தமிழீழ விடுதலைப்போருக்கு பலம் சேர்க்கும் வகையில் 06.07.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையின் போது காலநிலை மாற்றத்தால் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அமுதம் | கடற்கரும்புலி லெப். கேணல் யாழினி | கடற்கரும்புலி மேஜர் கதிரோவியன் | கடற்கரும்புலி கப்டன் ஈகைவண்ணன்.
ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22’ம் ஆண்டு வீரவணக்க நாள். – ஜூலை 6
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!



