெப்டினன்ட் மயூரி
கந்தையா சுபா
மீசாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1997
லெப்டினன்ட் அமரன்
மாணிக்கராஜா சிவகுமார்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 05.07.1997
லெப்டினன்ட் ரகுமாறன் (ரகுநாதன்)
இளையதம்பி விசுவாநந்தம்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1997
2ம் லெப்டினன்ட் செங்கோடன்
கேசவப்பிள்ளை லோகநாதன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1997
மேஜர் மலரவன் (பிறேமன்)
விஜயரட்ணம் பிரதாபன்
தாவடி வடக்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1997
கப்டன் செல்வம்
வைரமுத்து ரஜிகாந்
வவுனியா
வீரச்சாவு: 05.07.1997
கப்டன் ஆதவன்
மகேந்திரன் பரமேஸ்வரன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1996
கப்டன் பங்கண்ணன் (இராமன்)
வெள்ளைச்சாமி செல்லதுரை
விளாங்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1994
லெப்டினன்ட் இளங்கோவன் (சிவசீலன்)
மகேந்திரன் நிர்மலானந்தன்
5ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1994
வீரவேங்கை வான்மீகன்
கனகலிங்கம் குகனேசன்
கட்டைப்பறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1994
கப்டன் மதிமகன்
மாணிக்கராஜா அன்ரனி
சிலாவத்துறை, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 05.07.1994
2ம் லெப்டினன்ட் கோபிதரன்
செல்வரட்ணம் றூபன்
கற்கடந்தகுளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 05.07.1994
லெப்டினன்ட் மன்மதன் (ஜயூத்)
தங்கராசா முருகன்
யானைகட்டியவெளி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1994
2ம் லெப்டினன்ட் செல்வக்குமரன் (பல்லவன்)
செல்லத்துரை நந்தகுமார்
நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1994
2ம் லெப்டினன்ட் தமிழினியன்
எதிர்மன்னசிங்கம் ஆனந்தவேல்
சுழிபுரம், வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1992
வீரவேங்கை சுந்தர்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 05.07.1990
வீரவேங்கை ரமணன்
சோமசுந்தரம் திருச்செல்வம்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 05.07.1990
வீரவேங்கை கஜமோகன்
கண்ணகிபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 05.07.1990
வீரவேங்கை திலீப்
கந்தசாமி கண்ணன்
கல்லுப்பிட்டி, கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.07.1990
கப்டன் பிரதீப்
சுப்பிரமணியம் சதானந்தராசா
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.07.1990
கப்டன் திலகன்
வீரசிங்கம் திலகரட்ணம்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1990
கஜன்
மார்க்கண்டு நிஷாகரன்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1989
முருகன்
கைலாசபதி அன்பழகன்
சிவரஞ்சினி வீதி, நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1989
ரகு
பத்தக்குட்டி மனோகரன்
மணற்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1989
யோசப்
யோண்பிள்ளை யோசப்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1989
யோண்சன்
சூசைதாசன் யோண்சன்
தையிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1989
சந்திரன்
சந்திரவதனன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1989
கப்டன் மில்லர்
வல்லிபுரம் வசந்தன்
துன்னாலை தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1987
மேஜர் கமல்
துரைரத்தினம் செண்டையா பரமேஸ்வரராசா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1987
வீரவேங்கை வின்சன்
சரவணமுத்து சரவணபவன்
பட்டிப்புலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 05.07.1987
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”