தமிழீழம்.
ஜூலை 07– இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் ஜெனா
சந்துருகுலசிங்கம் சிவராசா
வரணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1989
வீரவேங்கை நவம்
முத்துச்சாமி இந்திரகுமார்
மருதங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 26.06.1989
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வன்
சவரிப்பிள்ளை வசந்தன் அலோசியஸ்
மாளிகைப்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 18.10.1990
வீரவேங்கை ஜெயா
கனகராசா லதா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1990
வீரவேங்கை ஆனந்தராஜ்
நாகராசா தம்பிராசா
சின்னச்சாலம்பன், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.11.1990
வீரவேங்கை பத்மபிரியா
வன்னியசிங்கம் சுகிர்தா
நாவலடி, வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.11.1990
வீரவேங்கை சுபைர்
கந்தசாமி இராஜேந்திரன்
அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை பீலிக்ஸ்
அருளானந்தம் ரொனால்ட்ஆனந்த்
பலாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
வீரவேங்கை கண்ணன்
நல்லையா பகீரதன்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.07.1991
வீரவேங்கை மாக்ஸ்
பத்மநாதன் ராஜ்குமார்
தட்சணாமருதமடு, மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 08.08.1991
வீரவேங்கை செல்வரூபி
பொன்னையா காளியம்மா
பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1991
வீரவேங்கை மகான்
முருகேசப்பிள்ளை நடராசா
வண்ணார்ப்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.09.1991
கப்டன் ஈழவேந்தன் (சுப்ரா)
பாலசுந்தரம் சதீஸ்
மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை அரவிந்தா (சிறீகௌசல்யா)
அழகுதுரை சுகந்தி
பாண்டியன்குளம், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992
2ம் லெப்டினன்ட் நல்லதம்பி (பகீர்)
அரியகுட்டி தேவதாசன்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு,
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992
வீரவேங்கை உதயபாரதி (கோணேஸ்)
சிதம்பரப்பிள்ளை கோகுலராஜ்
பாண்டியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 29.11.1992
கப்டன் அறிவழகன்
சந்தியாப்பிள்ளை ஜோன்சன்
தாழ்வுபாடு
மன்னார்
வீரச்சாவு: 16.12.1992
2ம் லெப்டினன்ட் சீத்தாலட்சுமி
சுப்பன் முனியம்மா
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
வீரவேங்கை நந்தகுமார்
வைரமுத்து வசந்தகுமார்
நாவிதன்வெளி, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 11.08.1994
வீரவேங்கை அசவாகனன் (சித்தா)
கனகசுந்தரம் விஜயகுமார்
கரடித்தோட்டம், காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 29.12.1994
கப்டன் பூங்குன்றன் (மயூரன்)
குமாரவேல் ஜெயசூரியன்
தம்பாட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1995
2ம் லெப்டினன்ட் ரகுவரன்
காத்தமுத்து மயில்வாகனம்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
மேஜர் அமுது
சந்திராக்குட்டி மகாராஜா
மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 28.07.1995
2ம் லெப்டினன்ட் மல்லிகா
முத்துக்கிருஸ்ணன் வாசுகி
வெல்லாவத்தை, புலோலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
லெப்டினன்ட் கலைக்குமார்
மயில்வாகனம் மனோகரன்
பழையமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1995
வீரவேங்கை வள்ளுவன்
பொன்னுத்துரை ரகுராஜன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை திலகன்
குமாரசாமி இராஜேஸ்வரன்
நாவலர் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை வளர்நாதன்
முருகேசு மனோகரன்
15ம் கிராமம், நாவிதன்வெளி, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 03.10.1995
மேஜர் மேகன்
இராசமணி குமார்
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995
வீரவேங்கை பேரறிவன்
விநாயகமூர்த்தி விக்கினேஸ்வரன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1995
வீரவேங்கை கலையன்
சோமசுந்தரம் விஜயகுமார்
கந்தரோடை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995
லெப்டினன்ட் அருச்சுனன்
ஆறுமுகம் வீரமுத்து
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 24.11.1995
மேஜர் வண்ணன் (ரசிகன்)
இராசரட்ணம் விஜிகரன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
கப்டன் கோதை
அருட்பிரகாசம் ராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
கப்டன் தமிழேந்தி (கீறோராய்)
குமாரசாமி சிவகேதீசன்
உரும்பிராய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் ஆதப்பன் (ஈசன்)
பழனிவேல் ரகுமார்
பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
கப்டன் சுகந்தன்
நாதன் சசிக்குமார்
கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
வீரவேங்கை செம்பருதி
சோமசுந்தரம் பிரசாந்தன்
வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.02.1997
2ம் லெப்டினன்ட் ஈஸ்வரன்
பத்திநாதர் உதயகுமார் (கணேஸ்)
நாயாறு, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1997
2ம் லெப்டினன்ட் செல்வமலர்
ஜேம்ஸ்வில்லியம் பெர்நாண்டோலீமாறோஸ்
றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.1997
2ம் லெப்டினன்ட் குருகுலன்
