தமிழீழம்.
ஜூலை 08– இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் கெனடி
சேகரம்பிள்ளை கஜேந்திரன்
கறுவாக்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1988
வீரவேங்கை நந்தன்
சின்னத்தம்பி நந்தகுமார்
38ம் கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1989
2ம் லெப்டினன்ட் ஸ்ராலின்
பாலசுந்தரம் உதயகுமார்
மதவடி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
2ம் லெப்டினன்ட் அலிப்
வேலுப்பிள்ளை ஜெயபாஸ்கரன்
ரேவடி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
வீரவேங்கை கண்ணன்
கந்தையா பாலகிருஸ்ணன்
இத்தாவில், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை ராஜீ
செல்லத்துரை சிவநாதன்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
2ம் லெப்டினன்ட் மாணிக்கம்
சண்முகநாதன் கஜேந்திரன்
கலட்டி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1991
லெப்டினன்ட் பாலு
அருளம்பலம் குமாரதுரை
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
வீரவேங்கை சுந்தரமூர்த்தி
சிவகுரு கிருஸ்ணபவான்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
மேஜர் சுரேஸ்
கணேஸ் குலேந்திரன்
தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
லெப்டினன்ட் சசிக்குமார்
பிலிப்ஸ்டயஸ் தியோனிஸ்டயஸ்
தாழ்வுபாடு
மன்னார்
வீரச்சாவு: 26.10.1992
கப்டன் புரவலன் (சாங்கன்)
வெள்ளைக்குட்டி பூபாலபிள்ளை
தம்பலவத்தை, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.12.1992
2ம் லெப்டினன்ட் நவநீதன்
பிள்ளையான் பத்மநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1993
லெப்டினன்ட் வசந்தகுமார் (குமரன்)
தம்பிப்பிள்ளை விநாயகமூர்த்தி
37ம் கிராமம், பாலையடிவெட்டை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை அருட்சந்திரன்
இராமையா சதாசிவம்
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் புரட்சிதாசன்
செல்வரட்ணம் பார்த்தீபன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1995
லெப்டினன்ட் கமலன்
முத்துராசா தம்பிராசா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 04.08.1996
வீரவேங்கை இசையராஜ்
வேலாயுதம் சிவயோதி
பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 20.08.1996
லெப்டினன்ட் இசையரசி
கனகசிங்கம் சசிகலா
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
லெப்டினன்ட் சத்தியவாணன்
தியாகராசா சண்முகராசா
கிரான்குளம், குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
வீரவேங்கை கதிர்ச்செல்வன் (தாரகன்)
செல்வநாயகம் சசிகுமார்
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1996
கப்டன் சுபாநந்தினி
கனகசிங்கம் வசந்தராணி
கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
கப்டன் வினோதன்
டானியல் ஜெயசங்கர்
குடத்தனை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
லெப்டினன்ட் பாண்டியராஜ் (போஜகன்)
தம்பிமுத்து பத்மநாதன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.05.1997
லெப்டினன்ட் ராஜகுரு
கந்தசாமி மோகனதாஸ்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
மேஜர் நிசாந்தி
மரியாம்பிள்ளை சத்தியசீலி
சின்னப்பண்டிவிரிச்சான், மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 07.07.1997
2ம் லெப்டினன்ட் பூமளா
முருகதாஸ் சிவாஜினி
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.1997
லெப்டினன்ட் பத்திரா
துரைசிங்கம் சந்திரமதி
அரசர்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் ஈசன்
அருமைச்சந்திரலிங்கம் ஆனந்தன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1998
2ம் லெப்டினன்ட் வரதகுமார்
தங்கராசா இராமச்சந்திரன்
மூதூர், கிளிவெட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 21.06.1998
வீரவேங்கை சிறீகரன்
கணபதிப்பிள்ளை வித்தியானந்தன்
1ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
கப்டன் மயூரன்
அன்ரனிசாமி றொசான்பிறேம்குமார்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1998
லெப்டினன்ட் வசந்தன் (எழிற்செல்வன்)
தங்கவேல் மனோகரன்
ரெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.10.1998
கப்டன் மறைச்செல்வன்
தொப்பிளான் திருச்செல்வன்
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 17.04.1999
2ம் லெப்டினன்ட் வேங்கை
நற்குணராசா உதயராசா
திருகோணமலை
வீரச்சாவு: 14.10.1999
2ம் லெப்டினன்ட் யாழ்மொழி
பரராஜசிங்கம் இராசேஸ்வரி
4ம் வட்டாரம், மண்கும்பான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1999
வீரவேங்கை கன்னிமறவன்
ஆறுமுகம் விக்கினேஸ்வரன்
கோவில்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1999
லெப்டினன்ட் பிரபாகரன்
சோமசுந்தரம் பிரபாகரன்
உடையார்கட்டு வடக்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
வீரவேங்கை தீசனா
புவனேந்திரன் விஜயவர்ணலா
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000
லெப்டினன்ட் முகுந்தன்
மயில்வாகனம் பரமசிவம்
கோபாலபுரம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
2ம் லெப்டினன்ட் தமிழரசு
கணபதிப்பிள்ளை முகுந்தகுமார்
விநாயகபுரம், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2000
வீரவேங்கை புலித்தேவன்
நடராசா திருச்செந்தூரன்
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.10.2000
லெப்டினன்ட் கதிரழகன்
புஸ்பராசா விமலதாஸ்
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000
சின்னவன்
மார்க்கண்டு மகேந்திரகுமார்
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.11.1985
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”