
போராளி – இ.ம.அன்பரசன் (செல்வராசா) அவர்களின் தாயார், (04.07.2025) அன்று காலை இவ்வுலகினை நீத்துள்ளார்.
போராளி – இ.ம.அன்பரசன் (செல்வராசா) அவர்களின் தாயார், 04.07.2025 அன்று காலை இவ்வுலகினை நீத்துள்ளார்.
அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலி..
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்…
தகவல் –
போராளிகள் நலன்புரிச் சங்கம்
