
கடற்புலி
லெப்.கேணல் நீலன்
கிட்டினர் குகணேஸ்வரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.07.2007
புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”