தமிழீழம்.
ஜூலை 09 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் அகரப்பாரி
பொன்னையா சந்திரகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.07.2008
லெப்டினன்ட் அகவிழி (தென்றல்)
யோகநாதன் நந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.2008
லெப்டினன்ட் ஆடல்கொடி
மரியநாயகம் யேசுதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.2008
லெப்டினன்ட் கனிமொழி
ஞானப்பிரகாசம் கயின்வேஜினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.07.2008
லெப்டினன்ட் வீரப்புலி
பிறேமன் சங்கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.2008
லெப்டினன்ட் தென்றல்
வேலுச்சாமி புவனேஸ்வரன்
கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.2007
லெப்டினன்ட் தமிழீழவன்
மரியதாஸ் றொபேட்மைக்கல்
பெரியமடு
மன்னார்
வீரச்சாவு: 09.07.2007
கப்டன் பிறைசூடி
சிற்றம்பலம் கேதீஸ்வரன்
சின்ன உப்போடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.2000
லெப்டினன்ட் சாந்தன்
செபஸ்தியாம்பிள்ளை அலெக்ஸ்சாண்டர்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.2000
2ம் லெப்டினன்ட் கருணாநிதி
கந்தையா கருணாநிதி
உதயநகர் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.2000
லெப்டினன்ட் ஈழப்பிரியன்
இராசையா சிவனேசன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.2000
வீரவேங்கை மாலதி
சின்னத்துரை மோகனரூபி
மந்துவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1999
2ம் லெப்டினன்ட் நாமகள் (செந்தூரா)
சிவபாதம் உருத்திரா
உவர்மலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1999
வீரவேங்கை சுமலதா
தவராசா கோகிலவதனா
தீருவில், வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1999
2ம் லெப்டினன்ட் சுடர்
மனோகரன் தாசன்
சிறுவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1998
லெப்டினன்ட் செவ்வந்தி
அருளம்பலம் பிரியா
விழாவெட்டுவான், நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1997
மேஜர் ஜெயா (ஈழவேந்தன்)
இராஜகோபால் மதனகுமார்
நவபுரம், கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
கப்டன் செல்வம் (செல்வா)
மார்க்கண்டு கோபாலகிருஸ்ணன்
வசந்தபுரம், கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
லெப்டினன்ட் சுடரேசன்
செல்வநயினார் சின்னவன்
உப்புவெளி, அலஸ்தோட்டம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1997
லெப்டினன்ட் பவித்திரன் (அருளவன்)
சிவபுண்ணியம் சசிகுமார்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
லெப்டினன்ட் அமுதநம்பி
இராயகோபால் சபேசன்
பலாலி கிழக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
லெப்டினன்ட் சனந்தன்
அந்தோனி அன்ரன்ஜெனிரஸ்
பள்ளிமுனை
மன்னார்
வீரச்சாவு: 09.07.1997
லெப்டினன்ட் அகிலன்
கணபதிப்பிள்ளை ஜெயச்சந்திரன்
சில்லாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
2ம் லெப்டினன்ட் புலியவன்
சுந்தரலிங்கம் மதன்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
வீரவேங்கை இளந்தேவன்
மத்தியதாஸ் டிக்சன்
நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
வீரவேங்கை மதிவண்ணன்
வைத்திலிங்கம் விவேகாநந்தராசா
கற்கோவளம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
2ம் லெப்டினன்ட் கணேசமூர்த்தி (ரமேஸ்)
சின்னத்துரை சசிக்குமார்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1995
2ம் லெப்டினன்ட் இலக்கியன் (றொசான்)
சந்தியாப்பிள்ளை புவிராஜ்
பொலிகண்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
2ம் லெப்டினன்ட் மதிவாணன் (தேவதாஸ்)
இராசையா உதயகுமார்
3ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.1994
2ம் லெப்டினன்ட் ஜெகநாதன் (பசீர்)
பிரான்சிஸ்சேவியர் றெயினோல்ட்
எமில்நகா்
மன்னார்
வீரச்சாவு: 09.07.1994
கப்டன் எழில்வாணன் (ரவீந்தர்)
கறுப்பையா கிருஸ்ணகுமார்
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 09.07.1994
லெப்டினன்ட் தேவன்
ஜோசப்அன்ரனி சகாயானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
வீரவேங்கை சின்னராசா
லூக்காஸ் சின்னராசா
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
வீரவேங்கை இளங்கோ
செல்லத்தம்பி பாலச்சந்திரன்
சொருவில், மன்னம்பிடடி
பொலநறுவை
வீரச்சாவு: 09.07.1992
கப்டன் ஜெகதீசன் (டானியல்)
அருளம்பலம் கிருபாகரன்
7ம் வட்டாரம், சம்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1992
கப்டன் ஈழவேந்தன் (சுப்ரா)
பாலசுந்தரம் சதீஸ்
மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
கப்டன் இளையவன் (பாலு)
அந்தோனிப்பிள்ளை செல்வகுமாரன்
நவபுரம், கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
லெப்டினன்ட் வதனி
சின்னன் பவானி
யோகபுரம் மல்லாவி,
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.07.1992
லெப்டினன்ட் குயிலி (வீமா)
தங்கராசா இரவீந்திராதேவி (வவா)
நவக்கிரி, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
லெப்டினன்ட் தமிழ்மாறன்
நெல்லிநாதன் விவேகானந்தன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
லெப்டினன்ட் சேந்தன்
பரஞ்சோதி நிரஞ்சன்
கொக்கட்டித்தோட்டம் அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
லெப்டினன்ட் சந்திரபவான் (அலோசியஸ்)
சுந்தரலிங்கம் மோகனதாஸ்
கொத்தியகாடு, தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
லெப்டினன்ட் செழியன் (சீனா)
இலட்சுமிகாந்தன் ஜெயகாந்தன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
லெப்டினன்ட் சொக்கன் (சின்னா)
கிறிஸ்ரி ராஜ்மோகன்
ஆலடிச்சந்தி, நல்லூர் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
2ம் லெப்டினன்ட் புலவன்
பொன்னையா மதியழகன்
புதூர், திமிலதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1992
2ம் லெப்டினன்ட் கேரனா
தில்லைநாயகம் வசந்தரூபி
3ம் குறுக்குத்தெரு, அராலி வீதி, பொம்மைவெளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை தில்லானா
கருப்புசாமி கௌரியம்மா
பறங்கிசாலம்பன், ஆட்காட்டிவெளி
மன்னார்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை நகைமுகன்
அருணகிரி சற்குணராசா
5ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை குமாரவேல் (குட்டி)
சிவப்பிரகாசம் பிரம்மசீலன்
நீலியம்பனை, மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை ஆதவன்
குகதாஸ் திருமாறன்
புதுவளவு ஒழுங்கை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை அறிவொளி
தங்கலிங்கம் சிவகுகன்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை அன்பழகன் (பழனி)
கோபாலர் விஸ்வேஸ்வரன்
கருகம்பனை, கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை வசந்தா
சண்முகநாதன் ஜெயவதனி
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1991
மதன்
லோ. மதன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 09.07.1986
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”