நல்லதம்பி பாஸ்குமாரன்
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1997
கப்டன் தமிழரசன்
செல்வராசா சந்திரதாசன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் ஈழநாயகி
யேசுதாசன் சசிகலா
மாமடு, கள்ளிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
வீரவேங்கை திருமகள்
பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி
மாவடிவேம்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.1997
வீரவேங்கை குலயுகன்
முருகையா சிங்கராஜா
காயங்குடா, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1997
வீரவேங்கை புகழரசன்
பஞ்சலிங்கம் பிறேம்குமார்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1997
லெப்டினன்ட் அமுதநிலா
கந்தையா கௌரி
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் சுமிதா
கடாசிவம் மல்லிகா
மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 25.04.1998
வீரவேங்கை மேகன்
பிரான்சிஸ் ஜெகன்
கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998
கப்டன் விக்கினதாஸ்
விவேகானந்தம் ஆனந்தராசா
கரணவாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
லெப்டினன்ட் தென்றல்வாணன்
பிரான்ஸ் ஸ்ரான்லி
பறநாட்டாங்கண்டல், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை புகழ்மாறன்
தர்மலிங்கம் பத்மலோஜன்
4ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை புலிமகள்
குமராவேல் நகுலாம்பிகை
கோணாவளை, மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.1998
வீரவேங்கை பகலவன்
ஆறுமுகம் ஆகுலன்
வில்லடி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1998
2ம் லெப்டினன்ட் காவலன்
சத்தியாம்பிள்ளை விஜயமனோகரன்
கிளாலி, எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999
லெப்.கேணல் பிரசாந்தன்
வின்சன் ஜெயச்சந்திரன்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.05.1999
லெப்டினன்ட் மடந்தை
அந்தோனிப்பிள்ளை அன்சலா
5ம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1999
2ம் லெப்டினன்ட் பத்மலீலன்
கோணேசபிள்ளை பத்மநாதன்
திக்கோடை, தும்பன்கேணி, வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1999
லெப்டினன்ட் நாயகன்
துரைச்சாமி யோகேந்திரன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.11.1999
கப்டன் கடலரசன்
மகேஸ்வரன் சுதாகரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 07.11.1999
வீரவேங்கை ஈழம்
முத்தையா லோகேஸ்வரன்
பல்லவராயன்கட்டு, ஜெயபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.11.1999
லெப்டினன்ட் அன்பு
கணபதிப்பிள்ளை உதயசூரி
மதுரங்குளம், பனிச்சங்கேணி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
கப்டன் கர்ணன் (திண்ணன்)
பாலசுப்பிரமணியம் பிரதீபன்
கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
2ம் லெப்டினன்ட் மகேஸ்வரன் (நாகேஸ்)
சங்கிலி மகேஸ்வரன் (நாகேஸ்)
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.01.2000
கப்டன் சிதம்பரம்
கைலைவாசன் ஜானகிராமன்
திடற்புலம், வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
வீரவேங்கை வெண்கவி
நவரத்தினசாமி ரதி
சிவன் கோவிலடி
திருகோணமலை
வீரச்சாவு: 11.04.2000
மேஜர் அன்புமாறன்
நடராசா கோடீஸ்வரன்
விளக்குவைத்தகுளம்
வவுனியா
வீரச்சாவு: 30.04.2000
லெப்டினன்ட் தரணிதரன்
நடராசா பார்த்தீபன்
கைதடி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் கீர்த்திகன்
முருகேஸ் விஜயகுமார்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 17.05.2000
கப்டன் ஜெயவதனி (சோபனா)
கந்தசாமி விஜேந்தினி
பறவைக்குளம், திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
வீரவேங்கை கண்ணன்
இராமநாதன் பிரதீபன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
வீரவேங்கை பைந்தமிழ்
இலட்சுமன் லீலாதேவி
கரடிப்பிலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 06.10.2000
வீரவேங்கை தீபன் (கம்பன்)
பொன்னம்பலம் ராசன்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை ராசன்
சிவலிங்கம் விக்னேஸ்வரன்
கெற்பலி மத்தி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
மேஜர் மயூரன்
கந்தசாமி பிரகாஸ்
மயிலனை வடக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2000
லெப்டினன்ட் ரட்ணம்
பொன்னுத்துரை ராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000
கப்டன் கேதீஸ்
செல்வரட்ணம் கேதீஸ்வரன்
கொக்குத்தொடுவாய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2001
லெப்டினன்ட் மலரினி (சோபா)
சோமஸ்காந்தன் சசிகலா
பாரதிபுரம் கிழக்கு, கிளிநாச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
லெப்டினன்ட் ஆதிரை
மகாலிங்கம் ரஜனி
நெற்புலவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
கப்டன் கவியமுதன்
குணசேகரம் ஞானவேல்
கோபாலபுரம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 18.05.2001
லெப்.கேணல் கிட்டு
ஏகாம்பரம் கிருஸ்ணதாஸ்
5ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருமலை
திருகோணமலை
வீரச்சாவு: 14.01.2007
மாவீரர் தயாபரன்
யாகப்பர் அன்ரன் நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.2009
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”